Singer : Bhavatharani

Music by : Ilayaraja

Chorus : Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…

Female : Alai meedhu vilaiyaadum
Ilam thendralae
Alai paayum ila nenjai
Karai saerthu vaa

Female : Ulagaalum maamannan
Manadhennavo
Uyir vaazha oru vaarthai
Nee kaettu vaa

Female : Maalai andhi maalai
Vandhu ennai mayakkum
Chorus : Mm…mm…mm…
Female : Olai avan olai pera
Ullam thudikkum
Chorus : Mm…mm…mm…

Female : Thendral ennai valaikkum
Dhaegam thottu thulaikkum
Avan ninaivil ingae oru maadhu uruga
Ilavaenil theendum ilam thollai peruga
Ennilaiyai arivaano varuvaano oo… ho…aahaa

Female : Alai meedhu vilaiyaadum
Ilam thendralae
Alai paayum ila nenjai
Karai saerthu vaa

Female : Ulagaalum maamannan
Manadhennavo
Uyir vaazha oru vaarthai
Nee kaettu vaa

பாடகி : பவதாரணி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ…..ஆ…..ஆ……ஆ……
ஆ…..ஆ…..ஆ……ஆ……

பெண் : அலை மீது விளையாடும்
இளம் தென்றலே
அலை பாயம் இள நெஞ்சை
கரை சேர்த்து வா

பெண் : உலகாளும் மாமன்னன்
மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை
நீ கேட்டு வா

பெண் : மாலை அந்தி மாலை
வந்து என்னை மயக்கும்
குழு : ம்ம்……ம்ம்……ம்ம்……
பெண் : ஓலை அவன் ஓலை பெற
உள்ளம் துடிக்கும்
குழு : ம்ம்……ம்ம்……ம்ம்……

பெண் : தென்றல் என்னை வளைக்கும்
தேகம் தொட்டு துளைக்கும்
அவன் நினைவில் இங்கே
ஒரு மாது உருக
இளவேனில் தீண்டும்
இளம் தொல்லை பெறுக
என் நிலையை அறிவானோ வருவானோ
ஓ… ஹோ…ஆஹா

பெண் : அலை மீது விளையாடும்
இளம் தென்றலே
அலை பாயம் இள நெஞ்சை
கரை சேர்த்து வா

பெண் : உலகாளும் மாமன்னன்
மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை
நீ கேட்டு வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here