Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Mangalathu kunguma pottu
Vandhadhenna nethiyai thottu
Indha kolam andha saami sammadhamaa
Indha neram nalla kaadhal sangamamaa
Andhi vaanathu megangalae
Vandhu vaazhthukkal paadungalae
Andhi vaanathu megangalae
Vandhu vaazhthukkal paadungalae

Female : Mangalathu kunguma pottu
Vandhadhenna nethiyai thottu

Female : Naetrennai vaattiyadhu
Raathiri vennilavu
Indrennai vaazhthiyadhu
Naan oru pen nilavu

Female : Yaaridathil solvadhendru
Oridathil thavithaen
Vaeridathil dheivam vandhu
Udhavum endraa ninaithaen
Ellam nalla neram
Adhu munnaal vandhu kooda
Thannaal vandha kaalai
Iru kannaal maalai poda
Adhai naanum pesa vaarthai illaiyammaa
Pennin naanam kooda kaadhal thollaiyammaa

Female : Andhi vaanathu megangalae
Vandhu vaazhthukkal paadungalae
Andhi vaanathu megangalae
Vandhu vaazhthukkal paadungalae

Female : Mangalathu kunguma pottu
Vandhadhenna nethiyai thottu
Indha kolam andha saami sammadhamaa
Indha neram nalla kaadhal sangamamaa
Andhi vaanathu megangalae
Vandhu vaazhthukkal paadungalae
Andhi vaanathu megangalae
Vandhu vaazhthukkal paadungalae

Female : Vasanthathin kaalam adhu
Vaasalai thaedi vandhu
Ilaiyudhir kaalam ini
Illai endru kooriyadhu

Female : Poigai ellaam poo malara
Kaigalinaal parithaen
Aasai enum noolinilae
Azhagazhgaai thoduthaen
Maalai kollum kannan indru
Vandhaan andha mannan
Ini kollai kollai inbam
Ingu pongum nalla anbum
Adhai naanum pesa vaarthai illaiyammaa
Pennin naanam kooda kaadhal thollaiyammaa

Female : Andhi vaanathu megangalae
Vandhu vaazhthukkal paadungalae
Andhi vaanathu megangalae
Vandhu vaazhthukkal paadungalae

Female : Mangalathu kunguma pottu
Vandhadhenna nethiyai thottu

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மங்கலத்து குங்குமப் பொட்டு
வந்ததென்ன நெத்தியைத் தொட்டு
இந்தக் கோலம் அந்த சாமி சம்மதமா
இந்த நேரம் நல்ல காதல் சங்கமமா
அந்தி வானத்து மேகங்களே
வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே
அந்தி வானத்து மேகங்களே
வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

பெண் : மங்கலத்து குங்குமப் பொட்டு
வந்ததென்ன நெத்தியைத் தொட்டு

பெண் : நேற்றென்னை வாட்டியது
ராத்திரி வெண்ணிலவு
இன்றென்னை வாழ்த்தியது
நான் ஒரு பெண் நிலவு

பெண் : யாரிடத்தில் சொல்வதென்று
ஓரிடத்தில் தவித்தேன்
வேறிடத்தில் தெய்வம் வந்து
உதவும் என்றா நினைத்தேன்
எல்லா நல்ல நேரம்
அது முன்னால் வந்து கூட
தன்னால் வந்த காளை
இரு கண்ணால் மாலை போட
அதை நானும் பேச வார்த்தை இல்லையம்மா
பெண்ணின் நாணம் கூட காதல் தொல்லையம்மா

பெண் : அந்தி வானத்து மேகங்களே
வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே
அந்தி வானத்து மேகங்களே
வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

பெண் : மங்கலத்து குங்குமப் பொட்டு
வந்ததென்ன நெத்தியைத் தொட்டு
இந்தக் கோலம் அந்த சாமி சம்மதமா
இந்த நேரம் நல்ல காதல் சங்கமமா
அந்தி வானத்து மேகங்களே
வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே
அந்தி வானத்து மேகங்களே
வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

பெண் : வசந்தத்தின் காலம் அது
வாசலைத் தேடி வந்து
இலையுதிர் காலம் இனி
இல்லை என்று கூறியது

பெண் : பொய்கை எல்லாம் பூ மலர
கைகளினால் பறித்தேன்
ஆசை எனும் நூலினிலே
அழகழகாய் தொடுத்தேன்
மாலை கொள்ளும் கண்ணன் இன்று
வந்தான் அந்த மன்னன்
இனி கொள்ளை கொள்ளை இன்பம்
இங்கு பொங்கும் நல்ல அன்பும்
அதை நானும் பேச வார்த்தை இல்லையம்மா
பெண்ணின் நாணம் கூட காதல் தொல்லையம்மா

பெண் : அந்தி வானத்து மேகங்களே
வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே
அந்தி வானத்து மேகங்களே
வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே

பெண் : மங்கலத்து குங்குமப் பொட்டு
வந்ததென்ன நெத்தியைத் தொட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here