Singers : G.V. Prakash Kumar, Grace, Ken and Karunas

Music by : G.V. Prakash Kumar

Male : City la irukkura boys-a
City boys nu solluvaanga
Local la irukkura boys-a
Local boys nu solluvanga

Male : Aana cityliyae
Locala irukkura boys-a
Ennanu solluvanga
Ennanu solluvanga
Ennanu solluvanga…
Locality boys…
Locality boys…

Male : Audi caru lady..
Dance-u poda vaadi
Yei audi caru lady..
Dance-u poda vaadi
Pakkam vandhu ninnadi
Pathikithu ennaadi

Male : Touch phone-a pola nee
Touch-u panni pogaadhae…
Ichu onnu thandhaalae
Indha jenmam theeraadhae…

Male : Locality boys…
Locality locality
Loca…loca…

Male : Locality boys…locality boys…
Locality boys…locality boys…
Locality boys boys…locality boys…
Locality boys boys…locality boys…

Male : {Kuthu kuthu
Kuthu kuthu
Female : Oru galppu uttadhum
Silu silupu yerudha..
Pala palanu pulse-u odudhaa..

Female : Nama namanu naaku dhaan
Viru virunu yethudha
Para paranu narambu thudikudhaa

Male : Thonda naduvilae
Nikkum doomaangoli
Brandy vittadicha
Vomit compulsory

Male : Seenu singariyae
Trisha thangachiyae
Yei ajaal gujaal lady vaadi
Nee dhan jodi…

Male : Locality boys…locality boys…
Locality boys…locality boys…
Locality boys boys…locality boys…
Locality boys boys…locality boys…

Male : Guniju kuthu gummaa kuthu
Female : Inthaa inthaaa

Chorus : LOCALITY BOYS

Male : Altaappu pannuvom
Builduppil pinnuvom
Peelaavil oscar vaanguvom

Male : Kazhuvura meenula
Nazhuvura meena pol
Bejaaraa jaga vaanguvom

Female : Maanja kaathadi dhaan
Moonja athurumda
Over confident-u
Udamba kedithurumda…
Toppu tuckerunna
Dappa dance-u aadum
Yei aana uunaa
Vethu scene-u podaadhadaa…

Male : Audi caru lady..
Dance-u poda vaadi
Yei audi caru lady..
Dance-u poda vaadi
Pakkam vandhu ninnadi
Pathikithu ennaadi

Male : Touch phone-a pola nee
Touch-u panni pogaadhae…
Ichu onnu thandhaalae
Indha jenmam theeraadhae…

Male : Locality boys…
Locality locality
Loca…loca…

Male : Locality boys…locality boys…
Locality boys…locality boys…
Locality boys boys…locality boys…
Locality boys boys…locality boys…

Chorus : LOCALITY BOYS

பாடகி : கிரேஸ்

பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், கென், கருணாஸ்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : சிட்டில இருக்குற
பாய்ஸ சிட்டி பாய்ஸ்னு
சொல்லுவாங்க லோக்கல்ல
இருக்குற பாய்ஸ லோக்கல்
பாய்ஸ்னு சொல்லுவாங்க

ஆண் : ஆனா சிட்டிலயே
லோக்கலா இருக்குற பாய்ஸ
என்னான்னு சொல்லுவாங்க
என்னான்னு சொல்லுவாங்க
என்னான்னு சொல்லுவாங்க
லோகலிட்டி பாய்ஸ்
லோகலிட்டி பாய்ஸ்

ஆண் : ஆடி காரு லேடி
டான்ஸு போட வாடி ஏய்
ஆடி காரு லேடி டான்ஸு
போட வாடி பக்கம் வந்து
நின்னடி பத்திகிது என்னாடி

ஆண் : டச்சு போன போல
நீ டச்சு பண்ணி போகாதே
இச்சு ஒன்னு தந்தாலே
இந்த ஜென்மம் தீராதே

ஆண் : லோகலிட்டி பாய்ஸ்
லோகலிட்டி லோகலிட்டி
லோக்க லோக்க

ஆண் : லோகலிட்டி பாய்ஸ்
லோகலிட்டி பாய்ஸ் லோக
லிட்டி பாய்ஸ் லோகலிட்டி
பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ்
பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ்
லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ்
லோகலிட்டி பாய்ஸ்

ஆண் : குத்து குத்து
குத்து குத்து
பெண் : ஒரு கல்ப்பு
உட்டதும் சிலு சிலுப்பு
ஏறுதா பள பளன்னு
பல்சு ஓடுதா

பெண் : நம நமனு நாக்கு
தான் விறு விறுன்னு
ஏதுதா பர பரன்னு
நரம்பு துடிக்குதா

ஆண் : தொண்ட
நடுவிலே நிக்கும்
டூமான்கோலி பிராண்டி
விட்டடிச்சா வாமிட்
கம்பல்சரி

ஆண் : சீனு சிங்காரியே
திரிஷா தங்கச்சியே ஏய்
அஜால் குஜால் லேடி
வாடி நீ தான் ஜோடி

ஆண் : லோகலிட்டி பாய்ஸ்
லோகலிட்டி பாய்ஸ் லோக
லிட்டி பாய்ஸ் லோகலிட்டி
பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ்
பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ்
லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ்
லோகலிட்டி பாய்ஸ்

ஆண் : குனிஞ்சு குத்து
கும்மா குத்து
பெண் : இந்தா இந்தா

குழு : லோகலிட்டி பாய்ஸ்

ஆண் : அல்டாப்பு
பண்ணுவோம் பில்ட்
அப்பில் பின்னுவோம்
பீலாவில் ஆஸ்கார்
வாங்குவோம்

ஆண் : கழுவுற மீனுல
நழுவுற மீன போல்
பேஜாரா ஜக
வாங்குவோம்

பெண் : மாஞ்சா காத்தாடி
தான் மூஞ்ச அத்துரும்டா
ஓவர் கான்பிடென்ட்டு
உடம்ப கெடுத்திரும்டா
டாப்பு டக்கருன்னா டப்பா
டான்ஸு ஆடும் ஏய் ஆனா
ஊனா வெத்து சீனு
போடாதடா

ஆண் : ஆடி காரு லேடி
டான்ஸு போட வாடி ஏய்
ஆடி காரு லேடி டான்ஸு
போட வாடி பக்கம் வந்து
நின்னடி பத்திகிது
என்னாடி

ஆண் : டச்சு போன
போல நீ டச்சு பண்ணி
போகாதே இச்சு ஒன்னு
தந்தாலே இந்த ஜென்மம்
தீராதே

ஆண் : லோகலிட்டி
பாய்ஸ் லோகலிட்டி
லோகலிட்டி லோக்க
லோக்க

ஆண் : லோகலிட்டி
பாய்ஸ் லோகலிட்டி
பாய்ஸ் லோகலிட்டி
பாய்ஸ் லோகலிட்டி
பாய்ஸ் லோகலிட்டி
பாய்ஸ் பாய்ஸ்
லோகலிட்டி பாய்ஸ்
லோகலிட்டி பாய்ஸ்
பாய்ஸ் லோகலிட்டி
பாய்ஸ்

குழு : லோகலிட்டி
பாய்ஸ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here