Singer : Ghantasala
Music by : Susarla Dakshinamurthi
Male : Allaavin karunaiyaalae
Sollaamalae vandhadhae yogam
Ullaasa raaja bogam
Un vaazhvilae undaagum
Male : Ullaasa ulagam uanakkae sondham
Seiyadaa seiyadaa seiyadaa
Nee jalsaa
Seiyadaa seiyadaa seiyadaa
Male : Ullaasa ulagam uanakkae sondham
Seiyadaa seiyadaa seiyadaa
Nee jalsaa
Seiyadaa seiyadaa seiyadaa
Male : Seiyadaa seiyadaa seiyadaa seiyadaa
Ooo… ooo…
Seiyadaa seiyadaa seiyadaa
Male : Kodukkura dheivam valuvil vandhu…
Kodukkura dheivam valuvil vandhu
Kooraiyai pirichu kottumadaa
Male : Kedachadhai neeyum vaari iraichaa
Kittaadhaa sugamae illaiyadaa
Settaagavae..settaaga edhaiyum serthu vaikkaadhae
Male : Seiyadaa seiyadaa seiyadaa
Nee jalsaa
Seiyadaa seiyadaa seiyadaa
Male : Meesai naraichu ponadhinaalae…
Meesai naraichu ponadhinaalae
Aasai naraichu poi vidumaa
Male : Vayasu adhigam anadhinaalae
Manasum kizhamaai maaridumaa
Kaasirundhaa…kaasirundhaa adhai anubavithidanum
Male : Seiyadaa seiyadaa seiyadaa
Nee jalsaa
Seiyadaa seiyadaa seiyadaa
Male : Paisaavai kandaa naisaaga pesa…
Aa…paisaavai kandaa naisaaga pesa
Palaraga pengal vaaruvanga
Male : Pakkatthil vandhu
Pakkatthil vandhu hukkaavai thandhu
Paadiyaadi sugam tharuvaanga
Male : Pattaana maeni
Pattaana maeni pattaalae inbam
Meiyadaa meiyadaa meiyadaa
Nee jalsaa
Seiyadaa seiyadaa seiyadaa
Male : Seiyadaa seiyadaa seiyadaa seiyadaa
Ooo… ooo…
Seiyadaa seiyadaa seiyadaa
Nee jalsaa
Seiyadaa seiyadaa seiyadaa
Male : Ullaasa ulagam uanakkae sondham
Seiyadaa seiyadaa seiyadaa
Nee jalsaa
Seiyadaa seiyadaa seiyadaa
பாடகர் : கண்டசாலா
இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி
ஆண் : அல்லாவின் கருணையாலே
சொல்லாமல் வந்ததே யோகம்
உல்லாச ராஜயோகம் உன்
வாழ்விலே உண்டாகும்
ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓஒ…….ஓஒ…..
செய்யடா செய்யடா செய்யடா
ஆண் : கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து…..
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து…..
கூரையை பிரிச்சிக் கொட்டுமடா
ஆண் : கிடைச்சதை நீயும் வாரியிறைச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
செட்டாகவே செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
ஆண் : செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
ஆண் : மீசை நரைச்சுப் போனதினாலே
மீசை நரைச்சுப் போனதினாலே
ஆசை நரைச்சுப் போய்விடுமா
ஆண் : வயசு அதிகம் ஆனதினாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காசுயிருந்தா…….
காசுயிருந்தா அதை அனுபவித்திடனும்
ஆண் : செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
ஆண் : பைசாவைக் கண்டா நைசாகப் பேச
ஆ….. பைசாவைக் கண்டா நைசாகப் பேச
பலரகப் பெண்கள் வருவாங்க
ஆண் : பக்கத்தில் வந்து
பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து
பாடியாடி சுகம் தருவாங்க
ஆண் : பட்டான மேனி
பட்டான மேனி பட்டாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓஒ…….ஓஒ…..
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா