Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Ennai paarthu ennai paarthu
Edhai paarthaalum
Edhuvum naanaagum
Ennai paarthu ennai paarthu
Edhai paarthaalum
Edhuvum naanaagum
Edhuvum naanaagum

Female : Unnai paarthu unnai paarthu
Edhai paarthaalum
Edhuvum thaenaagum
Unnai paarthu unnai paarthu
Edhai paarthaalum
Edhuvum thaenaagum
Edhuvum thaenaagum

Male : Oviya paavai poovidhazh thaevai
Kaalamellaam naan varalaamaa
Oviya paavai poovidhazh thaevai
Kaalamellaam naan varalaamaa
Kaalamellaam naan varalaamaa

Female : Kaadhal thalaivan kaigalilae
En kattazhagai
Kaadhal thalaivan kaigalilae
En kattazhagai naan tharalaamaa
Kattazhagai naan tharalaamaa

Male : Ennai paarthu ennai paarthu
Edhai paarthaalum
Edhuvum naanaagum

Male : Mai vizhi chittu malligai mottu
Mai vizhi chittu malligai mottu
Kaiyarugae konjam vara vendum
Kaiyarugae konjam vara vendum

Female : Kangal pattu kaigal thottu kanniyin
Kangal pattu kaigal thottu
Kanniyin manadhai pera vendum
Kanniyin manadhai pera vendum

Female : Unnai paarthu unnai paarthu
Edhai paarthaalum
Edhuvum thaenaagum

Male : Sekkachevandha kannamirandu
Sakkaraiyo illai karkando
Sekkachevandha kannamirandu
Sakkaraiyo illai karkando
Sakkaraiyo illai karkando…

Female : Paruvam vandhadhum
Pakkam vandhavar paavalano
Paruvam vandhadhum
Pakkam vandhavar
Paavalano illai kaavalano…oo oo oo
Paavalano illai kaavalano

Male : Edhai paarthaalum
Edhuvum naanaagum

Female : Unnai paarthu unnai paarthu
Edhai paarthaalum
Edhuvum thaenaagum

Male : Edhuvum naanaagum

Female : Edhuvum thaenaagum

Male : {Ahaa…ahaa…ahaa…ahaa… }
Female : {Aa…aa…aa…aa…} (Overlap)

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : என்னைப் பார்த்து என்னைப் பார்த்து
எதைப் பார்த்தாலும்
என்னைப் பார்த்து என்னைப் பார்த்து
எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும்
எதுவும் நானாகும்

பெண் : உன்னை பார்த்து உன்னை பார்த்து
எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்
உன்னை பார்த்து உன்னை பார்த்து
எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்
எதுவும் தேனாகும்

ஆண் : ஓவிய‌ப் பாவை பூவிதழ் தேவை
கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா
ஓவிய‌ப் பாவை பூவிதழ் தேவை
கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா
கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா

பெண் : காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே
என் க‌ட்ட‌ழ‌கை
காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே
என் க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா
க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா

ஆண் : என்னைப் பார்த்து என்னைப் பார்த்து
எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும்

ஆண் : மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு
மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு
கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும்
கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும்

பெண் : கண்கள் பட்டு கைகள் தொட்டு
கன்னியின் கண்கள் பட்டு கைகள் தொட்டு
கன்னியின் மனதை பெற வேண்டும்
கன்னியின் மனதை பெற வேண்டும்

பெண் : உன்னை பார்த்து உன்னை பார்த்து
எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்

ஆண் : செக்கச்சிவந்த கன்னமிரண்டு
சக்கரையோ இல்லை கற்கண்டோ
செக்கச்சிவந்த கன்னமிரண்டு
சக்கரையோ இல்லை கற்கண்டோ
சக்கரையோ இல்லை கற்கண்டோ

பெண் : பருவம் வந்ததும்
பக்கம் வந்தவர் பாவலனோ
இல்லை காவலனோ
பருவம் வந்ததும்
பக்கம் வந்தவர்
பாவலனோ இல்லை காவலனோ……ஓ…..ஓ……ஓ…
பாவலனோ இல்லை காவலனோ

ஆண் : எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்

பெண் : உன்னை பார்த்து உன்னை பார்த்து
எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்

ஆண் : எதுவும் நானாகும்

பெண் : எதுவும் தேனாகும்

ஆண் : {அஹா…..ஆஹா…..அஹா….அஹா…..}
பெண் : {ஆ……ஆ…..ஆ…..ஆ….}


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here