Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Chorus : ………………….

Male : Ye alangaari enna cheendaadhae
Ho kulir kaalam enna thoondaadhae
Pazha thottam pakkathila
Panjaamrutham kakkathila
Nenachaen thavichaen pala vaaru
Thaniyaa paduthaa thagaraaru

Female : Ye alangaaraa enna cheendaadhae
Ho kulir kaalam enna thoondaadhae
Pazha thottam pakkathila
Panjaamrutham kakkathila
Nenachaen thavichaen pala vaaru
Thaniyaa paduthaa thagaraaru

Male : Ye alangaari enna cheendaadhae

Male : Andhi saayum naeram paathu
Pandhi vechu paai onnu podu

Female : Vethalaiya laesaa neevi
Kambu killi sunnaambu poosu

Male : Nelavu kaayum pollaadha kaalam… aa… aa…

Female : Aa…aa…

Male : Aa… aa…

Female : Oho ho

Male : Mm… mm…

Female : Aiyaa vaalu eppodhum neelam

Male : Naeram aachu koodhalaachu
Saelaiyaala veedu katta vaenum

Female : Ye alangaaraa enna cheendaadhae
Ho kulir kaalam enna thoondaadhae
Pazha thottam pakkathila
Panjaamrutham kakkathila
Nenachaen thavichaen pala vaaru
Thaniyaa paduthaa thagaraaru

Female : Ye alangaaraa enna cheendaadhae

Female Chorus : Thamtha nattha nattha nattha
Nattha nattha nattha nattha
{Nattha nattha nattha nattha
Nattha nattha nattha nattha
Nattha nattha nattha nattha
Nattha nattha nattha nattha}
Male Chorus : { Ooo… oo… oo… oo… } (Overlap)

Chorus : Durr… dumdum durr… dumdum
Durr dumdum durr dumdum
Durr dumdum durr dumdum

Female : Thanni paana thala mel thaanae
Dhaagam ellaam um mela thaanae

Male : Aathu thanni odi pogum
Oothu thanni nee thaandi maanae

Female : Ozhungaa sollu engengae thottae…
Aahaa haahaa

Male : Aahaa haahaa

Female : Aahaa haa

Male : Aahaa haa

Female : Mm… mm…

Male : Odanjaa pogum nee naattu katta

Female : Saerum podhu neeyum naanum
Tholin meedhu kaadhal melam kotta

Male : Ye alangaari enna cheendaadhae

Female : Ho kulir kaalam enna thoondaadhae

Male : Pazha thottam pakkathila

Female : Panjaamrutham kakkathila

Male : Nenachaen thavichaen pala vaaru
Thaniyaa paduthaa thagaraaru

Female : Ye alangaaraa enna cheendaadhae

Male : Ye alangaari enna cheendaadhae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………

ஆண் : ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே
ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே
பழத் தோட்டம் பக்கத்திலே
பஞ்சாமிர்தம் கக்கத்திலே
நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

பெண் : ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே
ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே
பழத் தோட்டம் பக்கத்திலே
பஞ்சாமிர்தம் கக்கத்திலே
நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

ஆண் : ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே

ஆண் : அந்தி சாயும் நேரம் பாத்து
பந்தி வெச்சு பாய் ஒண்ணு போடு

பெண் : வெத்தலைய லேசா நீவி
காம்பு கிள்ளி சுண்ணாம்பு பூசு

ஆண் : நெலவு காயும் பொல்லாத காலம்…..ஆ… ஆ…

பெண் : ஆ… ஆ…

ஆண் : ஆ… ஆ…

பெண் : ஓஹோ ஹோ

ஆண் : ம்… ம்…

பெண் : அய்யா வாலு எப்போதும் நீளம்

ஆண் : நேரம் ஆச்சு கூதலாச்சு
சேலையால வீடு கட்ட வேணும்

பெண் : ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே
ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே
பழத் தோட்டம் பக்கத்திலே
பஞ்சாமிர்தம் கக்கத்திலே
நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

பெண் : ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே

பெண் குழு : தம்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த
{னத்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த}
ஆண் குழு : {ஓஓ…..ஓஒ……ஓஒ…..ஓஒ…..}

குழு : டுர்ர்… டும்டும் டுர்ர்… டும்டும்
டுர் டும்டும் டுர் டும்டும்
டுர் டும்டும் டுர் டும்டும்

பெண் : தண்ணிப் பான தல மேல் தானே
தாகம் எல்லாம் உம் மேல தானே

ஆண் : ஆத்துத் தண்ணி ஓடிப் போகும்
ஊத்துத் தண்ணி நீ தாண்டி மானே

பெண் : ஒழுங்கா சொல்லு எங்கெங்கே தொட்டே…
ஆஹா ஹாஹா

ஆண் : ஆஹா ஹாஹா

பெண் : ஆஹா ஹா

ஆண் : ஆஹா ஹா

பெண் : ம்… ம்…

ஆண் : ஒடஞ்சா போகும் நீ நாட்டுக் கட்ட

பெண் : சேரும் போது நீயும் நானும்
தோளின் மீது காதல் மேளம் கொட்ட

ஆண் : ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே

பெண் : ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே

ஆண் : பழத் தோட்டம் பக்கத்திலே

பெண் : பஞ்சாமிர்தம் கக்கத்திலே

ஆண் : நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

பெண் : ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே

ஆண் : ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here