Singers : Karthik Ramaswamy and Padmalatha

Music by : A. J. Alimirazaq

Male : Un aadai sindhiya niramaa
En kangal yendhiya niramaa
Un naanam thooviya niramaa..
En nenjam maariya niramaa

Male : Adivaanil konjam
Un idhazhodu konjam
Kanavoadu konjam
Un azhagodu konjam

Male : {Sengaadhal sengaadhal
Ondru kondenadee
En ennangal un kannil
Minna kandenadee} (2)

Male : Un aadai sindhiya niramaa
En kangal yendhiya niramaa
Un naanam thooviya niramaa..
En nenjam maariya niramaa

Male : Puratchi pesi thirindhavan
Un puruva nelivil tholaindhen
Kolgai parappi kidandhavan
Un kollum vizhiyil vizhundhen

Male : Arasiyal konjam
Konjum kaadhalum konjam
Irandaiyum yendhi
Magizhudhu nenjam…

Female : {Sengaadhal sengaadhal
Ondru kondenadaa
Un ennangal en kannil
Minna kandenadaa} (2)

Male : Un aadai sindhiya niramaa
En kangal yendhiya niramaa
Un naanam thooviya niramaa..
En nenjam maariya niramaa

Male : Sila pookkal sindhiya niramaa
En kurudhiyil minnidum niramaa
Un naavil yeriya niramaa
En nenjam maariya niramaa

Female : Adivaanil konjam
Un idhazhodu konjam
Kanavodu konjam
Un azhagodu konjam

Male : {Sengaadhal sengaadhal
Ondru kondenadee
En ennangal un kannil
Minna kandenadee} (2)

Female : Siru pookkal sindhiya niramaa
En kurudhiyil minnidum niramaa
Un naavil yeriya niramaa
En nenjam maariya niramaa

பாடகர்கள் : கார்த்திக் ராமசுவாமி மற்றும் பத்மலதா

இசை அமைப்பாளர் : அலிமிராஜாக்

ஆண் : உன் ஆடை சிந்திய நிறமா..
என் கண்கள் ஏந்திய நிறமா..
உன் நாணம் தூவிய நிறமா..
என் நெஞ்சம் மாறிய நிறமா…

ஆண் : அடிவானில் கொஞ்சம்
உன் இதழோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
உன் அழகோடு கொஞ்சம்

ஆண் : {செங்காதல் செங்காதல்
ஒன்று கொண்டேனடீ..
என் எண்ணங்கள் உன் கண்ணில்
மின்னக் கண்டேனடீ…} (2)

ஆண் : உன் ஆடை சிந்திய நிறமா..
என் கண்கள் ஏந்திய நிறமா..
உன் நாணம் தூவிய நிறமா..
என் நெஞ்சம் மாறிய நிறமா…

ஆண் : புரட்சி பேசித் திரிந்தவன்
உன் புருவ நெளிவில் தொலைந்தேன்
கொள்கை பரப்பிக் கிடந்தவன்
உன் கொல்லும் விழியில் விழுந்தேன்

ஆண் : அரசியல் கொஞ்சம்
கொஞ்சும் காதல் கொஞ்சம்
இரண்டையும் ஏந்தி
மகிழுது நெஞ்சம்…

பெண் : {செங்காதல் செங்காதல்
ஒன்று கொண்டேனடா …
உன் எண்ணங்கள் என் கண்ணில்
மின்னக் கண்டேனடா …} (2)

ஆண் : உன் ஆடை சிந்திய நிறமா..
என் கண்கள் ஏந்திய நிறமா..
உன் நாணம் தூவிய நிறமா..
என் நெஞ்சம் மாறிய நிறமா…

ஆண் : சில பூக்கள் சிந்திய நிறமா…
என் குருதியில் மின்னிடும் நிறமா…
உன் நாவில் ஏறிய நிறமா…
என் நெஞ்சம் மாறிய நிறமா…

பெண் : அடிவானில் கொஞ்சம்
உன் இதழோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
உன் அழகோடு கொஞ்சம்

ஆண் : {செங்காதல் செங்காதல்
ஒன்று கொண்டேனடீ..
என் எண்ணங்கள் உன் கண்ணில்
மின்னக் கண்டேனடீ…} (2)

பெண் : சிறு பூக்கள் சிந்திய நிறமா…
என் குருதியில் மின்னிடும் நிறமா…
உன் நாவில் ஏறிய நிறமா…
என் நெஞ்சம் மாறிய நிறமா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here