Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae

Female : Daeianna daeianna daeianna daeianna
Daei anna daei anna
Daei anna driyo daei anna
Daei anna driyo daei anna

Female : Muraiyodu uzhaithu unna
Mudiyatha somberi
Nari pola thirivaar puvimelaae
Nalla vazhiyodu pogindra
Vaai pesaa uyirgalai
Vadhavadhachu thinbaar veriyaalae

Female : Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae

Female : Kaalodindha aattukaaga
Kanneer vitta budharum
Kadal pola ullangkonda
Gaandhi yesunaadharum

Female : Kaalodindha aattukaaga
Kanneer vitta budharum
Kadal pola ullangkonda
Gaandhi yesunaadharum

Female : Kazhutharukkum kodumai kandu
Thiruntha vazhi sonnadhum undu
Kaadhil mattum kettu adhai rasichaanga
Aana karikadaiyin kanakkai perukki vandhaanga
hoo ooo oo hoo oo oo hoo oooo

Female : Iraipodum
Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae

Female : Daeianna daeianna daeianna daeianna
Daei anna daei anna
Daei anna driyo daei anna
Daei anna driyo daei anna

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே

பெண் : டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

பெண் : முறையோடு உழைத்து உன்ன
முடியாத சோம்பேறி
நரி போல திரிவார் புவிமேலே
நல்ல வழியோடு போகின்ற
வாய் பேசா உயிர்களை
வதவதச்சு தின்பார் வெறியாலே

பெண் : இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே

பெண் : காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்

பெண் : காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்

பெண் : கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருதத் வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க
ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க
ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ

பெண் : இறைபோடும்
இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே

பெண் : டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here