Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Kannaa nee engae vaa vaa nee ingae
Kannaa nee engae vaa vaa nee ingae
Nee irukkum idam enakku theriyaadhae
Neeyae ennidam odi vaa kannaa kannaa
Female : Kannaa nee engae vaa vaa nee ingae
Female : Unnodu naan vilaiyaadanum
Varuvaayaa kannaa
On pullaanguzhal naan kekkanum
Oodhuvaayaa kannaa
Female : Gokulathula irukka pasukkalellaam kooda
Um pullaangulazha kettuchaamae
Naan kekka koodaadhaa
Sollu haa neeyae sollu ( Dialogue )
Female : Kannaa nee engae vaa vaa nee ingae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே
கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே
நீ இருக்கும் இடம் எனக்கு தெரியாதே
நீயே என்னிடம் ஓடி வா கண்ணா கண்ணா
பெண் : கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே
பெண் : உன்னோடு நான் விளையாடணும்
வருவாயா கண்ணா
ஒன் புல்லாங்குழல் நான் கேக்கணும்
ஊதுவாயா கண்ணா
பெண் : கோகுலத்துல பசுக்களெல்லாம் கூட
உம் புல்லாங்குழலக் கேட்டுச்சாமே
நான் கேக்கக் கூடாதா
சொல்லு ஹா நீயே சொல்லு (வசனம்)
பெண் : கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே