Singers : Jikki and Chorus

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Ullasa paattupaadi
Oorengum vaettai aadi
Ellorum thoongum bothu
Kulla podum killaadi

Female : Needhi nermaiyodu nadanthaalae
Namakaedhu vaazhvil inbam
Idhupolae
Paaril kallathanamaai saerum
Velli panamae adhai alli
Thanathaai
Seiyum ulla thunivaal

Female Chorus : Ellorum thoongum bothu
Kulla podum killaadi
Samba ramba kambang samba
Romba romba thimbaala
Thanga ramba angang semba
Sengarumba nambaala

Female : Kaasu thaedum kanjar koottam
Naattilae
Kanna kolai naadum kalvar
Koottam kaatilae
Oru eesan thannaiyae thinam
Poosai pannudhae
Bhakthi eesandima illai kaasinidamaa

Female Chorus : Pamm pamm pam pamm
Pamm pola
Pola pola pola

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : உல்லாச பாட்டுப்பாடி
ஊரெங்கும் வேட்டையாடி
எல்லோரும் தூங்கும்போது
குல்லாப் போடும் கில்லாடி…..

பெண் : நீதி நேர்மையோடு நடந்தாலே
நமக்கேது வாழ்வில் இன்பம்
இதுபோலே
பாரில் கள்ளத்தனமாய் சேரும்
வெள்ளிப் பணமே அதை அள்ளி
தனதாய்
செய்யும் உள்ளத் துணிவால்

பெண் குழு : எல்லோரும் தூங்கும்போது
குல்லாப் போடும் கில்லாடி…..
சம்பா ரம்பா கம்பஞ் சம்பா
ரொம்ப ரொம்ப திம்பாளா
தங்க ரம்பா அங்கஞ் செம்பா
செங்கரும்பா நம்பாளா……

பெண் : காசு தேடும் கஞ்சர் கூட்டம்
நாட்டிலே
கன்னக்கோலை நாடும் கள்வர்
கூட்டம் காட்டிலே
ஒரு ஈசன் தன்னையே தினம்
பூசை பண்ணுதே
பக்தி ஈசனிடமா இல்லை காசினிடமா

பெண் குழு : பம்பம் பம்பம்
பம்பம் போலா
போலா போலா போலா……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here