Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Female : Dhevan vandhaandi
Oru dheebam kondaadi
Kaadhal kondaadi
Malar kattil kondaadi
Male : Dhevan vandhaandi
Oru dheebam kondaadi
Kaadhal kondaadi
Malar kattil kondaadi
Female : Aa… imaya malai chaaralukku
Nandri solladi
Male : Yaarkkum indha vagai mudhaliravu
Vandhadhalladi
Female : Dhevan vandhaandi
Oru dheebam kondaadi
Male : Kaadhal kondaadi
Malar kattil kondaadi
Female : Aaviyodu kalandhu vittaan
Konjam munnaadi
En angamellaam avanukkoru
Azhagu kannaadi
Aaviyodu kalandhu vittaan
Konjam munnaadi
En angamellaam avanukkoru
Azhagu kannaadi
Male : Kaadhal ilam mangai ival
Kaalgal thallaadi
Kaadhal ilam mangai ival
Kaalgal thallaadi
En kai pidiyil saaindhu vittaal
Kavidhai pandhaadi kavidhai pandhaadi
Female : Dhevan vandhaandi
Oru dheebam kondaadi
Male : Kaadhal kondaadi
Malar kattil kondaadi
Female : Poovai ival udalai chuttri
Poovai podadi
Male : Nalla pookkalukkum kanigalukkum
Pudavai yaenadi
Female : Poovai ival udalai chuttri
Poovai podadi
Male : Nalla pookkalukkum kanigalukkum
Pudavai yaenadi
Female : Thaedi vaitha kaniyai ellaam
Moodi vaiyadi
Thaedi vaitha kaniyai ellaam
Moodi vaiyadi
Male : Nalla thaen vazhiyum idhazhirukka
Kanigal yaendi kanigal yaendi
Female : Dhevan vandhaandi
Oru dheebam kondaadi
Male : Kaadhal kondaadi
Malar kattil kondaadi
Female : Thanjam endru vandhu vitten
Thazhuva cholladi
Naan thaaimai kolla thunindhu vitten
Thayakkam ennadi
Thanjam endru vandhu vitten
Thazhuva cholladi
Naan thaaimai kolla thunindhu vitten
Thayakkam ennadi
Male : Thamai marandhu mayangudharkku
Nalla naaladi
Thamai marandhu mayangudharkku
Nalla naaladi
Endrum thanimaiyilae inimai undu
Kadhavai moodadi
Female : Aa… imaya malai chaaralukku
Nandri solladi
Male : Yaarkkum indha vagai mudhaliravu
Vandhadhalladi
Female : Dhevan vandhaandi
Male : Oru dheebam kondaadi
Female : Kaadhal kondaadi
Both : Malar kattil kondaadi
Malar kattil kondaadi
Malar kattil kondaadi
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி
காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி
பெண் : தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி
காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி
பெண் : ஆ….இமய மலைச் சாரலுக்கு
நன்றி சொல்லடி
ஆண் : யார்க்கும் இந்த வகை முதலிரவு
வந்ததல்லடி
பெண் : தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி
ஆண் : காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி
பெண் : ஆவியோடு கலந்து விட்டான்
கொஞ்சம் முன்னாடி
என் அங்கமெல்லாம் அவனுக்கொரு
அழகு கண்ணாடி
ஆவியோடு கலந்து விட்டான்
கொஞ்சம் முன்னாடி
என் அங்கமெல்லாம் அவனுக்கொரு
அழகு கண்ணாடி
ஆண் : காதல் இளம் மங்கை இவள்
கால்கள் தள்ளாடி
காதல் இளம் மங்கை இவள்
கால்கள் தள்ளாடி
என் கைப்பிடியில் சாய்ந்து விட்டாள்
கவிதை பண்பாடி கவிதை பண்பாடி
பெண் : தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி
ஆண் : காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி
பெண் : பூவை இவள் உடலைச் சுற்றி
பூவை போடடி
ஆண் : நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும்
புடவை ஏனடி
பெண் : பூவை இவள் உடலைச் சுற்றி
பூவை போடடி
ஆண் : நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும்
புடவை ஏனடி
பெண் : தேடி வைத்த கனியை எல்லாம்
மூடி வையடி
தேடி வைத்த கனியை எல்லாம்
மூடி வையடி
ஆண் : நல்ல தேன் வழியும்
இதழ்களிருக்க
கனிகள் ஏனடி கனிகள் ஏனடி
பெண் : தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி
ஆண் : காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி
பெண் : தஞ்சம் என்று வந்து விட்டேன்
தழுவச் சொல்லடி
நான் தாய்மை கொள்ள துணிந்து விட்டேன்
தயக்கமென்னடி
தஞ்சம் என்று வந்து விட்டேன்
தழுவச் சொல்லடி
நான் தாய்மை கொள்ள துணிந்து விட்டேன்
தயக்கமென்னடி
ஆண் : தமை மறந்து மயங்குதற்கு
நல்ல நாளடி
தமை மறந்து மயங்குதற்கு
நல்ல நாளடி
என்றும் தனிமையிலே இனிமையுண்டு
கதவை மூடடி
பெண் : ஆ….இமய மலைச் சாரலுக்கு
நன்றி சொல்லடி
ஆண் : யார்க்கும் இந்த வகை முதலிரவு
வந்ததல்லடி
பெண் : தேவன் வந்தான்டி
ஆண் : ஒரு தீபம் கொண்டாடி
பெண் : காதல் கொண்டாடி
இருவர் : மலர் கட்டில் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி