Singers : M. S. Vishwanathan and Nellai Ganapathy

Music by : M. S. Vishwanathan

Male : Aayiram ponnai boomiyil kandaan
Anbai indha boomiyil vaithaan
Avan oru sarithiram

Male : Thaaiyinum perithu thaayagam endraan
Thanaiyae indha mannukku thandhaan
Avan oru sarithiram
Avan oru sarithiram

Male : Manjal thantha boomithaaiyai
Kovil endru kondaadum
Vannapattu aadai thantha
Mannil dheivam nindraadum hoo ooo

Male : Manjal thantha boomithaaiyai
Kovil endru kondaadum
Vannapattu aadai thantha
Mannil dheivam nindraadum

Male : Maalai kattum poovai
Solai mangai thanthaadum
Maalai kattum poovai
Solai mangai thanthaadum
Maharaajan kangal rendum
Aanandhathil neeraadum
Avan oru sarithiram
Avan oru sarithiram

Male : Yaerai kandaal veeran ullam
Thaerai kandaar pol aadum
Neerai kandu nellum kandaal
Nenjam enngum thaenaadum

Male : Naadum oorum indha
Yaerin pinnae thaanodum
Nalloorai kaakkum boomi
Illavittaal ennaagum
Avan oru sarithiram
Avan oru sarithiram

Male : Aayiram ponnai boomiyil kandaan
Anbai indha boomiyil vaithaan
Avan oru sarithiram

Male : Thaaiyinum perithu thaayagam endraan
Thanaiyae indha mannukku thandhaan
Avan oru sarithiram
Avan oru sarithiram

பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் நெல்லை கணபதி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்
அன்பை இந்த பூமியில் வைத்தான்
அவன் ஒரு சரித்திரம்

ஆண் : தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்

ஆண் : மஞ்சள் தந்த பூமித் தாய்யை
கோவில் என்று கொண்டாடும்
வண்ணப்பட்டு ஆடை தந்த
மண்ணில் தெய்வம் நின்றாடும் ஹோ ஓஒ

ஆண் : மஞ்சள் தந்த பூமித் தாய்யை
கோவில் என்று கொண்டாடும்
வண்ணப்பட்டு ஆடை தந்த
மண்ணில் தெய்வம் நின்றாடும்

ஆண் : மாலை கட்டும் பூவை
சோலை மங்கை தந்தாடும்
மாலை கட்டும் பூவை
சோலை மங்கை தந்தாடும்
மகராஜன் கண்கள் ரெண்டும்
ஆனதத்தில் நீராட்டும்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்

ஆண் : ஏரை கண்டால் வீரன் உள்ளம்
தேரை கண்டார் போல் ஆடும்
நீரை கண்டு நெல்லும் கண்டால்
நெஞ்சம் எங்கும் தேனோடும்

ஆண் : நாடும் ஊரும் இந்த
ஏரின் பின்னே தானோடும்
நல்லூரை காக்கும் பூமி
இல்லாவிட்டால் என்னாகும்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்

ஆண் : ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்
அன்பை இந்த பூமியில் வைத்தான்
அவன் ஒரு சரித்திரம்

ஆண் : தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here