Singer : K. J. Yesudas

Music by : Sankar Ganesh

Male : Pani nilavae siru malarae
Kanimozhi pesum pachai kiliyae
Nee thaan aiyaa
Pani nilavae siru malarae
Kanimozhi pesum pachai kiliyae
Nee thaan aiyaa

Male : Poongodiyae nee sirithaal
Pesum deivam kanden
Poongodiyae nee sirithaal
Pesum deivam kanden
Maan polae odi varum
Azhagai paarthen nindren

Male : Muthu maalaiyilae
Unnai thoduthanoo
Undhan maeniyilae thanga
Thaamarai pol
Oru oviyam varainthaanoo

Male : Pani nilavae siru malarae
Kanimozhi pesum pachai kiliyae
Nee thaan aiyaa

Male : Thaai mozhiyil vaarthai illai
Paavam annai ullam
Thaai mozhiyil vaarthai illai
Paavam annai ullam
Thaen mozhiyil paadi varum
Neeyaa paava sinnam

Male : Endha vaelaiyilae
Unnai padaithaanoo
Petha thaai manadhil
Konda vaedhanai yaavaiyum
Theerthida maranthanooo

Male : Pani nilavae siru malarae
Kanimozhi pesum pachai kiliyae
Nee thaan aiyaa
Pani nilavae siru malarae
Kanimozhi pesum pachai kiliyae
Nee thaan aiyaa

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா
பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா

ஆண் : பூங்கொடியே நீ சிரித்தால்
பேசும் தெய்வம் கண்டேன்
பூங்கொடியே நீ சிரித்தால்
பேசும் தெய்வம் கண்டேன்
மான் போலே ஓடி வரும்
அழகை பார்த்தேன் நின்றேன்

ஆண் : முத்து மாலையிலே
உன்னைத் தொடுத்தானோ
உந்தன் மேனியிலே தங்கத்
தாமரைப் போல்
ஒரு ஓவியம் வரைந்தானோ

ஆண் : பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா

ஆண் : தாய் மொழியில் வார்த்தை இல்லை
பாவம் அன்னை உள்ளம்
தாய் மொழியில் வார்த்தை இல்லை
பாவம் அன்னை உள்ளம்
தேன் மொழியில் பாடி வரும்
நீயா பாவச்சின்னம்

ஆண் : எந்த வேளையிலே
உன்னைப் படைத்தானோ
பெத்த தாய் மனதில்
கொண்ட வேதனை யாவையும்
தீர்த்திட மறந்தானோ

ஆண் : பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா
பனி நிலவே சிறு மலரே
கனிமொழி பேசும் பச்சைக் கிளியே
நீதானய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here