Singer : Shankar Mahadevan
Music by : N. R. Raghunanthan
Chorus : ……………………………
Male : Hey chinaan chinnaan kaattula
En kunnaan kuruvi sikkuma
Vannan karathil paathathu
En vazhiyae vanthu nikkuma
Male : Moonji moonji therinjathu
Ada muzhusa yaaru paathathu
Kalla naattu sirukkithaan
Ava kanna kandathum verththathu
Male : Pera ketkka nenachen
En buththi perandu pochu
Oora ketkka nenachen
En usuru vaththi pochu
Male : Nee pagaiyaali amsamo
Illa pangaali vamsamo
Puthu paambaaga
Oliyaaga vaadi
Male : Chinaan chinnaan kaattula
En kunnaan kuruvi sikkuma
Vannan karathil paathathu
En vazhiyae vanthu nikkuma
Male : Aadu thinnum nariyo
Mudhalil kazhuthai thaanae kavvum
Aavi thinnum azhagae
Mudhalil kannai thaanae kavvum
Male : Pattaamboochi adikkum
Rendu kannu eppadi marakkum
Unna nattaangaiyil thottaakkooda
Ettaam naalum manakkum
Male : Radhiyae enga tholainja
Nenju ravaikkellaam vaadhudhadi
Kiliyae enga parandha
En kedaiyaadum thedudhadi
Male : Theni jilla pooraa
Unna thedi paarthen vanji
Un kudummi chikkina pinnae
Naan kudipadhu thaandi kanji
Male : Hey chinaan chinnaan kaattula
En kunnaan kuruvi sikkuma
Vannan karathil paathathu
En vazhiyae vanthu nikkuma
Male : Moonji moonji therinjathu
Ada muzhusa yaaru paathathu
Kalla naattu sirukkithaan
Ava kanna kandathum verththathu
Male : Pera ketkka nenachen
En buththi perandu pochu
Oora ketkka nenachen
En usuru vaththi pochu
Male : Nee pagaiyaali amsamo
Illa pangaali vamsamo
Puthu paambaaga
Oliyaaga vaadi
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்
குழு : ……………………….
ஆண் : ஹே சின்னான்
சின்னான் காட்டுல என்
குன்னான் குருவி சிக்குமா
வண்ணன் காரத்தில் பாத்தது
என் வழியே வந்து நிக்குமா
ஆண் : மூஞ்சி மூஞ்சி
தெரிஞ்சது அட முழுசா
யாரு பாத்தது கள்ள நாட்டு
சிறுக்கிதான் அவ கண்ண
கண்டதும் வேர்த்தது
ஆண் : பேர கேட்க
நெனச்சேன் என் புத்தி
பிரண்டு போச்சு ஊர
கேட்க நெனச்சேன்
என் உசுரு வத்தி போச்சு
ஆண் : நீ பகையாளி
அம்சமோ இல்ல
பங்காளி வம்சமோ
புது பாம்பாக ஒளியாக
வாடி
ஆண் : சின்னான்
சின்னான் காட்டுல என்
குன்னான் குருவி சிக்குமா
வண்ணன் காரத்தில் பாத்தது
என் வழியே வந்து நிக்குமா
ஆண் : ஆடு தின்னும்
நரியோ முதலில் கழுத்தை
தானே கவ்வும் ஆவி தின்னும்
அழகே முதலில் கண்ணை
தானே கவ்வும்
ஆண் : பட்டாம்பூச்சி
அடிக்கும் ரெண்டு
கண்ணு எப்படி மறக்கும்
உன்ன நட்டாங்கையில்
தொட்டாக்கூட எட்டாம்
நாளும் மணக்கும்
ஆண் : ரதியே எங்க
தொலைஞ்ச நெஞ்சு
ராவைக்கெல்லாம்
வாடுதடி கிளியே எங்க
பறந்த என் கெடையாடும்
தேடுதடி
ஆண் : தேனீ ஜில்லா
பூரா உன்ன தேடி பார்த்தேன்
வஞ்சி உன் குடும்மி சிக்கின
பின்னே நான் குடிப்பது
தாண்டி கஞ்சி
ஆண் : ஹே சின்னான்
சின்னான் காட்டுல என்
குன்னான் குருவி சிக்குமா
வண்ணன் காரத்தில் பாத்தது
என் வழியே வந்து நிக்குமா
ஆண் : மூஞ்சி மூஞ்சி
தெரிஞ்சது அட முழுசா
யாரு பாத்தது கள்ள நாட்டு
சிறுக்கிதான் அவ கண்ண
கண்டதும் வேர்த்தது
ஆண் : பேர கேட்க
நெனச்சேன் என் புத்தி
பிரண்டு போச்சு ஊர
கேட்க நெனச்சேன்
என் உசுரு வத்தி போச்சு
ஆண் : நீ பகையாளி
அம்சமோ இல்ல
பங்காளி வம்சமோ
புது பாம்பாக ஒளியாக
வாடி