Singer : Nithyasree

Music by : M. S. Jones Rupert

Female : Samajavaragamana
Ninuu choosi aaga galana
Manasu meedha vayasukunna
Adhupu cheppa thaguna

Female : Ri ga pa ga ri sa
Ga ma pa dha ri sa
Ri ga ma ga ma ni
Ni dha ni pa dha ma pa ga ma ga ri sa
Ri ga pa ga ri sa
Ga ma pa dha ri sa
Ri ga ma ga ma ni
Ni dha ni pa dha ma pa

Female : Manmadha thotrama
Aanmayin vaasama
Idhu tholainthu urugi
Vazhindu karaiyum
Penn ival manama

Female : Thean thuli pechilaa
Anal idum moochilaa
Idhu muzhugi marugi
Rasithu uraiyum
Naatkalum medhuva

Female : Ini nee moththam
Naan ena
Naan kuda nee ena
Maara vaa kooda vaa
Vaa vaa…

Female : Enniya pugazh maaruthe
Un vaasam veesuthae
Iniyum indha dhooram neram
Norungidum adada

Female : ……………………………

Female : Nee kallani pattuku
Vudhala nanavi
Choode naa kallu
Aa chupulanalla thokuku vellaku
Dayaledha asalu

Female : Nee kallaki kavaali kasthayae
Katukala na kalalu
Nuvvu nulumuthuntae yeraga kandhi
Chindenae segalu

Female : Naa opiri galiki vuyalala vuguthu
Untae mungurulu
Nuvvu nettesthae yela niturchavattae
Nishthoorapu vila vilalu

Female : Samajavaragamana
Ninuu choosi aaga galana
Manasu meedha vayasukunna
Adhupu cheppa thaguna

Female : Samajavaragamana
Ninuu choosi aaga galana
Manasu meedha vayasukunna
Adhupu cheppa thaguna

Female : Maaranin magan ivana
En kanavu thirudum varana
Uyirin dhooram manadhil
Engum koottai kattum murana

Female : Aaaa……aaa……aa…..aa……aa…
Maaranin magan ivana
En kanavu thirudum varana
Uyirin dhooram manadhil
Engum koottai kattum murana
………………………………………….
Ni dha ni pa dha ma pa
Ri pa pa dha ni sa
Ga ma pa ga ri sa
Ri ga ma dha ma dha ni
Ni dha ni pa dha ma pa

பாடகி : நித்யாஸ்ரீ

இசையமைப்பாளர் : எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்

பெண் : சாமஜவரகமனா
நின்னு சூசி ஆக கலனா
மனசு மீத வயசுக்குன்னா
அதுப்பு செப்ப தகுணா

பெண் : ரி க ப க ரி ச
க ம ப த ரி ச
ரி க ம க ம நி
நி த நி ப த ம ப க ம க ரி ச
ரி க ப க ரி ச
க ம ப த ரி ச
ரி க ம க ம நி
நி த நி ப த ம ப

பெண் : மன்மத தோற்றமா
ஆண்மையின் வாசமா
இது தொலைந்து உருகி
வழிந்து கரையும்
பெண் இவள் மனமா

பெண் : தேன் துளி பேச்சிலா
அனல் இடும் மூச்சிலா….
இது முழ்கி மருகி
ரசித்து உறையும்
நாட்களும் மெதுவா

பெண் : இனி நீ மொத்தம்
நான் என
நான்கூட நீ என
மாற வா கூட வா
வா வா…..

பெண் : எண்ணிய புகழ் மாறுதே
உன் வாசம் வீசுதே
இனியும் இந்த தூரம் நேரம்
நொறுங்கிடும் அடடா

பெண் : …………………………..

பெண் : நீ கல்லனி பட்டுக்கு
வுதல நன்னவி
சூடேனா கல்லு
ஆ சுப்புலுனல்லா தொக்குக்கு வெல்லக்கு
டயலேதா அசலு

பெண் : நீ கல்லகி காவாளி காஸ்தாயே
கட்டுகளனா களலு
நுவ்வு நுலுமுதுண்டே எறக கந்தி
சின்டேனே செகலு

பெண் : நா ஒபிரி காழிகி வுயலால வுகுது
உண்டே முன்குருழு
நுவ்வு நெட்டேஸ்தேழா நெட்டச்சவட்டே
நிஷ்டுரப்பு வில விலலு

பெண் : சாமஜவரகமனா
நின்னு சூசி ஆக கலனா
மனசு மீத வயசுக்குன்னா
அதுப்பு செப்ப தகுணா

பெண் : சாமஜவரகமனா
நின்னு சூசி ஆக கலனா
மனசு மீத வயசுக்குன்னா
அதுப்பு செப்ப தகுணா

பெண் : மாறனின் மகன் இவனா
என் கனவு திருடும் வரனா
உயிரின் தூரம் மனதில்
எங்கும் கூட்டை கட்டும் முரனா

பெண் : ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ…..ஆ…..
மாறனின் மகன் இவனா
என் கனவு திருடும் வரனா
உயிரின் தூரம் மனதில்
எங்கும் கூட்டை கட்டும் முரனா
…………………………..
நி த நி ப த ம ப
ரி ப ப த நி ச
க ம ப க ரி ச
ரி க ம த ம த நி
நி த நி ப த ம ப


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here