Singers : Mano, Bhavatharani and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Female : Unnai vida maatten…
Kaadhal varam ketten…
Female : Unnai vida maatten
Kaadhal varam ketten
Thandhidu kannaa
Chinnanjiru maadhu
Kannil vidum thoodhu
Vandhidu kannaa
Uyir kaadhalan neeyaaga
Undhan kaadhali naanaaga
Inbangal thaenaaga
Ingu pongattum thaanaaga
Pani vaadaiyil vaadudhu
Vaasanai poo chendu haei
Female : Unnai vida maatten
Kaadhal varam ketten
Thandhidu kannaa
Chinnanjiru maadhu
Kannil vidum thoodhu
Vandhidu kannaa
Female : Mellidaiyai thottu thottu
Mellisaiyil mettu kattu
Thatta thatta thaalam thattum
Poongatru thaan
Male : Munnum pinnum sotta sotta
Mutha mazhai kotta kotta
Pongi pongi paayum
Indha neer ootru thaan
Female : Odai yena naan aada
Odam yena nee aada
Male : Oonjal manam poraada
Otti kondu neeraada
Female : Theeraadhu aasaigal
Ingu oyaadhu osaigal
Male : Nee ondralla rendalla
Munnooru thandhaalum podhaadhu
Male : Unnai vida maatten
Kaadhal varam ketten
Thandhidu kannae
Chinnanjiru maadhu
Kannil vidum thoodhu
Vandhadhu kannae
Uyir kaadhali neeyaaga
Undhan kaadhalan naanaaga
Inbangal thaenaaga
Ingu pongattum thaanaaga
Pani vaadaiyil vaadudhu
Vaasanai poo chendu haa haei
Male : Unnai vida maatten
Kaadhal varam ketten
Thandhidu kannae
Chinnanjiru maadhu
Kannil vidum thoodhu
Vandhadhu kannae
Female : Panjanaiyin vaedham enna
Palliyarai kalvi enna
Unnidathil vetkam vittu
Naan ketpadhaa
Male : Ennavendru naanum solla
Ennidathil katru kolla
Innamum nee panjaangathil
Naal paarppadhaa
Female : Kangal padum angangal
Kaigal pada thallaadum
Male : Vaai veditha poo endraal
Vandu vandhu ullaadum
Female : En ullam unnodu
Manam vandhaadum pinnodu
Male : Nam naesangal nenjangal
Yaar enna sonnaalum neengaadhae
Female : Unnai vida maatten
Kaadhal varam ketten
Thandhidu kannaa
Chinnanjiru maadhu
Kannil vidum thoodhu
Vandhidu kannaa
Male : Uyir kaadhali neeyaaga
Undhan kaadhalan naanaaga
Inbangal thaenaaga
Ingu pongattum thaanaaga
Pani vaadaiyil vaadudhu
Vaasanai poo chendu haa haei
Female : Unnai vida maatten
Kaadhal varam ketten
Thandhidu kannaa
Male : Chinnanjiru maadhu
Kannil vidum thoodhu
Vandhadhu kannae
பாடகர்கள் : மனோ, பவதாரணி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : உன்னை விட மாட்டேன்…
காதல் வரம் கேட்டேன்…
பெண் : உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணா
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்திடு கண்ணா
உயிர் காதலன் நீயாக
உந்தன் காதலி நானாக
இன்பங்கள் தேனாக
இங்கு பொங்கட்டும் தானாக
பனிவாடையில் வாடுது
வாசனைப் பூச் செண்டு ஹேய்
பெண் : உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணா
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்திடு கண்ணா
பெண் : மெல்லிடையை தொட்டுத் தொட்டு
மெல்லிசையில் மெட்டுக் கட்டு
தட்டத் தட்டத் தாளம் தட்டும்
பூங்காற்று தான்
ஆண் : முன்னும் பின்னும் சொட்டச் சொட்ட
முத்த மழை கொட்டக் கொட்ட
பொங்கிப் பொங்கிப் பாயும்
இந்த நீர் ஊற்றுதான்
பெண் : ஓடை என நான் ஆட
ஓடம் என நீ ஆட
ஆண் : ஊஞ்சல் மனம் போராட
ஒட்டிக் கொண்டு நீராட
பெண் : தீராது ஆசைகள்
இங்கு ஓயாது ஓசைகள்
ஆண் : நீ ஒன்றல்ல ரெண்டல்ல
முன்னூறு தந்தாலும் போதாது
ஆண் : உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணே
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்தது கண்ணே
உயிர் காதலி நீயாக
உந்தன் காதலன் நானாக
இன்பங்கள் தேனாக
இங்கு பொங்கட்டும் தானாக
பனிவாடையில் வாடுது
வாசனைப் பூச் செண்டு ஹா ஹேய்
ஆண் : உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணே
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்தது கண்ணே
பெண் : பஞ்சணையின் வேதம் என்ன
பள்ளியறைக் கல்வி என்ன
உன்னிடத்தில் வெட்கம் விட்டு
நான் கேட்பதா
ஆண் : என்னவென்று நானும் சொல்ல
என்னிடத்தில் கற்றுக் கொள்ள
இன்னமும் நீ பஞ்சாங்கத்தில்
நாள் பார்ப்பதா
பெண் : கண்கள் படும் அங்கங்கள்
கைகள் பட தள்ளாடும்
ஆண் : வாய் வெடித்த பூ என்றால்
வண்டு வந்து உள்ளாடும்
பெண் : என் உள்ளம் உன்னோடு
மனம் வந்தாடும் பின்னோடு
ஆண் : நம் நேசங்கள் நெஞ்சங்கள்
யார் என்ன சொன்னாலும் நீங்காதே
பெண் : உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணா
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்திடு கண்ணா
ஆண் : உயிர் காதலி நீயாக
உந்தன் காதலன் நானாக
இன்பங்கள் தேனாக
இங்கு பொங்கட்டும் தானாக
பனிவாடையில் வாடுது
வாசனைப் பூச் செண்டு ஹா ஹேய்
பெண் : உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணா
ஆண் : சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்தது கண்ணே