Music by : Alimirizaq

Female : Naa nana naaa
Naanana naa naa

Female : Androru naal unai kanden
Kanda nodi mayyal konden
Androru naal unai kanden
Kanda nodi mayyal konden
Mayyal konden

Male : Mayyal natpaagi
Natpe kaadhalaagi
Kaadhalae uyiraagi
Naam negizhgindrom
Kaadhalae uyiraagi
Naam negizhgindrom

Female : Naam viralgal kortha payanam
Naam idhazhgal sertha tharunam
Avai ellamae kann munnae minnal vetta

Male : Naam mazhaiyil nadantha iravu
Naam neruppil kulitha nilavu
Avai ellamae ul nenjil minnal vetta

Both : Karaiyudhu kaalam
Niraiyudhu kaadhal
Iruvarum sernthu
Varaigira oviyathil
Ennam yaavum vannamaaga
Boomi vanna kinnamaaga
Kaigal rendum thoorigaigal
Vaazhkai ennum kaaghidhathinile

Female : Anbae…ninipamapaa
thana thiranaa…aa…aa…
Haa…aa…aa….

Female : Androru naal maalai thandhaai
Pinnoru naal mogam endraai
Androru naal maalai thandhaai
Pinnoru naal mogam endraai

Male : Mogam theeyaagi
Theeyae neeyaagi
Kaadhalin manjathil
Naam kalandhadhum
Kaadhalin manjathil
Naam kalandhadhum

Female : Naam karuvil sertha pudhaiyal
Or uruvam kondu valara
Adhan kannodu un kannai kaanbaenada

Male : Naan kunindhu mandiyittu
Un vayitril kaadhu padhithu
Adhan vaayodu un sorkal ketpenada..aa

Both : Karaiyudhu kaalam
Niraiyudhu kaadhal
Iruvarum serndhu varaigira oviyathil
Ennam yaavum vannamaaga
Boomi vanna kinnamaaga
Kaigal rendum thoorigaigal
Vaazhkai ennum kaaghidhathinilae

Female : {Androru naal
Male : Androru naal
Female : Maalai thandhaai
Male : Maalai thandhaai
Female : Pinnoru naal
Male : Pinnoru naal
Female : Mogam endraai
Male : Mogam endraai} (2)

Male : Mogam theeyaagi
Theeyae neeyaagi
Wohu hu aah wohu huu ahh
Wohu hu aah wohu huu ahh aa aa

இசையமைப்பாளர் : அலிமிரிசாக்

பெண் : நன நன னா
நானன னா னா
நானன னா னா

பெண் : அன்றொரு நாள் உன்னை கண்டேன்
கண்ட நொடி மையல் கொண்டேன்
அன்றொரு நாள் உன்னை கண்டேன்
கண்ட நொடி மையல் கொண்டேன்
மையல் கொண்டேன்

ஆண் : மையல் நட்பாகி
நட்பே காதலாகி
காதலே உயிராகி
நாம் நெகிழ்கின்றோம்
காதலே உயிராகி
நாம் நெகிழ்கின்றோம்

பெண் : நாம் விரல்கள் கோர்த்த பயணம்
நாம் இதழ்கள் சேர்த்த தருணம்
அவை எல்லாமே கண் முன்னே மின்னல் வெட்ட

ஆண் : நாம் மழையில் நடந்த இரவு
நாம் நெருப்பில் குளித்த நிலவு
அவை எல்லாமே உல் நெஞ்சில் மின்னல் வெட்ட

இருவர் : கரையுது காலம்
நிறையுது காதல்
இருவரும் சேர்த்து
வருகிற ஓவியத்தில்
எண்ணம் யாவும் வண்ணமாக
பூமி வண்ண கிண்ணமாக
கைகள் ரெண்டும் தூரிகைகள்
வாழ்க்கை என்னும் காகிதத்தினிலே

பெண் : அன்பே….நிநிபமபா
தன திரனா…..ஆ…….ஆ….
ஹா……ஆ…..ஆ…..

பெண் : அன்றொரு நாள் மாலை தந்தாய்
பின்னொரு நாள் மோகம் என்றாய்
அன்றொரு நாள் மாலை தந்தாய்
பின்னொரு நாள் மோகம் என்றாய்

ஆண் : மோகம் தீயாகி
தீயே நீயாகி
காதலின் மஞ்சத்தில்
நாம் கலந்ததும்
காதலின் மஞ்சத்தில்
நாம் கலந்ததும்

பெண் : நாம் கருவில் சேர்த்த புதையல்
ஓர் உருவம் கொண்டு வளர
அதன் கண்ணோடு உன் கண்ணை காண்பேனடா

ஆண் : நான் குனிந்து மண்டியிட்டு
உன் வயிற்றில் காது பதித்து
அதன் வாயோடு உன் சொற்கள் கேட்பேனடா…ஆ….

இருவர் : கரையுது காலம்
நிறையுது காதல்
இருவரும் சேர்ந்து
வரைகிற ஓவியத்தில்
எண்ணம் யாவும் வண்ணமாக
பூமி வண்ண கிண்ணமாக
கைகள் ரெண்டும் தூரிகைகள்
வாழ்க்கை என்னும் காகிதத்தினிலே

பெண் : {அன்றொரு நாள்
ஆண் : அன்றொரு நாள்
பெண் : மாலை தந்தாய்
ஆண் : மாலை தந்தாய்
பெண் : பின்னொரு நாள்
ஆண் : பின்னொரு நாள்
பெண் : மோகம் என்றாய்
ஆண் : மோகம் என்றாய்} (2)

ஆண் : மோகம் தீயாகி
தீயே நீயாகி
வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ்
வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ் ஆ ஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here