Singer : Bhanumathi Ramakrishna

Music by :  Susarla Dakshinamurthi

Female : Unnai vida maatten unmaiyil naanae

Female : Unnai vida maatten unmaiyil naanae
Kabadamellaam kandu kondenae
Munbae thaanae

Female : Unnai vida maatten unmaiyil naanae
Kabadamellaam kandu kondenae
Munbae thaanae

Female : Unnai vida maatten unmaiyil naanae

Female : Pennai laesaa ennidaadhae
Paedhai endru igazhndhidaadhae

Female : Anbu seidhaal amudham avalae…
Anbu seidhaal amudham avalae
Vambu seidhaal vishamum avalae

Female : Inba kaadhal izhakka naerndhaal
Konjamaenum porukka maattaal

Female : Unnai vida maatten unmaiyil naanae

Female : Unnai vida maatten unmaiyil naanae

Female : Pongu kadalin aazham thannai
Purindhu kollal migavum elidhu

Female : Pengal nenjin aazham thaannai…
Pengal nenjin aazham thaannai
Ingu yaarum kaanal aridhu

Female : Maanai polae kaanum mangai
Vanmam kondaal paayum vaengai

Female : Unnai vida maatten unmaiyil naanae

Female : Unnai vida maatten unmaiyil naanae

பாடகி : பானுமதி ராமகிருஷ்ணா

இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி

பெண் : உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே

பெண் : உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே
முன்பே தானே

பெண் : உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே
முன்பே தானே

பெண் : உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே

பெண் : பெண்ணை லேசாய் எண்ணிடாதே
பேதை என்று இகழ்ந்திடாதே

பெண் : அன்பு செய்தால் அமுதம் அவளே
அன்பு செய்தால் அமுதம் அவளே
வம்பு செய்தால் விஷமும் அவளே

பெண் : இன்ப காதல் இறக்க நேர்ந்தால்
கொஞ்சமேனும் பொறுக்கமாட்டாள்

பெண் : உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே

பெண் : உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே

பெண் : பொங்கும் கடலின் ஆழம் தன்னை
புரிந்து கொள்ளல் மிகவும் எளிது

பெண் : பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை
பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை
இங்கு யாரும் காணல் அரிது

பெண் : மானைப்போலே காணும் மங்கை
வன்மம் கொண்டால் பாயும் வேங்கை

பெண் : உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே

பெண் : உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here