Singer : P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Paarvaiyilae pandhal katti…
Paarvaiyilae pandhal katti
Paarvaiyilae pandhal katti
Paruva nenjilae melam kotti
Paruva nenjilae melam kotti
Paavai vandhen paavai vandhen
Paarkka villaiyae
Paavai vandhen paavai vandhen
Paarkka villaiyae

Female : Kannodu kannai vaithaen
Kannarugae ennai vaithaen

Female : Kannodu kannai vaithaen
Kannarugae ennai vaithaen
Innoruthi unnarugae pazhaga vandhaalae…

Female : Paarvaiyilae pandhal katti…

Female : Koiyaadha poovai koidhu
Kothodu kaniya seidhu

Female : Koiyaadha poovai koidhu
Kothodu kaniya seidhu
Kaigalilae thaeneduthu parugavillaiyae…

Female : Paarvaiyilae pandhal katti…

Female : Pooveduthaen thalai mudithaen
Pon mugathil pottum vaithaen

Female : Pooveduthaen thalai mudithaen
Pon mugathil pottum vaithaen
En manadhil un manadhai serkkavillaiyae…

Female : Paarvaiyilae pandhal katti
Paruva nenjilae melam kotti
Paavai vandhen paavai vandhen
Paarkka villaiyae

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : பார்வையிலே பந்தல் கட்டி
பார்வையிலே பந்தல் கட்டி
பார்வையிலே பந்தல் கட்டி
பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி
பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி
பாவை வந்தேன் பாவை வந்தேன்
பார்க்கவில்லையே
பாவை வந்தேன் பாவை வந்தேன்
பார்க்கவில்லையே

பெண் : கண்ணோடு கண்ணை வைத்தேன்
கண்ணருகே என்னை வைத்தேன்

பெண் : கண்ணோடு கண்ணை வைத்தேன்
கண்ணருகே என்னை வைத்தேன்
இன்னொருத்தி உன்னருகே பழக வந்தாளே

பெண் : பார்வையிலே பந்தல் கட்டி

பெண் : கொய்யாத பூவை கொய்து
கொத்தோடு கனிய செய்து

பெண் : கொய்யாத பூவை கொய்து
கொத்தோடு கனிய செய்து
கைகளிகே தேனெடுத்து பருகவில்லையே

பெண் : பார்வையிலே பந்தல் கட்டி

பெண் : பூவெடுத்தேன் தலை முடித்தேன்
பொன் முகத்தில் பொட்டும் வைத்தேன்

பெண் : பூவெடுத்தேன் தலை முடித்தேன்
பொன் முகத்தில் பொட்டும் வைத்தேன்
என் மனதில் உன் மனதை சேர்க்கவில்லையே

பெண் : பார்வையிலே பந்தல் கட்டி
பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி
பாவை வந்தேன் பாவை வந்தேன்
பார்க்கவில்லையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here