Singers : Sadan and P. Susheela

Music by : Vishwanathan -Ramamoorthy

Female : Thathai nenjam
Female : Nenjam
Female : Muthathilae
Female : Muthathilae
Female : Thithithadhaa illaiyaa
Female : llaiyaa

Female : Mutham andha
Female : Andha
Female : Thathai nenjil
Female : Nenjil
Female : Vithitadhaa illaiyaa
Female : Illaiyaa

Female : Thathai nenjam
Muthathilae
Thithithadhaa illaiyaa
Mutham andha
Thathai nenjil
Vithitadhaa illaiyaa

Female : Kaththum kadal muthukalaal
Pottitadhaa illaiyaa..
Kaththum kadal muthukalaal
Pottitadhaa illaiyaa..
Pottitadhil athaan nenju
Thottitadhaa illaiyaa

Female : Thathai nenjam
Muthathilae
Thithithadhaa illaiyaa
Mutham andha
Thathai nenjil
Vithitadhaa illaiyaa

Female : Kothum kili kannangalil
Koditadhaa illaiyaa..
Kothum kili kannangalil
Koditadhaa illaiyaa..
Koditadhaal kodisugam
Neritadhaa illaiyaa

Female : Thathai nenjam
Muthathilae
Thithithadhaa illaiyaa
Mutham andha
Thathai nenjil
Vithitadhaa illaiyaa

Female : Aha..oho..oho aha
Aahaa..aahaa..

Female : Kannpattadhum kaipattadhum
Punnpattadhaa illaiyaa
Kannpattadhum kaipattadhum
Punnpattadhaa illaiyaa
Punnpattadhum pennmai konjam
Pannpattadhaa illaiyaa..

Female : Thathai nenjam
Female : Nenjam
Female : Muthathilae
Female : Muthathilae
Female : Thithithadhaa illaiyaa
Female : llaiyaa

Female : Mutham andha
Female : Andha
Female : Thathai nenjil
Female : Nenjil
Female : Vithitadhaa illaiyaa
Female : Illaiyaa

பாடகர்கள் : சதன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : தத்தை நெஞ்சம்
பெண் : நெஞ்சம்
பெண் : முத்தத்திலே
பெண் : முத்தத்திலே
பெண் : தித்தித்ததா இல்லையா
பெண் : இல்லையா

பெண் : முத்தம் அந்த
பெண் : அந்த
பெண் : தத்தை நெஞ்சில்
பெண் : நெஞ்சில்
பெண் : வித்திட்டதா இல்லையா
பெண் : இல்லையா

பெண் : தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா

பெண் : கத்தும் கடல் முத்துக்களால்
பொட்டிட்டதா இல்லையா
கத்தும் கடல் முத்துக்களால்
பொட்டிட்டதா இல்லையா
பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத்
தொட்டிட்டதா இல்லையா

பெண் : தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா

பெண் : கொத்தும் கிளி கன்னங்களில்
கோடிட்டதா இல்லையா
கொத்தும் கிளி கன்னங்களில்
கோடிட்டதா இல்லையா
கோடிட்டதால் கோடி சுகம்
நேரிட்டதா இல்லையா

பெண் : தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா

பெண் : ஆஹா…..ஓஹோ…..ஓஹோ ஆஹ
ஆஹா…..ஆஹா…..

பெண் : கண் பட்டதும் கை பட்டதும்
புண் பட்டதா இல்லையா
கண் பட்டதும் கை பட்டதும்
புண் பட்டதா இல்லையா
புண் பட்டதும் பெண்மை கொஞ்சம்
பண் பட்டதா இல்லையா

பெண் : தத்தை நெஞ்சம்
பெண் : நெஞ்சம்
பெண் : முத்தத்திலே
பெண் : முத்தத்திலே
பெண் : தித்தித்ததா இல்லையா
பெண் : இல்லையா

பெண் : முத்தம் அந்த
பெண் : அந்த
பெண் : தத்தை நெஞ்சில்
பெண் : நெஞ்சில்
பெண் : வித்திட்டதா இல்லையா
பெண் : இல்லையா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here