Singer : Jayalalitha

Music by : M. S. Vishwanathan

Female : Ulagam oru naal piranthathu
Adhu oomaaiyaagave irunthathu

Female : Ulagam oru naal piranthathu
Adhu oomaaiyaagave irunthathu

Female : Mozhiyae vizhiyaal nadanthathu
Mozhiyae vizhiyaal nadanthathu
Adhil azhagum sugamum irunthathu

Female : Ulagam oru naal piranthathu
Adhu oomaaiyaagave irunthathu

Female : Megangal sollum sollai
Kettathu illaiyo
Megangal sollum sollai
Kettathu illaiyo
Anbu vethangal paadidum
Thendral illaiyo
Kaagamum killaiyum pesavillaiyo
Kanmani paarvaiyae baashaithaan illaiyo

Female : Ulagam oru naal piranthathu
Adhu oomaaiyaagave irunthathu

Female : Kovilil deivam undu
Vaarthai illaiyae
Kovilil deivam undu
Vaarththai illaiyae
Mani osaiyai pol oru
Baashai illaiyae
Aayiram vaarthaiyil anbu illaiyae
Annamae deivamae mounamae mullaiyae

Female : Ulagam oru naal piranthathu
Adhu oomaaiyaagave irunthathu

Female : Paal vanna pachchai kili
Muthu nagaiyae
Thamizh paadalgal thaedidum
Vatta vizhiyae
Mogana raagathil thointha mugamae
Moovarum devarum unnudan samamae

Female : Ulagam oru naal piranthathu
Adhu oomaaiyaagave irunthathu
Mozhiyae vizhiyaal nadanthathu
Athil azhagum sugamum irunthathu
Hmm hmm hmm…mm
Hmm hmm mm mm mm hmm mm
Hmm hmm mm mm mm hmm mm

பாடகி : ஜெயலலிதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது

பெண் : உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது

பெண் : மொழியே விழியால் நடந்தது
மொழியே விழியால் நடந்தது
அதில் அழகும் சுகமும் இருந்தது

பெண் : உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது

பெண் : மேகங்கள் சொல்லும் சொல்லை
கேட்டது இல்லையோ
மேகங்கள் சொல்லும் சொல்லை
கேட்டது இல்லையோ
அன்பு வேதங்கள் பாடிடும்
தென்றல் இல்லையோ
காகமும் கிளியும் பேசவில்லையோ
கண்மணி பார்வையே பாஷைத்தான் இல்லையோ

பெண் : உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது

பெண் : கோவிலில் தெய்வம் உண்டு
வார்த்தை இல்லையே
கோவிலில் தெய்வம் உண்டு
வார்த்தை இல்லையே
மணி ஓசைப் போல் ஒரு
பாஷை இல்லையே
ஆயிரம் வார்த்தையில் அன்பு இல்லையே
அன்னமே தெய்வமே மௌனமே முல்லையே

பெண் : உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது

பெண் : பால்வண்ணம் பச்சைக்கிளி
முத்து நகையே
தமிழ்ப்பாடல்கள் தேடிடும்
வட்ட விழியே
மோகன ராகத்தில் தொணித்த முகமே
மூவரும் தேவரும் உன்னுடன் சமமே

பெண் : உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது
மொழியே விழியால் நடந்தது
அதில் அழகும் சுகமும் இருந்தது
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…..ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here