Singer : Vijay Yesudas

Music by : Ganesan Sekar

Male : ………………………

Male : En kannakkuzhi azhagae
En kannula nikkuriyae
Un muttai kannukulla thaan
Ennai vechi nee mooduriyae

Male : Kanavellam neethaanae
Un uravaaga varuvenae
Nagal illaa asal kanmaniyae
En pagal ellaam varum venmathiyae

Male : En kannakkuzhi azhagae
En kannula nikkuriyae
Un muttai kannukulla thaan
Ennai vechi nee mooduriyae

Female : Aa….aa….aa…aa…aa….

Male : Dhooram pona megam kooda
Thaedi vandhu mazhai thoora
Neram paarthu kaadhala solla
Adikadi manasu alaimodha

Male : Chinna karpanai onnu nenjula ninnu
Saththama kaththuthammaa
Indha thakkuri mannum thangama minnum
Sandharpam vanthathammaa

Male : Medhuvaa muzhunga vaa
Uyiraa nerungi vaa
Uyiraa nerungi vaa

Male : En kannakkuzhi azhagae
En kannula nikkuriyae
Un muttai kannukulla thaan
Ennai vechi nee mooduriyae

Male : Kanavellam neethaanae
Un uravaaga varuvenae
Nagal illaa asal kanmaniyae
En pagal ellaam varum venmathiyae

Female : Aaa…aa….aa….aa…aa…
Male : En kannakkuzhi azhagae
En kannula nikkuriyae
Un muttai kannukulla thaan
Ennai vechi nee mooduriyae

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கணேசன் சேகர்

ஆண் : ……………………………

ஆண் : என் கன்னக்குழி அழகே
என் கண்ணுல நிக்குறியே
உன் முட்டை கண்ணுக்குள்ளதான்
என்னை வச்சி நீ மூடுறியே

ஆண் : கனவெல்லாம் நீதானே
உன் உறவாக வருவேனே
நகல் இல்லா அசல் கண்மணியே
என் பகல் எல்லாம் வரும் வெண்மதியே

ஆண் : என் கன்னக்குழி அழகே
என் கண்ணுல நிக்குறியே
உன் முட்டை கண்ணுக்குள்ளதான்
என்னை வச்சி நீ மூடுறியே

பெண் : ஆ… ஆ…..ஆ……ஆ…..ஆ….

ஆண் : தூரம் போன மேகம் கூட
தேடி வந்து மழைதூர
நேரம் பார்த்து காதல சொல்ல
அடிகடி மனசு அலைமோத

ஆண் : சின்ன கற்பனை ஒன்னு நெஞ்சுல நின்னு
சத்தமா கத்துதம்மா
இந்த தற்குறி மண்ணும் தங்கமா மின்னும்
சந்தர்ப்பம் வந்ததம்மா

ஆண் : மெதுவா முழுங்க வா
உயிரா நெருங்கி வா
உயிரா நெருங்கி வா

ஆண் : என் கன்னக்குழி அழகே
என் கண்ணுல நிக்குறியே
உன் முட்டை கண்ணுக்குள்ளதான்
என்னை வச்சி நீ மூடுறியே

ஆண் : கனவெல்லாம் நீதானே
உன் உறவாக வருவேனே
நகல் இல்லா அசல் கண்மணியே
என் பகல் எல்லாம் வரும் வெண்மதியே

பெண் : ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..
ஆண் : என் கன்னக்குழி அழகே
என் கண்ணுல நிக்குறியே
உன் முட்டை கண்ணுக்குள்ளதான்
என்னை வச்சி நீ மூடுறியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here