Singer : Ajmal Tahseen

Music by : Ajmal Tahseen

Male : Enai suthum boomi
Ippo slow-vaguthu
Unai paarkkum mattum
Speed-u- yeruthu
Pudhusaa thaan

Male : One side love-ah panni
Strong aaguren
Strong aaguren
Teenage-u paiyan naanum
Don aaguren..hey maamu

Male : 5.6 height-ula
Oru thermometer poguthu
Cross pannum timeu-la
En body heat-um yeruthu

Male : Pony tailu hairu-la
Nee ennai kadathi pogura
Black and white-u kannula
Ennai adichi podura

Male : Nineteen-la start aanadhu
90’s love bloom aanadhu
Android-la storage ellaam
Ava photo-va full aanadhu

Male : Nineteen-la start aanadhu
90’s love bloom aanadhu
Ennoda heartu-kulla
Love song onnu tune aanadhu

Male : Naan vittu poga maaten
Nee thappae thappae pannaalum
Naan sightu adikka paapen
Nee dhooram poyi ninnaalum

Male : Naan poththi vachu keppen
Nee thitti thitti ponaalum
Naan vittu poga maaten
Nee enna thappu senjaalum

Male : Azhagaana devathai
Ava ennai kadanthu pogura
Oru cute-u smileu-la
Ava ennai pottu thallura

Male : Puriyatha paarvaiyil
Ava ennanavo sollura
Tough-aana route-la
Ava ennai kootti sellura

Male : Hey pennae
Konjom ennai thirumbi paarendi
Oru vaatti
Needhaan okay solli poyendi

Male : Naan vittu poga maaten
Nee thappae thappae pannaalum
Naan sightu adikka paapen
Nee dhooram poyi ninnaalum

Male : Naan poththi vachu keppen
Nee thitti thitti ponaalum
Naan vittu poga maaten
Nee enna thappu senjaalum

பாடகர் : அஜ்மல் தஹ்ஸீன்

இசையமைப்பாளர் : அஜ்மல் தஹ்ஸீன்

ஆண் : எனை சுத்தும் பூமி
இப்ப ஸ்லோவாகுது
உன்னை பார்க்கும் போது மட்டும்
ஸ்பீடு ஏறுது
புதுசாதான்

ஆண் : ஒன் சைடு லவ்வ பண்ணி
ஸ்ட்ராங் ஆகுறேன்
ஸ்ட்ராங் ஆகுறேன்
டீனேஜ்ஜூ பையன் நானும்
டான் ஆகுறேன்…..ஹே மாமு

ஆண் : 5.6 ஹைட்டுல
ஒரு தெர்மமீட்டர் போகுது
கிராஸ் பண்ணும் டைம்ல
என் பாடி ஹீட்டும் ஏறுது

ஆண் : போனிடெய்லு ஹேர்ருல
நீ என்னை கடத்தி போகுற
பிளாக் அண்ட் ஒயிட்டு கண்ணுல
என்னை அடிச்சு போடுற

ஆண் : நைன்டீன்ல ஸ்டார்ட் ஆனது
நைன்டிஷ் லவ் ப்ளூம் ஆனது
ஆண்ட்ரைட்ல ஸ்டோரேஜ் எல்லாம்
அவ போட்டோவா புல் ஆனது

ஆண் : நைன்டீன்ல ஸ்டார்ட் ஆனது
நைன்டிஷ் லவ் ப்ளூம் ஆனது
என்னோட ஹார்ட்டுக்குள்ள
லவ் சாங் ஒன்னு டுயூன் ஆனது

ஆண் : நான் விட்டு போக மாட்டேன்
நீ தப்பே தப்பே பண்ணாலும்
நான் சைட்டு அடிக்க பாப்பேன்
நீ தூரம் போயி நின்னாலும்

ஆண் : நான் பொத்தி வச்சு கேப்பேன்
நீ திட்டி திட்டி போனாலும்
நான் விட்டு போக மாட்டேன்
நீ என்ன தப்பு செஞ்சாலும்

ஆண் : அழகான தேவதை
அவ என்னை கடந்து போகுறா
ஒரு குயிட்டு ஸ்மைல்லுல
அவ என்னை போட்டு தள்ளுறா

ஆண் : புரியாத பார்வையில்
அவ என்னனன்வோ சொல்லுறா
டஃப் ஆன ரூட்டுல
அவ என்னை கூட்டி செல்லுறா

ஆண் : ஹே பெண்ணே
கொஞ்சம் என்னை திரும்பி பாரேன்டி
ஒரு வாட்டி
நீதான் ஓகே சொல்லி போயேன்டி

ஆண் : நான் விட்டு போக மாட்டேன்
நீ தப்பே தப்பே பண்ணாலும்
நான் சைட்டு அடிக்க பாப்பேன்
நீ தூரம் போயி நின்னாலும்

ஆண் : நான் பொத்தி வச்சு கேப்பேன்
நீ திட்டி திட்டி போனாலும்
நான் விட்டு போக மாட்டேன்
நீ என்ன தப்பு செஞ்சாலும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here