Singers : Mano, T. L. Maharajan and Chorus

Music by : Ilayaraja

Male : Haa….aaa….aaa….aa….aa…
Aaa….aaa….aa…aa…aa..a.a…aaa…aa…
Haa…aa…aa…aa…

Male : Vote kaettu roattukku vandha annaachi
Naethu potta aattangal ellaam ennaachu

Male : Vote kaettu roattukku vandha annaachi
Naethu potta aattangal ellaam ennaachu

Chorus : Poster pottu ottattumaa naan annaachi
Maedai maela edupadumaa ini un paechu

Male : Unnoda saedhi therinjadhum veedhi
Kollunnu sirikkaadhaa

Chorus : Kazhudhaiyil yaethi karum pulli kuthi
Oorgolam nadathaadhaa

Male : Vote kaettu roattukku vandha annaachi
Naethu potta aattangal ellaam ennaachu

Male : Amman koyil soora thaengaa vizhundhu porukkinae

Male : Akkam pakkam veettil ellaam aadu thirudunae

Male : Appo neeyum ezhu maasam kambi ennunae

Male : Buthan pola vaesham pottu fraud pannunae

Male : Adikkadi ingu paetta rowdiyaa
Adidhadi sanda pottadhillaiyaa
Karukkalil dhinam paana paanaiyaa
Kalakkala ingu kaaichavillaiyaa

Chorus : Ragupathi raagava raajaa raam
Patheetha paavana seethaa raam

Female Chorus : Thagudhiya kaatthil vittaaraam
Thogudhiya kottai vittaaraam

Chorus : Thirudargal unai pol jeyichaa pochu
Dhinasari satta sabaiyil adidhadi thaan

Male : Vote kaettu roattukku vandha annaachi
Naethu potta aattangal ellaam ennaachu

Chorus : Pulugi pulugi vottukkala kaekkaadhae

Female Chorus : Pulugi pulugi vottukkala kaekkaadhae

Chorus : Pazhaiya paechu pazhagi pochu yaeikkaadhae

Female Chorus : Pazhaiya paechu pazhagi pochu yaeikkaadhae

Chorus : Aracha maava thirumba thirumba araikkaadhae

Female Chorus : Aracha maava thirumba thirumba araikkaadhae

Chorus : Uricha kozhi pola ippo veraikkaadhae

Female Chorus : Uricha kozhi pola ippo veraikkaadhae

Chorus : Haei haei haei durr…

Male : Chinna veedu naalu vechu kudumbam nadathurae

Male : Kalla thoni maela yaeri sarakku kadathurae

Male : Kappal maela maaman yaerum kaalam nerungudhu

Male : Ippo naanum podum mudichu kazhuthil erangudhu

Male : Vasadhikku pala vaala pidikkirae
Padhavikku pala kaala pidikkirae
Manalil ingu kayiru thirikkuarae
Madhi kettu nitham vayiru valakkurae

Female Chorus : Ragupathi raagava raajaa raam
Patheetha paavana seethaa raam

Chorus : Vote-kku rate ah yaethinaaraam
Naatta nallaa yaemaathinaaraam

Male : Sarithiram ini mael thirumbum paaru
Thirandadhu makkal padai indru unakkedhirae

Male : Vote kaettu roattukku vandha annaachi
Naethu potta aattangal ellaam ennaachu

Chorus : Poster pottu ottattumaa naan annaachi
Maedai maela edupadumaa ini un paechu

Male : Unnoda saedhi therinjadhum veedhi
Kollunnu sirikkaadhaa

Chorus : Kazhudhaiyil yaethi karum pulli kuthi
Oorgolam nadathaadhaa

Male : Vote kaettu roattukku vandha annaachi
Naethu potta aattangal ellaam ennaachu

Chorus : Poster pottu ottattumaa naan annaachi
Maedai maela edupadumaa ini un paechu…haan

பாடகர்கள் : மனோ, டி. எல். மகாராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹா…..ஆஅ…..ஆஆ….ஆ….ஆ….
ஆஅ……ஆஅ….ஆ….ஆ….ஆ….ஆஅ…..ஆ…..ஆஅ….
ஹா…..ஆ…..ஆ….ஆ….

ஆண் : ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

ஆண் : ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

குழு : போஸ்டர் போட்டு ஒட்டட்டுமா நான் அண்ணாச்சி
மேடை மேல எடுபடுமா இனி உன் பேச்சு

ஆண் : உன்னோட சேதி தெரிஞ்சதும் வீதி
கொல்லுன்னு சிரிக்காதா

குழு : கழுதையில் ஏத்தி கரும் புள்ளி குத்தி
ஊர்கோலம் நடத்தாதா

ஆண் : ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

ஆண் : அம்மன் கோயில் சூரத் தேங்கா
விழுந்து பொறுக்கினே

ஆண் : அக்கம் பக்கம் வீட்டில் எல்லாம் ஆடு திருடுனே

ஆண் : அப்போ நீயும் ஏழு மாசம் கம்பி எண்ணுனே

ஆண் : புத்தன் போல வேஷம் போட்டு ஃப்ராடு பண்ணுனே

ஆண் : அடிக்கடி இங்கு பேட்ட ரவுடியா
அடிதடி சண்ட போட்டதில்லையா
கருக்கலில் தினம் பான பானையா
கலக்கல இங்கு காய்ச்சவில்லையா

குழு : ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதா ராம்

பெண் குழு : தகுதிய காத்தில் விட்டாராம்
தொகுதிய கோட்டை விட்டாராம்

குழு : திருடர்கள் உனைப் போல் ஜெயிச்சா போச்சு
தினசரி சட்டசபையில் அடிதடி தான்

ஆண் : ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

குழு : புளுகிப் புளுகி ஓட்டுக்கள கேக்காதே

பெண் குழு : புளுகிப் புளுகி ஓட்டுக்கள கேக்காதே

குழு : பழைய பேச்சு பழகிப் போச்சு ஏய்க்காதே

குழு : பழைய பேச்சு பழகிப் போச்சு ஏய்க்காதே

குழு : அரச்ச மாவ திரும்பத் திரும்ப அரைக்காதே

பெண் குழு : அரச்ச மாவ திரும்பத் திரும்ப அரைக்காதே

குழு : உரிச்ச கோழி போல இப்போ வெறைக்காதே

பெண் குழு : உரிச்ச கோழி போல இப்போ வெறைக்காதே

குழு : ஹேய் ஹேய் ஹேய் டுர்ர்…

ஆண் : சின்ன வீடு நாலு வெச்சு குடும்பம் நடத்துறே

ஆண் : கள்ளத் தோணி மேல ஏறி சரக்கு கடத்துறே

ஆண் : கப்பல் மேல மாமன் ஏறும் காலம் நெருங்குது

ஆண் : இப்போ நானும் போடும் முடிச்சு கழுத்தில் எறங்குது

ஆண் : வசதிக்குப் பல வால பிடிக்குற
பதவிக்குப் பல கால பிடிக்குற
மணலில் இங்கு கயிறு திரிக்குற
மதி கெட்டு நித்தம் வயிறு வளக்குற

பெண் குழு : ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத பாவன சீதா ராம்

குழு : ஓட்டுக்கு ரேட்ட ஏத்தினாராம்
நாட்ட நல்லா ஏமாத்தினாராம்

ஆண் : சரித்திரம் இனி மேல் திரும்பும் பாரு
திரண்டது மக்கள் படை இன்று உனக்கெதிரே

ஆண் : ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

குழு : போஸ்டர் போட்டு ஒட்டட்டுமா நான் அண்ணாச்சி
மேடை மேல எடுபடுமா இனி உன் பேச்சு

ஆண் : உன்னோட சேதி தெரிஞ்சதும் வீதி
கொல்லுன்னு சிரிக்காதா

குழு : கழுதையில் ஏத்தி கரும் புள்ளி குத்தி
ஊர்கோலம் நடத்தாதா

ஆண் : ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

குழு : போஸ்டர் போட்டு ஒட்டட்டுமா நான் அண்ணாச்சி
மேடை மேல எடுபடுமா இனி உன் பேச்சு….ஹான்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here