Singers : K. J. Yesudas and Vani Jairam

Music by : Ilayaraja

Female Chorus : Aa…aa…aa….aa…aa…(4)

Male : Maan kanden maan kanden
Maanae thaan naan kanden
Naan pennai kaanen

Female : Naan kanden naan kanden
Naan unnai thaan kanden
Naan ennai kaanen

Male : Pulli maanaa maanida maanae

Female : Palli maanaai vandhaval naanae

Male : Maan kanden maan kanden
Maanae thaan naan kanden
Naan pennai kaanen

Male : Aadai kattum rojaavae
Kannil ambu veesaadhae
Koondhal enna naaga sarppamo oo…

Female : Ennai aalum raajaavae
Unnai ennil moodaadhae
Angam undhan thanga vaaganam mm…

Male : Koondhalil nee paai viri

Female : Koodalil nee aadhari

Male : Kaaichaadha paal unnum pen annam
Kaamathu paal unna yaengum

Female : Kaiyodu nee endhan mai saerkka
Kaatrukkum ulmoochu vaangum

Male : Aa… aa… aa…

Female : Aa… aa… aa…

Male : Maan kanden maan kanden
Maanae thaan naan kanden
Naan pennai kaanen

Female : Naan kanden naan kanden
Naan unnai thaan kanden
Naan ennai kaanen

Male : Pulli maanaa maanida maanae

Female : Palli maanaai vandhaval naanae

Male : Maan kanden maan kanden
Maanae thaan naan kanden
Naan pennai kaanen

Male : Haa….aa…aa….aa…aa…
Haa….aa…aa…aa….(2)

Chorus : {Laalee laalee laa laalee laalee laa
Laalee laalee laalee laalee aa…aa…aa…aa…aa…} (2)

Male : Thaenil oorum theevukkul
Naagalinga poovukkul
Moga vandu paada vandhadhu

Female : Thaana thandha sandhathil
Kaadhal thandha sondhathil
Bogam ennum raagam vandhadhu

Male : Boomiyil or vaanavil

Female : Aadidum un tholgalil

Male : Vaanukkum boomikkum or paadhai
Pen endru naan indru paarthaen

Female : Gandharva logathai naam kaanum
Naal endha naal endru paarthaen

Male : Aa…aa…aa…

Female : Aa…aa…aa…

Male : Maan kanden maan kanden
Maanae thaan naan kanden
Naan pennai kaanen

Female : Naan kanden naan kanden
Naan unnai thaan kanden
Naan ennai kaanen

Male : Pulli maanaa maanida maanae

Female : Palli maanaai vandhaval naanae

Both : Laalaalaa laalaalaa laalaalaa laalaalaa
Laalaalaa laa laa…

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…..ஆ…
ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…..ஆ… (2)

ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண் : நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத்தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்

ஆண் : புள்ளி மானா மானிட மானே

பெண் : பள்ளி மானாய் வந்தவள் நானே

ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

ஆண் : ஆடை கட்டும் ரோஜாவே
கண்ணில் அம்பு வீசாதே
கூந்தல் என்ன நாக சர்ப்பமோ ஓ…

பெண் : என்னை ஆளும் ராஜாவே
உன்னில் என்னில் மூடாதே
அங்கம் உந்தன் தங்க வாகனம் ம்…

ஆண் : கூந்தலில் நீ பாய் விரி

பெண் : கூடலில் நீ ஆதரி

ஆண் : காய்ச்சாத பால் உண்ணும் பெண் அன்னம்
காமத்துப் பால் உண்ண ஏங்கும்

பெண் : கையோடு நீ எந்தன் மெய் சேர்க்க
காற்றுக்கும் உள்மூச்சு வாங்கும்

ஆண் : ஆ……ஆ……ஆ…

பெண் : ஆ…..ஆ…..ஆ…

ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண் : நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத்தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்

ஆண் : புள்ளி மானா மானிட மானே

பெண் : பள்ளி மானாய் வந்தவள் நானே

ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

ஆண் : ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஹா……ஆ…..ஆ….ஆஅ…..(2)

குழு : {லாலீ லாலீ லா லாலீ லாலீ லா
லாலீ லாலீ லாலீ லாலீ ஆ… ஆ… ஆ… ஆ…….} (2)

ஆண் : தேனில் ஊறும் தீவுக்குள்
நாகலிங்க பூவுக்குள்
மோக வண்டு பாட வந்தது

பெண் : தான தந்த சந்தத்தில்
காதல் தந்த சொந்தத்தில்
போகம் என்னும் ராகம் வந்தது

ஆண் : பூமியில் ஓர் வானவில்

பெண் : ஆடிடும் உன் தோள்களில்

ஆண் : வானுக்கும் பூமிக்கும் ஓர் பாதை
பெண் என்று நான் இன்று பார்த்தேன்

பெண் : கந்தர்வ லோகத்தை நாம் காணும்
நாள் எந்த நாள் என்று பார்த்தேன்

ஆண் : ஆ… ஆ… ஆ…

பெண் : ஆ… ஆ… ஆ…

ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண் : நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத்தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்

ஆண் : புள்ளி மானா மானிட மானே

பெண் : பள்ளி மானாய் வந்தவள் நானே

இருவர் : லாலாலா லாலாலா லாலாலா லாலாலா
லாலாலா லா லா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here