Singer : Bhanumathi Ramakrishna

Music by :  Susarla Dakshinamurthi

Female : Azhagaana ponnu naan
Adhukkaetha kannu thaan
Azhagaana ponnu naan
Adhukkaetha kannu thaan
Engitta iruppadhellaam
Thanmaanam onnu thaan

Female : Azhagaana ponnu naan
Adhukkaetha kannu thaan
Engitta iruppadhellaam
Thanmaanam onnu thaan

Female : Azhagaana ponnu naan
Adhukkaetha kannu thaan

Female : Eedillaa kaattu rojaa
Idhai neenga paarunga

Female : Eedillaa kaattu rojaa
Idhai neenga paarunga
Yevaraenum parikka vandhaa
Gunamae thaan maarunga
Mullae thaan kuthunga

Female : Yevaraenum parikka vandhaa
Gunamae thaan maarunga
Mullae thaan kuthunga oo… oo… oo…
Angonnu ilikkudhu aandhai pol muzhikkudhu
Angonnu ilikkudhu aandhai pol muzhikkudhu
Aattatthai rasikkavillai aalai thaan rasikkudhu

Female : Azhagaana ponnu naan
Adhukkaetha kannu thaan
Engitta iruppadhellaam
Thanmaanam onnu thaan

Female : Azhagaana ponnu naan
Adhukkaetha kannu thaan

Female : Ingonnu ennai paarthu
Kan jaadai pannudhu

Female : Ingonnu ennai paarthu
Kan jaadai pannudhu
Yaemaali ponnuyinnu yaedhaedho ennudhu
Yaedhaedho ennudhu

Female : Yaemaali ponnuyinnu
Yaedhaedho ennudhu
Yaedhaedho ennudhu oo… oo… oo…
Penjaadhiyae thavikka vittu paeyaattam aadudhu
Penjaadhiyae thavikka vittu paeyaattam aadudhu
Pithaagi ennai chuthi kai thaalam podudhu

Female : Azhagaana ponnu naan
Adhukkaetha kannu thaan
Azhagaana ponnu naan
Adhukkaetha kannu thaan
Engitta iruppadhellaam
Thanmaanam onnu thaan

Female : Azhagaana ponnu naan
Adhukkaetha kannu thaan

பாடகி : பானுமதி ராமகிருஷ்ணா

இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி

பெண் : அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
என்கிட்ட இருப்பதெல்லம்
தன்மானம் ஒன்னுதான்

பெண் : அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
என்கிட்ட இருப்பதெல்லம்
தன்மானம் ஒன்னுதான்

பெண் : அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்

பெண் : ஈடில்லா காட்டு ரோஜா
இதை நீங்க பாருங்க

பெண் : ஈடில்லா காட்டு ரோஜா
இதை நீங்க பாருங்க
எவரேனும் பறிக்க வந்தா
குணமேதான் மாறுங்க
முள்ளேதான் குத்துங்க

பெண் : எவரேனும் பறிக்க வந்தா
குணமேதான் மாறுங்க
முள்ளேதான் குத்துங்க ஓஓ……ஓஓ…..ஓஓ…..
அங்கொண்ணு இளிக்குது ஆந்தைப் போல் முழிக்குது
அங்கொண்ணு இளிக்குது ஆந்தைப் போல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது

பெண் : அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
என்கிட்ட இருப்பதெல்லம்
தன்மானம் ஒன்னுதான்

பெண் : அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்

பெண் : இங்கொண்ணு என்னைப்பாத்து
கண்ஜாடை பண்ணுது
இங்கொண்ணு என்னைப்பாத்து
கண்ஜாடை பண்ணுது
ஏமாளிப் பொண்ணுயின்னு ஏதேதோ எண்ணுது
ஏதேதோ எண்ணுது….

பெண் : ஏமாளிப் பொண்ணுயின்னு
ஏதேதோ எண்ணுது
ஏதேதோ எண்ணுது…..ஓஓ……ஓஓ…..ஓஓ…..
பெண்ஜாதிய தவிக்கவிட்டு பேயாட்டம் ஆடுது
பெண்ஜாதிய தவிக்கவிட்டு பேயாட்டம் ஆடுது
பித்தாகி என்னைச் சுத்தி கைத்தாளம் போடுது

பெண் : அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
என்கிட்ட இருப்பதெல்லம்
தன்மானம் ஒன்னுதான்

பெண் : அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here