Singers : K. S. Chithra and Mano
Music by : Ilayaraja
Male : Ponneduthu vaaraen vaaraen
Un kazhuthil pootta poren
Ennai alli thaaren thaaren
Unnai thottu naanum vaaren
Sondham irukku
Female : Aa…
Male : Sorgam irukku
Female : Aa…
Male : Inbam namakku
Both : Aa… aa…
Male : Ponneduthu vaaraen vaaraen
Un kazhuthil pootta poren
Female : Ennai alli thaaren thaaren
Unnai thottu naanum vaaren
Female : Sonnaal oru aanandham
Unnaal varum paerinbam
Solli solli theeraadhu
Sokka vaikkum maaman sondham
Male : Thottu varum poongaatru
Solli tharum thaen paattu
Nitham nitham naan kettu
Kitta vandhen aasa pattu
Female : Sindhaamani sela moodi
Sindhum pudhu paattu thaan
Sendhaamara poova pola
Chinna ponnu thaan
Male : Kannaadi pol maeni meedhu
Ennai dhinam paarkkavaa
Unnaal sugam koodum podhu
Sorgam allavaa
Female : Podhum pen maeni punnaagi pogum
Mhum mhum
Male : Ponneduthu vaaraen vaaraen
Un kazhuthil pootta poren
Female : Ennai alli thaaren thaaren
Unnai thottu naanum vaaren
Female : Ethanaiyo naalaaga
En udambu noolaaga
Metthaiyilae melaaga
Thathalichaen maeni noga
Male : Kottum mazhai ootraaga
Kodai kulir kaatraaga
Putham pudhu paattaaga
Pongudhadi poga poga
Female : Uchi mudhal paadham thorum
Ushnam vandhu yerudhu
Unga mugam paatha podhu vekkam varudhu
Male : Sengarumbu chaaru pola
Ullukkulla oorudhu
Gangai nadhi vaigaiyodu katti kolludhu
Female : Podhum pen maeni punnaagip pogum
Mhum mhum
Male : Ponneduthu vaaraen vaaraen
Un kazhuthil pootta poren
Female : Ennai alli thaaren thaaren
Unnai thottu naanum vaaren
Male : Sondham irukku
Female : Aa… sorgam irukku
Male : O… inbam namakku
Both : Aa… aa…
Male : Ponneduthu vaaraen vaaraen
Un kazhuthil pootta poren
Both : Ennai alli thaaren thaaren
Unnai thottu naanum vaaren
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்
சொந்தம் இருக்கு
பெண் : ஆ……
ஆண் : சொர்க்கம் இருக்கு
பெண் : ஆ……
ஆண் : இன்பம் நமக்கு
இருவர் : ஆ… ஆ…ஆஅ….ஆ…..
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்
பெண் : சொன்னால் ஒரு ஆனந்தம்
உன்னால் வரும் பேரின்பம்
சொல்லிச் சொல்லி தீராது
சொக்க வெச்ச மாமன் சொந்தம்
ஆண் : தொட்டு வரும் பூங்காற்று
சொல்லித் தரும் தேன் பாட்டு
நித்தம் நித்தம் நான் கேட்டு
கிட்ட வந்தேன் ஆசப் பட்டு
பெண் : சிந்தாமணி சேல மூடி
சிந்தும் புதுப் பாட்டு தான்
செந்தாமரப் பூவப் போல
சின்னப் பொண்ணுதான்
ஆண் : கண்ணாடி போல் மேனி மீது
என்னை தினம் பார்க்கவா
உன்னால் சுகம் கூடும் போது
சொர்க்கம் அல்லவா
பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்
ம்ஹும் ம்ஹும்
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்
பெண் : எத்தனையோ நாளாக
என் உடம்பு நூலாக
மெத்தையிலே மேலாக
தத்தளிச்சேன் மேனி நோக
ஆண் : கொட்டும் மழை ஊற்றாக
கோடை குளிர் காற்றாக
புத்தம் புது பாட்டாக
பொங்குதடி போகப் போக
பெண் : உச்சி முதல் பாதம் தோறும்
உஷ்ணம் வந்து ஏறுது
உங்க முகம் பாத்த போது வெக்கம் வருது
ஆண் : செங்கரும்பு சாறு போல
உள்ளுக்குள்ள ஊறுது
கங்கை நதி வைகையோடு கட்டிக் கொள்ளுது
பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்
ம்ஹும் ம்ஹும்
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்
ஆண் : சொந்தம் இருக்கு
பெண் : ஆ…….சொர்க்கம் இருக்கு
ஆண் : ஓ……..இன்பம் நமக்கு
இருவர் : ஆ… ஆ…
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
இருவர் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்