Singer : S. Janaki

Music by : Ilayaraja

Chorus : Lallala lallala lallala lallala
Lallala lallala lallala lallala
Lallala lallala lallala lallala laa

Chorus : Lallalalaa lallalalaa
Lallalalaa lallalalaa
Lallalalaa lallalalaa
Lallala lallala lallala lallala laa…

Female : Vaanil parakkum paravai koottam
Paadidum anbu mozhi
Ondraaga thaedidum inba vazhi
Naam oru mara paravaigalae
Pachai kili neela kuyil chittu pola parappom
Pallikkoda paadangalai konja naeram marappom

Chorus : Pachai kili neela kuyil chittu pola parappom
Pallikkoda paadangalai konja naeram marappom

Female : Vaanil parakkum paravai koottam

Female : Anbennum vellathil annam pol neendhungal
Anjaamal singam pol nillungal
Kaalam namakku kaathu kidakku

Chorus : Kaalam namakku kaatthuk kidakku

Female : Oorellaam paer solla vaazhungal

Chorus : Lala lala lala lalalaa…

Female : Ulagulla varaiyil nilai perum vagaiyil
Sarithiram padaithidungal
Gandhi thaathaa nehru polae
Naattukkaaga uzhaippom

Chorus : Kanni thamizh thannai endrum
Annai pola ninaippom

Female : Vaanil parakkum paravai koottam

Female : Ammaavum appaavum kan kanda dheivangal
Andraadam saevaigal seiyungal
Naalai namakku nanmai irukku

Chorus : Naalai namakku nanmai irukku

Female : Nambikkai raagathai paadungal

Chorus : Lala lala lala lalalaa…

Female : Thirukkural vilakku oli thara irukku
Adhan vazhi nadandhidungal
Aathi choodi kondrai vaendhan avvai solli koduthaal
Thithippaana muthu paadal innum nooru thoduthaal

Chorus : Aathi choodi kondrai vaendhan avvai solli koduthaal
Thithippaana muthu paadal innum nooru thoduthaal

Female : Vaanil parakkum paravai koottam
Paadidum anbu mozhi
Ondraaga thaedidum inba vazhi
Naam oru mara paravaigalae

Chorus : Laa… laalaalaalaa laalaalaalaa laa…
Laa… laalaalaalaa laalaalaalaa laa…

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லல்லல லல்லல லல்லல லல்லல
லல்லல லல்லல லல்லல லல்லல
லல்லல லல்லலல் லல்லல லல்லலல் லா

குழு : லல்லலலா லல்லலலா
லல்லலலா லல்லலலா
லல்லலலா லல்லலலா
லல்லல லல்லல லல்லல லல்லல லா…

பெண் : வானில் பறக்கும் பறவை கூட்டம்
பாடிடும் அன்பு மொழி
ஒன்றாக தேடிடும் இன்ப வழி
நாம் ஒரு மரப் பறவைகளே
பச்சைக் கிளி நீலக் குயில் சிட்டுப் போல பறப்போம்
பள்ளிக்கூட பாடங்களை கொஞ்ச நேரம் மறப்போம்

குழு : பச்சைக் கிளி நீலக் குயில் சிட்டுப் போல பறப்போம்
பள்ளிக்கூட பாடங்களை கொஞ்ச நேரம் மறப்போம்

பெண் : வானில் பறக்கும் பறவை கூட்டம்

பெண் : அன்பென்னும் வெள்ளத்தில் அன்னம் போல் நீந்துங்கள்
அஞ்சாமல் சிங்கம் போல் நில்லுங்கள்
காலம் நமக்கு காத்துக் கிடக்கு

குழு : காலம் நமக்கு காத்துக் கிடக்கு

பெண் : ஊரெல்லாம் பேர் சொல்ல வாழுங்கள்

குழு : லல லல லல லலா…

பெண் : உலகுள்ள வரையில் நிலை பெறும் வகையில்
சரித்திரம் படைத்திடுங்கள்
காந்தித் தாத்தா நேரு போலே
நாட்டுக்காக உழைப்போம்

குழு : கன்னித் தமிழ் தன்னை என்றும்
அன்னை போல நினைப்போம்

பெண் : வானில் பறக்கும் பறவை கூட்டம்

பெண் : அம்மாவும் அப்பாவும் கண் கண்ட தெய்வங்கள்
அன்றாடம் சேவைகள் செய்யுங்கள்
நாளை நமக்கு நன்மை இருக்கு

குழு : நாளை நமக்கு நன்மை இருக்கு

பெண் : நம்பிக்கை ராகத்தை பாடுங்கள்

குழு : லல லல லல லலா…

பெண் : திருக்குறள் விளக்கு ஒளி தர இருக்கு
அதன் வழி நடந்திடுங்கள்
ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்
ஒளவை சொல்லிக் கொடுத்தாள்
தித்திப்பான முத்துப் பாடல்
இன்னும் நூறு தொடுத்தாள்

குழு : ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்
ஒளவை சொல்லிக் கொடுத்தாள்
தித்திப்பான முத்துப் பாடல்
இன்னும் நூறு தொடுத்தாள்

பெண் : வானில் பறக்கும் பறவை கூட்டம்
பாடிடும் அன்பு மொழி
ஒன்றாக தேடிடும் இன்ப வழி
நாம் ஒரு மரப் பறவைகளே

குழு : லா… லாலாலாலா லாலாலாலா லா…
லா… லாலாலாலா லாலாலாலா லா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here