Singer : Jikki

Music by : M. S. Vishwanathan and Ilayaraja

Female : Vanna vanna solleduthu
Ingu vandhadhu senthamizh paattu
Vaasam ulla malligai pol manam
Thandhadhu senthamizh paattu

Female : Vanna vanna solleduthu
Ingu vandhadhu senthamizh paattu
Vaasam ulla malligai pol manam
Thandhadhu senthamizh paattu

Female : Ooru sanam ellaarum irundhum
Isai dhaan endrum vaazhum
Manidha jaadhi paattondrinaal dhaan
Kavalai marakkum naalum

Female : Vanna vanna solleduthu
Ingu vandhadhu senthamizh paattu
Vaasam ulla malligai pol manam
Thandhadhu senthamizh paattu

Female : {Mozhigal vevvaeru
Paadal kondaalum
Inimai ondraanadhu
Thamizhar pan paattai
Koorum paattukku
Thamizhae kan pondradhu } (2)

Female : Moongil ilai modhi varum
Kaatrum isai dhaan tharaadho…
Moondru thamizh vaasamum
Naattu pura paadalil
Pudhup punal polae varaadho…

Female : Vanna vanna solleduthu
Ingu vandhadhu senthamizh paattu
Vaasam ulla malligai pol manam
Thandhadhu senthamizh paattu

Female : Aa…aa… aa…aa…
Pillai engindra isaiyin thaai thandhai
Yaaro yaar solluvaar
Yaaraal eppodhu isai dhaan undaachchu
Badhil dhaan yaar solluvaar

Female : Pillai engindra isaiyin thaai thandhai
Yaaro yaar solluvaar
Yaaraal eppodhu isai dhaan undaachchu
Badhil dhaan yaar solluvaar

Female : Paayum nadhi moolam enna
Paarppadhillai yaarum ennaalum
Naanum indha bhoomiyil
Neela nadhi polavae
Nadandhiduven engaeyum…m…m…m

Female : Vanna vanna solleduthu
Ingu vandhadhu senthamizh paattu
Vaasam ulla malligai pol manam
Thandhadhu senthamizh paattu

Female : Ooru sanam ellaarum irundhum
Isai dhaan endrum vaazhum
Manidha jaadhi paattondrinaal dhaan
Kavalai marakkum naalum

Female : Vanna vanna solleduthu
Ingu vandhadhu senthamizh paattu
Vaasam ulla malligai pol manam
Thandhadhu senthamizh paattu

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண் : ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசைதான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால்தான்
கவலை மறக்கும் நாளும்

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண் : {மொழிகள் வெவ்வேறு
பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக்
கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது} (2)

பெண் : மூங்கிலிலை மோதி வரும்
காற்றும் இசைதான் தராதோ…
மூன்று தமிழ் வாசமும்
நாட்டுப்புறப் பாடலில்
புதுப் புனல் போலே வராதோ…..ஓ….

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண் : ஆ……ஆஅ……ஆ…..ஆ….
பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசைதான் உண்டாச்சு
பதில்தான் யார் சொல்லுவார்

பெண் : பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசைதான் உண்டாச்சு
பதில்தான் யார் சொல்லுவார்

பெண் : பாயும் நதி மூலம் என்ன
பார்ப்பதில்லை யாரும் எந்நாளும்
நானும் இந்த பூமியில்
நீல நதி போலவே
நடந்திடுவேன் எங்கேயும்…ம்…ம்…ம்

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண் : ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசைதான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால்தான்
கவலை மறக்கும் நாளும்

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here