Singer : Vinodh Elumalai

Music by : Shishiymoo and Vinodh Elumalai

Male : En heartu-la
Adikkura beat-u thaan
Ada unnaala thaan thudikithu
Un veettu street-ku vandhaalae
Ada double-ah thudikkuthu

Male : En heartu-la
Adikkura beat-u thaan
Ada unnaala thaan thudikithu
Un veettu street-ku vandhaalae
Ada double-ah thudikkuthu

Male : Kannu enna gaandhama pulla
Ennai oru bommai pola
Nee uraiya vaikkura
Unnoda kann jaada podhum
Road-u block aayi traffic aaga vaikkura

Male : Yedho magic panni
Un pinnadiyae ennai suththa vaikkura
Oru looku vitta podhum
Clean bold aagi out aaga vaikkura

Male : Kannae naan unna paarthen
Sirichae nee enna kavutha
Unna naan innum rasichen
Konjam konjamaaga unnai purinjen

Male : Unnai vittu naan poga maatten
Un pinnaadi suththa maatten
Kavithaigalai ezhudha maatten
Un scene-nu laam podhum
Konjam please nippatten

Male : En heartu-la
Adikkura beat-u thaan
Ada unnaala thaan thudikithu
Un veettu street-ku vandhaalae
Ada double-ah thudikkuthu

Male : En heartu-la
Adikkura beat-u thaan
Ada unnaala thaan thudikithu
Un veettu street-ku vandhaalae
Ada double-ah thudikkuthu

Male : Poovai pola menmaiyum
Un tamilil ulla panmaiyum
Azhagin ora chinnamum
Adhu neeyadi kannae

Male : Nee pesum oru oru vaarthaiyum
Silendru kaathu veesidum
Ulagil ulla aangalum
Unai adaiya paarkirargal kannae

Male Rap : ……………………

Male : En heartu-la
Adikkura beat-u thaan
Ada unnaala thaan thudikithu
Un veettu street-ku vandhaalae
Ada double-ah thudikkuthu

Male : En heartu-la
Adikkura beat-u thaan
Ada unnaala thaan thudikithu
Un veettu street-ku vandhaalae
Ada double-ah thudikkuthu

Male : Kannae naan unna paarthen
Sirichae nee enna kavutha
Unna naan innum rasichen
Konjam konjamaaga unnai purinjen

Male : Unnai vittu naan poga maatten
Un pinnaadi suththa maatten
Kavithaigalai ezhudha maatten
Un scene-nu laam podhum
Konjam please nippatten

பாடகர் : வினோத் ஏழுமலை

இசையமைப்பாளர் : ஷிஷிய்மோ மற்றும் வினோத் ஏழுமலை

ஆண் : என் ஹார்ட்டுல
அடிக்குற பீட்டுதான்
அட உன்னாலதான் துடிக்குது
உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே
அட டபுள்ளா துடிக்குது

ஆண் : என் ஹார்ட்டுல
அடிக்குற பீட்டுதான்
அட உன்னாலதான் துடிக்குது
உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே
அட டபுள்ளா துடிக்குது

ஆண் : கண்ணு என்ன காந்தமா புள்ள
என்னை ஒரு பொம்மை போல
நீ உறைய வைக்குற
உன்னோட கண் ஜாட போதும்
ரோடு பிளாக் ஆயி ட்ராபிக் ஆக வைக்குற

ஆண் : ஏதோ மேஜிக் பண்ணி
உன் பின்னாடியே என்ன சுத்த வைக்குற
ஒரு லுக்குவிட்ட போதும்
கிளீன்போல்ட் ஆகி அவுட் ஆக வைக்குற

ஆண் : கண்ணே நான் உன்ன பார்த்தேன்
சிரிசசே நீ என்ன கவுத்த
உன்ன நான் இன்னும் ரசிச்சேன்
கொஞ்சம் கொஞ்சமாக உன்னை புரிஞ்சேன்

ஆண் : உன்ன விட்டு நான் போகமாட்டேன்
உன் பின்னாடி சுத்த மாட்டேன்
கவிதைகளை எழுத மாட்டேன்
உன் சீன்னுலாம் போதும்
கொஞ்சம் ப்ளீஸ் நிப்பாட்டேன்

ஆண் : என் ஹார்ட்டுல
அடிக்குற பீட்டுதான்
அட உன்னாலதான் துடிக்குது
உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே
அட டபுள்ளா துடிக்குது

ஆண் : என் ஹார்ட்டுல
அடிக்குற பீட்டுதான்
அட உன்னாலதான் துடிக்குது
உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே
அட டபுள்ளா துடிக்குது

ஆண் : பூவை போல மென்மையும்
உன் தமிழில் உள்ள பன்மையும்
அழகின் ஓர சின்னமும்
அது நீயடி கண்ணே

ஆண் : நீ பேசும் ஒரு ஒரு வார்த்தையும்
சில்லென்று காத்து வீசிடும்
உலகில் உள்ள ஆண்களும்
உன்னை அடைய பார்கிறார்கள் கண்ணே

ஆண் : ………………………

ஆண் : என் ஹார்ட்டுல
அடிக்குற பீட்டுதான்
அட உன்னாலதான் துடிக்குது
உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே
அட டபுள்ளா துடிக்குது

ஆண் : என் ஹார்ட்டுல
அடிக்குற பீட்டுதான்
அட உன்னாலதான் துடிக்குது
உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே
அட டபுள்ளா துடிக்குது

ஆண் : கண்ணே நான் உன்ன பார்த்தேன்
சிரிச்சே நீ என்ன கவுத்த
உன்ன நான் இன்னும் ரசிச்சேன்
கொஞ்சம் கொஞ்சமாக உன்னை புரிஞ்சேன்

ஆண் : உன்ன விட்டு நான் போகமாட்டேன்
உன் பின்னாடி சுத்த மாட்டேன்
கவிதைகளை எழுத மாட்டேன்
உன் சீன்னுலாம் போதும்
கொஞ்சம் ப்ளீஸ் நிப்பாட்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here