Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Kannanai kaanbaaiyaa nilavae
En manam solvaaya
Kannanai kaanbaaiyaa nilavae
En manam solvaaya
Kannanai kaanbaaiyaa nilavae
En manam solvaaya..aaa….aa…aa…aa…

Female : Kannilae thalaivan mugham vandhu
Aaa…aaa…aaa..haa…aa…aa…
Kannilae thalaivan mugham vandhu
Nenjil pugundhu..kalandhu kulavudhu
Nenjil pugundhu..kalandhu kulavudhu
Kannilae thalaivan mugham vandhu
Nenjil pugundhu..kalandhu kulavudhu

Female : Kannanai kaanbaaiyaa nilavae
En manam solvaaya
Kannanai kaanbaaiyaa

Female : Thookam parakkindradhae
Thodarnthu vriagam nadakindrathae
Thookam parakkindradhae
Thodarnthu vriagam nadakindrathae
Penmai yekkam arivaayae
Naetru sonna inba kadhaigalil
Thunbam pirandhadhu
Yekkam arivaayae
Naetru sonna inba kadhaigalil
Thunbam pirandhadhu

Female : Kannanai kaanbaaiyaa nilavae
En manam solvaaya
Kannanai kaanbaaiyaa

Female : Neerum ennai suduthae
Aaa…aa…aaa…aa..haa…aa…aa..aa…aa..
Aaa…aa…aa…aa…aaa…aa…aa…
Neerum ennai suduthae
Vizhiyil kanneer mazhai vizhuthae
Neerum ennai suduthae
Vizhiyil kanneer mazhai vizhuthae

Female : Un kai thottu pidithathada
Paadum indha mangai malar vanam
Endru malarvathu
Thottu pidithathada
Paadum indha mangai malar vanam
Endru malarvathu

Female : Kannanai kaanbaaiyaa nilavae
En manam solvaaya
Kannanai kaanbaaiyaa nilavae
En manam solvaaya
Aaa…aaa…aa…aa…aa…aaa…

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா……ஆஅ…..ஆ…..ஆ….ஆ…

பெண் : கண்ணிலே தலைவன் முகம் வந்து
ஆஅ…..ஆஅ……ஆ…..ஹா…..ஆ…..ஆ….
கண்ணிலே தலைவன் முகம் வந்து
நெஞ்சில் புகுந்து…..கலந்து குலாவுது
நெஞ்சில் புகுந்து…..கலந்து குலாவுது
கண்ணிலே தலைவன் முகம் வந்து
நெஞ்சில் புகுந்து…..கலந்து குலாவுது

பெண் : கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா

பெண் : தூக்கம் பறக்கின்றதே
தொடர்ந்து விரகம் நடக்கின்றதே
தூக்கம் பறக்கின்றதே
தொடர்ந்து விரகம் நடக்கின்றதே
பெண்மை ஏக்கம் அறிவாயே
நேற்று சொன்ன இன்ப கதைகளில்
துன்பம் பிறந்தது
ஏக்கம் அறிவாயே
நேற்று சொன்ன இன்ப கதைகளில்
துன்பம் பிறந்தது

பெண் : கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா

பெண் : நீரும் என்னை சுடுதே
ஆஅ……ஆ…..ஆஅ….ஆ…ஹா….ஆ….ஆ….ஆ…ஆ…
ஆஅ….ஆ….ஆ….ஆ….ஆஅ….ஆ…ஆ…
நீரும் என்னை சுடுதே
விழியில் கண்ணீர் மழை விழுதே…..ஏ…
நீரும் என்னை சுடுதே
விழியில் கண்ணீர் மழை விழுதே

பெண் : உன் கை தொட்டு பிரிந்தடா
பாடும் இந்த மங்கை மலர் வனம்
என்று மலர்வது
தொட்டு பிரிந்தடா
பாடும் இந்த மங்கை லர் வனம்
என்று மலர்வது

பெண் : கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
ஆஅ…..ஆஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆஅ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here