Singers : Karthik Raja, Mano, Malaysia Vasudevan, Prabhu,

Ramji, Yuvan Shankar Raja, Bhavatharini, Kovai Sarala and Chorus

Music by : Ilayaraja

Chorus : …………………..

Male Chorus : Iruttil thaan vidiyum
Pudhu varudam
Velichathil parakkum pudhu ulagam
Ini melae
Pirakkattum pudhiyadhoru pudhumai
Kidaikkattum anaivarukkum inimai
Ini melae

Male Chorus : Poovil siragu kattalaam haei yae yae
Nilavil melam kottalaam haei yae yae
Pala andangal engum
Nam raagangal ketkattum

Male Chorus : …………………………….

Male Chorus : Iruttil thaan vidiyum
Pudhu varudam
Velichathil parakkum pudhu ulagam
Ini melae
Pirakkattum pudhiyadhoru pudhumai
Kidaikkattum anaivarukkum inimai
Ini melae

Male : Ae ae ae ae
Mere pyaari muniyammaa vaa
Tharuven saavi thaniyae vaa vaa
Mere pyaari muniyammaa vaa
Tharuven saavi thaniyae vaa vaa
Aavoo rasagullaa
Yes ah no ah bolo baby
Kya kamaal hai sweet jilaabi
Mittaa mittaa halwaa

Female : Haa fernandes sir
Nee bambaai kaa choru

Male : Haa haa haa haa

Female : Kithnaa ushaaru sonnaa baejaaru

Male : Haa haa haa haa

Female : Raam raam
Arae kyaa kaam kaam
Raam raam arae kyaa kaam kaam
Raam raam raam

Female Chorus : Idhu thaan idhu thaan
Ilamai ulagam
Varavaerkka chollum
Inimai mazhaiyai inidhaai pozhiyum
Pudhu vaazhthu chollum
Pagalo iravo sugamae sugamae
Ini endrum endrum
Idhu thaan idhu thaan ilamai ulagam
Varavaerkka chollum

Male Chorus : Vandhadhu two thousand
Ponadhu old ennum confussion

Female Chorus : Aathaa padichadhu
Chinna schoolu laa

Male Chorus : Ilamaikku idhu season
Ezhundhadhu engal generation

Female Chorus : Thaatthaa paattikku
Thandhom holiday

Male Chorus : Kandadha paakkaadhae kannu kattu
Venusil poi angae veedu kattu
Yaeiyae yaei yaeiyae

Male : God is greattu old is goldu
Appanum pazhasu ammaiyum pazhasu
Pazhasinil pudhusu varaadhu
Olagamum pazhasu uravugal pazhasu
Pudhusum naalaikku pazhasu
Gaa rigga risa nee saani dhani

Male Chorus : Paneesa nisaari sareepa garisani

Male Chorus : Iruttil thaan vidiyum
Pudhu varudam
Velichathil parakkum pudhu ulagam
Ini melae
Pirakkattum pudhiyadhoru pudhumai
Kidaikkattum anaivarukkum inimai
Ini melae…yeah

Male Chorus : Aayiram varushathaiyum
Muzhusaa paathavan yevan irukkaan

Female Chorus : Haei maamaa pogalaam
Back to future ah

Male Chorus : Twenty first centuryil
Vaazhvadhu engal adhristangal thaan

Female Chorus : Haei maami pogalaam
Fast il forward thaan

Male Chorus : Ethargal panam kaasa
Vetti yedu
Ezhaikku kanakkindri kottik kodu
Yaeiyae yaei yaeiyae

Female : Fair and lovely poosuvan daily
Kudu kudu kizhavi naan oru azhagi
Nee enna photo pudi daa
Jaadhagam kudu daa naalaiyum kuri daa
Naan unna kattikka ready daa
Gaa rigga risa nee saani dhani

Male Chorus : Paneesa nisaari sareepa garisani

Male Chorus : Iruttil thaan vidiyum
Pudhu varudam
Velichathil parakkum pudhu ulagam
Ini melae
Pirakkattum pudhiyadhoru pudhumai
Kidaikkattum anaivarukkum inimai
Ini melae

Male Chorus : Poovil siragu kattalaam haei yae yae
Nilavil melam kottalaam haei yae yae
Pala andangal engum
Nam raagangal ketkattum

Chorus : ……………………………………..

பாடகர்கள் : கார்த்திக் ராஜா, மனோ, மலேசியா வாசுதேவன்,

பிரபு, ராம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி,

கோவை சரளா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………………………..

ஆண் குழு : இருட்டில்தான் விடியும்
புது வருடம்
வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம்
இனி மேலே….
பிறக்கட்டும் புதியதொரு புதுமை
கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை
இனி மேலே……

ஆண் குழு : பூவில் சிறகு கட்டலா ஹேய் யெஹ்யெஹ் யே
நிலவில் மேளம் கொட்டலாம் ஹேய் யெஹ்யெஹ் யே
பல அண்டங்கள் எங்கும்
நம் ராகங்கள் கேட்கட்டும்……….

ஆண் குழு : …………………………

ஆண் குழு : இருட்டில்தான் விடியும்
புது வருடம்
வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம்
இனி மேலே……
பிறக்கட்டும் புதியதொரு புதுமை
கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை
இனி மேலே…..

ஆண் : ஏ ஏ ஏ ஏ
மேரே பியாரி முனியம்மாவா
தருவேன் சாவி தனியா வா வா
மேரே பியாரி முனியம்மாவா
தருவேன் சாவி தனியா வா வா
ஆவோ ரசகுல்லா
யெஸ்ஸா நோவா போலோ பேபி
க்யா கமால் ஹே ஸ்வீட் ஜிலாபி
மிட்டா மிட்டா அல்வா

பெண் : ஹா பெர்னாண்டஸ் சார்
நீ மும்பைக்கு கா சோறு

ஆண் : ஹா ஹா ஹா ஹா

பெண் : கித்னா உஷாரு சொன்னா பேஜாரு

ஆண் : ஹா ஹா ஹா ஹா

பெண் : ராம் ராம்
அரே க்யா காம் காம்
ராம் ராம் அரே க்யா காம் காம்
ராம் ராம் ராம்

பெண் குழு : இது தான் இது தான்
இளமை உலகம்
வரவேற்கச் சொல்லும்
இனிமை மழையை இனிதாய் பொழியும்
புது வாழ்த்துச் சொல்லும்
பகலோ இரவோ சுகமே சுகமே
இனி என்றும் என்றும்
இதுதான் இதுதான்
இளமை உலகம்
வரவேற்கச் சொல்லும்

ஆண் குழு : வந்தது டூ தௌசன்ட்
போனது ஓல்ட் எனும் கன்ஃப்யூஷன்

பெண் குழு : ஆத்தா படிச்சது
சின்ன ஸ்கூலுல

ஆண் குழு : இளமைக்கு இது சீசன்
எழுந்தது எங்கள் ஜெனரேசன்

பெண் குழு : தாத்தா பாட்டிக்கு
தந்தோம் ஹாலிடே

ஆண் குழு : கண்டதப் பாக்காதே கண்ணு கட்டு
வீனஸில் போய் அங்கே வீடு கட்டு
யேய்யே யேய் யேய்ய்யே

ஆண் : காட் இஸ் கிரேட்டு ஓல்ட் இஸ் கோல்டு
அப்பனும் பழசு அம்மையும் பழசு
பழசினில் புதுசு வராது
ஒலகமும் பழசு உறவுகள் பழசு
புதுசும் நாளைக்கு பழசு
கா ரிக ரிஸ நீ ஸாநி தநி

ஆண் குழு : பநீஸ நிஸாரி ஸரீப கரிஸநி

ஆண் குழு : இருட்டில்தான் விடியும்
புது வருடம்
வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம்
இனி மேலே….
பிறக்கட்டும் புதியதொரு புதுமை
கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை
இனி மேலே….யெஹ்

ஆண் குழு : ஆயிரம் வருஷத்தையும்
முழுசாப் பாத்தவன் எவன் இருக்கான்

பெண் குழு : ஹேய் மாமா போகலாம்
பேக் டு ஃப்யூச்சரா

ஆண் குழு : ட்வென்டி ஃபஸ்ட் சென்சுரியில்
வாழ்வது எங்கள் இளசுகள்தான்

பெண் குழு : ஹேய் மாமி போகலாம்
ஃபாஸ்டில் ஃபார்வேட்தான்

ஆண் குழு : எத்தர்கள் பணம் காச
வெட்டி எடு
ஏழைக்கு கணக்கின்றி கொட்டிக் கொடு
யேய்யே யேய் யேய்யே

பெண் : ஃபேர் அன்ட் லவ்லி பூசுவன் டேய்
குடுகுடு கிழவி நான் ஒரு அழகி
நீ என்ன போட்டா புடிடா
ஜாதகம் குடுடா நாளையும் குறிடா
நான் உன்ன கட்டிக்க ரெடி டா
கா ரிக்க ரிஸ நீ ஸாநி தநி

ஆண் குழு : பநீஸ நிஸாரி ஸரீப கரிஸநி

ஆண் குழு : இருட்டில் தான் விடியும்
புது வருடம்
வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம்
இனி மேலே…
பிறக்கட்டும் புதியதொரு புதுமை
கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை
இனி மேலே……

ஆண் குழு : பூவில் சிறகு கட்டலாம் ஹேய் யெஹ்யெஹ் யே
நிலவை மேளம் கொட்டலாம் ஹேய் யெஹ்யெஹ் யே
பல அண்டங்கள் எங்கும்
நம் ராகங்கள் கேட்கட்டும்

குழு : ………………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here