Singers : Jikki and S. C. Krishnan
Music by : Susarla Dakshinamurthi
Male : Chinnanjiru sittae endhan
Seenaa karkandaa
En seenaa karkandae
Jil jil endru aadi kondu vaa pon vandae
Kittae vaa pon vandae
Female : Konji konji pesa vandha
Komaali raajaa
Ae komaali raajaa
Kenjik kenji kittae vandhu
Seiyaadhae thaajaa
Nee seiyaadhae thaajaa
Male : Haa chinnanjiru sittae endhan
Seenaa karkandaa
En seenaa karkandae
Jil jil endru aadi kondu vaa pon vandae
Kittae vaa pon vandae
Female : Sittu endrum pattu endrum
Yaarai yaeikka paakkura
Nee yaarai yaeikka paakkura
Female : Sittu endrum pattu endrum
Yaarai yaeikka paakkura
Male : Thattaadhae en sollai dhawlath
Unnai yaeikka paakkalla
Naan unnai yaeikka paakkalla
Female : Katti kollum munnae
Namba maattaa bul bullae
Namba maattaa bul bullae
Male : Chinnanjiru sittae konjam kittae vaayaendi
Nee kittae vaayaendi
Seemaan endhan nenjai
Thottu thaam paaraendi
Thottu thaam paaraendi
Female : Konji konji pesa vandha
Komaali raajaa
Ae komaali raajaa
Kenjik kenji kittae vandhu
Seiyaadhae thaajaa
Nee seiyaadhae thaajaa
Female : Namba cheidhu oodi ponaa
Naanenna seivadhu naanenna seivadhu
Female : Namba cheidhu oodi ponaa
Naanenna seivadhu
Male : Nallaayillae endhan melae
Sandhaegam nee kolvadhu
Veen sandhaegam nee kolvadhu
Male : Nallaayillae endhan melae
Sandhaegam nee kolvadhu
Veen sandhaegam nee kolvadhu
Allaa maelae aanai unnai
Nikkaah seivadhu nikkaah seivadhu
Female : Ah konji konji pesa vandha
Komaali raajaa
Ae komaali raajaa
Kenjik kenji kittae vandhu
Seiyaadhae thaajaa
Nee seiyaadhae thaajaa
Male : Chinnanjiru sittae endhan
Seenaa karkandaa
En seenaa karkandae
Jil jil endru aadi kondu vaa pon vandae
Kittae vaa pon vandae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி
ஆண் : சின்னஞ்சிறு சிட்டே
எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே
வா பொன் வண்டே
கிட்டே வா பொன்வண்டே
பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த
கோமாளி ராஜா
ஏ…. கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து
செய்யாதே தாஜா
நீ செய்யாதே தாஜா
ஆண் : ஹா சின்னஞ்சிறு சிட்டே
எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே
வா பொன் வண்டே
கிட்டே வா பொன்வண்டே
பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும்
யாரை ஏய்க்கப் பாக்குற
நீ யாரை ஏய்க்கப் பாக்குற
பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும்
யாரை ஏய்க்கப் பாக்குற
ஆண் : தட்டாதே என் சொல்லை தௌலத்
உன்னை ஏய்க்கப் பாக்கல
நான் உன்னை ஏய்க்கப் பாக்கல
பெண் : கட்டிக் கொள்ளும் முன்னே
நம்ப மாட்டா புல்புல்லே
நம்ப மாட்டா புல்புல்லே
ஆண் : சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம்
கிட்டே வாயேன்டி
நீ கிட்டே வாயேன்டி
சீமான் எந்தன் நெஞ்சைத்
தொட்டுத்தான் பாரேன்டி
தொட்டுத்தான் பாரேன்டி
பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த
கோமாளி ராஜா
ஏ கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து
செய்யாதே தாஜா
நீ செய்யாதே தாஜா
பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா
நான் என்ன செய்வது
நான் என்ன செய்வது
பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா
நான் என்ன செய்வது
ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே
சந்தேகம் நீ கொள்வது
வீண் சந்தேகம் நீ கொள்வது
ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே
சந்தேகம் நீ கொள்வது
வீண் சந்தேகம் நீ கொள்வது
அல்லா மேலே ஆணை உன்னை
நிக்கா செய்வது நிக்கா செய்வது
பெண் : ஆ கொஞ்சி கொஞ்சி பேச வந்த
கோமாளி ராஜா
ஏ கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து
செய்யாதே தாஜா
நீ செய்யாதே தாஜா
ஆண் : சின்னஞ்சிறு சிட்டே
எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே
வா பொன் வண்டே
கிட்டே வா பொன்வண்டே