Singer : Sooraj Santhosh

Music by :  Masala Coffee

Male : Kanavae nee naan vizhikka villai
Kalaivaai endrae ninaikka villai
Marandhaai pirindhaai nyaayam illai
Tholaindhaen thaniyae yaarumillai

Male : Nee nijam thaana
Illai nizhal thaana
Badhil ketkkiren kidaikaadhaa…
Nam nyaabagangal
Adhai ninaithiruppen
Enai thediyae thirumbaathaa….aah…

Male : Kaadhal nee…
Kaayam nee nee…
Kaanal neeyae maraindhaayae….
Vesham nee…
Poigal neeyae…
Maatram nee …naan udainthaenae….

Male : Kaadhal nee…
Kaayam nee nee…
Kaanal neeyae maraindhaayae….
Vesham nee…
Poigal neeyae…
Maatram nee …naan udainthaenae….

Male : Kanavae nee naan….

பாடகர் : சூராஜ் சந்தோஷ்

இசையமைப்பாளர் : மசாலா காபி

ஆண் : கனவே நீ நான் விழிக்கவில்லை
கலைவாய் என்றே நினைக்கவில்லை
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை
தொலைந்தேன் தனியே யாருமில்லை

ஆண் : நீ நிஜம்தானா
இல்லை நிழல்தானா
பதில் கேட்கிறேன் கிடைக்காதா
நம் ஞாபகங்கள்
அதை நினைத்திருப்பேன்
எனை தேடியே திரும்பாதா……ஆஅஹ்

ஆண் : காதல் நீ…..
காயம் நீ நீ……
கானல் நீயே மறைந்தாயே……
வேஷம் நீ……
பொய்கள் நீயே…..
மாற்றம் நீ……நான் உடைந்தேனே…..

ஆண் : காதல் நீ……
காயம் நீ நீ……
கானல் நீயே மறைந்தாயே……
வேஷம் நீ……
பொய்கள் நீயே…..
மாற்றம் நீ……நான் உடைந்தேனே…..

ஆண் : கனவே நீ நான்……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here