Singer : C. S. Jayaraman

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Indha aattukkum
Namma naattukkum
Perung koottirukkudhu koonaarae
Idhai otti otti thiribavargal
Oru mudivung kaanarae
Otti otti thiribavargal
Oru mudivung kaanarae

Male : Indha aattukkum
Indha aattukkum
Namma naattukkum
Perung koottirukkudhu koonaarae
Idhai otti otti thiribavargal
Oru mudivung kaanarae
Otti otti thiribavargal
Oru mudivung kaanarae

Male : Thillaalangadi thillaalangadi
Ellam ippadi pogudhu
Nallaarukkul pollaarai pol
Narigal koottam vazhudhu
Thillaalangadi thillaalangadi
Thillaalangadi thillaalae

Male : Indha aattukkum
Namma naattukkum
Perung koottirukkudhu koonaarae
Idhai otti otti thiribavargal
Oru mudivung kaanarae
Otti otti thiribavargal
Oru mudivung kaanarae

Male : Kanakku meeri thindradhaalae
Kanatha aadu saayudhu…aa…aa…aa..
Aa….aa….aa….aa…aa…aa…aa…
Kanakku meeri thindradhaalae
Kanatha aadu saayudhu
Adhai kanda pinnum mandhai ellam
Adhukku maelae maeyudhu

Male : Panakirukku thalaiyil yaeri
Pagutharivun thaeyudhu
Panakirukku thalaiyil yaeri
Pagutharivun thaeyudhu
Indha paazhaaipona manidha koottam
Thaanaai vizhundhu maayudhu

Male : Indha aattukkum
Indha aattukkum
Namma naattukkum
Perung koottirukkudhu koonaarae
Idhai otti otti thiribavargal
Oru mudivung kaanarae
Otti otti thiribavargal
Oru mudivung kaanarae

Male : Aasai endra bambarathai uruvaai kondu
Paasam endra kodung kayitraal aattang kandu
Naesam endra vattathul urundu urundu
Nenjudainthu pona uyir anaegan undu
Aaa….aaa….aaa….aa…

Male : Idhai padithirunthum manakurangu
Pazhaiya kilaiyai pidikuthu
Paasavalaiyil maattikittu
Vauvaal pola thudikkuthu

Male : Nadakkum paadhai purinthidaamal
Kurukkae pugundhu thavikkudhu
Adukku paanai pondra vaazhvai
Thudukku poonai odaikkudhu

Male : Indha aattukkum
Indha aattukkum
Namma naattukkum
Perung koottirukkudhu koonaarae
Idhai otti otti thiribavargal
Oru mudivung kaanarae
Otti otti thiribavargal
Oru mudivung kaanarae

Male : Thillaalangadi thillaalangadi
Thillaalangadi thillaalae
Thillaalangadi thillaalangadi
Thillaalangadi thillaalae

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே

ஆண் : இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே

ஆண் : தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
நரிகள் கூட்டம் வாழுது
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
தில்லாலங்கிடி தில்லாலே

ஆண் : இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே

ஆண் : கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுதே….ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ……ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….
கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுதே
அதைக் கண்ட பின்னும் மந்தையெல்லாம்
அதுக்கு மேலே மேயுது

ஆண் : பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது
பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது
இந்த பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
தானாய் விழுந்து மாயுது

ஆண் : இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே

ஆண் : ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங் கண்டு
நேசம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு
ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ….

ஆண் : இதைப் படித்திருந்தும் மனக்குரங்கு
பழைய கிளையைப் பிடிக்குது
பாசவலையில் மாட்டிக்கிட்டு
வௌவால் போலத் துடிக்குது

ஆண் : நடக்கும் பாதை புரிந்திடாமல்
குறுக்கே புகுந்து தவிக்குது
அடுக்குப் பானை போன்ற வாழ்வைத்
துடுக்குப்பூனை ஒடைக்குது

ஆண் : இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே

ஆண் : தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
தில்லாலங்கிடி தில்லாலே
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
தில்லாலங்கிடி தில்லாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here