Singer : Andrea Jeremiah

Music by : Leon James

Female : Unnaala naan vizhundhen
Ullaara needhan vizhundha
Moochikul nee kalanthaayo

Female : Kannaala usura kalacha
Idhayatha sirippula paricha
Nenjatha vazhi marichaayo

Female : Thannaala puriyaadha
Paarvai paathaalae theriyaadha
En oththa usura
Norukkuriyae thaniya

Female : Naan sollaama ariyaadha
Aasai kollaama koraiyaadha
En pachcha manasu
Nee koluthuriyae sariya

Female : Needhaan vilagi ponaalum
Ennai veratti adichaalum
Alanji thiriya vechaalum
Unna vida unna vida maatten

Female : Kovam koluthi pottaalum
Manasu potti vechaalum
Paakkaamma nee nadanthaalum
Unna vida unnai vida maatten

Both : Unna vida unna vida
Unna vida maatten

Both : Unna vida unna vida
Vida vida maatten

Male : Yendi amma nee thandha
Nyabagam thaan
Suththama suththi vandhu
Kirukkethuthae oh oh…

Male : Pogaatha kaattukulla thaan
Kanna katti
Thaniyaaga kathara vechi
Rasikkaathadi oh oh…

Female : Thannaala puriyaadha
Paarvai paathaalae theriyaadha
En oththa usura
Norukkuriyae thaniya

Both : Naan sollaama ariyaadha
Aasai kollaama koraiyaadha
En pachcha manasu
Nee koluthuriyae sariya…ohh

Female : Needhaan vilagi ponaalum
Ennai veratti adichaalum
Alanji thiriya vechaalum
Unna vida unna vida maatten

Female : Kovam koluthi pottaalum
Manasu potti vechaalum
Paakkaamma nee nadanthaalum
Unna vida unnai vida maatten

Both : Unna vida unna vida
Unna vida maatten

Both : Unna vida unna vida
Vida vida maatten

Female : Neeyae othunga sonnaalum
Pinnaal alaiya vittaalum
Adada uyirae pirinjaalum
Unna vida unna vida maatten

Female : Needhaan thaniya nadanthaalum
Enna vittu ponaalum
Adada ulagam idinjaalum
Unna vida unnda vida maatten

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமையா

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பெண் : உன்னால நான் விழுந்தேன்
உள்ளார நீதான் விழுந்த
மூச்சிக்குள் நீ கலந்தாயோ

பெண் : கண்ணால உசுர கலச்ச
இதயத்த சிரிப்புல பறிச்ச
நெஞ்சத்த வழி மறிச்சாயோ

பெண் : தன்னால புரியாதா
பார்வை பாத்தாலே தெரியாதா
என் ஒத்த உசுர
நொறுக்குறியே தனியா

பெண் : நான் சொல்லாம அறியாதா
ஆசை கொள்ளாம கொறையாதா
என் பச்ச மனசு
நீ கொளுத்துறியே சரியா

பெண் : நீதான் விலகி போனாலும்
என்னை வெரட்டி அடிச்சாலும்
அலைஞ்சி திரிய வெச்சாலும்
உன்ன விட உன்ன விடமாட்டேன்

பெண் : கோவம் கொளுத்தி போட்டாலும்
மனசு பூட்டி வெச்சாலும்
பாக்காமா நீ நடந்தாலும்
உன்ன விட உன்ன விடமாட்டேன்

இருவர் : உன்ன விட உன்ன விட
உன்ன விடமாட்டேன்

இருவர் : உன்ன விட உன்ன விட
உன்ன விடமாட்டேன்

ஆண் : ஏன்டி அம்மா நீ தந்த
ஞாபகம்தான்
சுத்தாம சுத்தி வந்து
கிறுகேத்துதே ஓ ஓ……

ஆண் : போகாத
காட்டுக்குள்ளத்தான் கண்ண கட்டி
தனியாக கதற வச்சு
நசுக்காதடி…..

பெண் : தன்னால புரியாதா
பார்வை பாத்தாலே தெரியாதா
என் ஒத்த உசுர
நொறுக்குறியே தனியா

இருவர் : நான் சொல்லாம அறியாதா
ஆசை கொள்ளாம கொறையாதா
என் பச்ச மனசு
நீ கொளுத்துறியே சரியா

பெண் : ஊ ஹோ நீதான் விலகி போனாலும்
என்னை வெரட்டி அடிச்சாலும்
அலைஞ்சி திரிய வெச்சாலும்
உன்ன விட உன்ன விடமாட்டேன்

பெண் : கோவம் கொளுத்தி போட்டாலும்
மனசு பூட்டி வெச்சாலும்
பாக்காமா நீ நடந்தாலும்
உன்ன விட உன்ன விடமாட்டேன்

இருவர் : உன்ன விட உன்ன விட
உன்ன விடமாட்டேன்

இருவர் : உன்ன விட உன்ன விட
உன்ன விடமாட்டேன்

பெண் : நீ ஒதுங்க சொன்னாலும்
பின்னால் அலைய விட்டாலும்
அடடா உயிரே பிரிஞ்சாலும்
உன்ன விட உன்ன விடமாட்டேன்

பெண் : நீதான் தனியா நடந்தாலும்
என்ன விட்டு போனாலும்
அடடா உலகம் இடிஞ்சாலும்
உன்ன விட உன்ன விடமாட்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here