Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Male : Aahaahaa… aahaahaa…
Mhumhum… mhumhum…
Aa… haa… haa…

Female : Unnai thotta kaatru vandhu
Ennai thottadhu
Unnai thotta kaatru vandhu
Ennai thottadhu
Adhuvae podhum endru penmai indru
Kettu kondadhu
Varalaam thodalaam mana naal varum podhu
Tharuven peralaam pakkam nee varum podhu

Female : Unnai thotta kaatru vandhu
Ennai thottadhu

Female : Un paadham thotta alaigalae
En paadham thottadhu
Nam iruvaraiyum ondru saerkka paalam ittadhu

Male : Aahaahaa… aahaahaa…
Ohoho haa aa… aa…

Female : Un paadham thotta alaigalae
En paadham thottadhu
Nam iruvaraiyum ondru saerkka paalam ittadhu
Indha naeram paarthu naanam vandhu kolam ittadhu
Konja naal varaiyil poruthirukka aanai ittadhu

Male : Ahahaa ohoho mhuhum lalalaa

Female : Unnai thotta kaatru vandhu
Ennai thottadhu
Adhuvae podhum endru penmai indru
Kettu kondadhu

Female : Mazhai thooral pottu saaral vandhu
Unnai nanaithadhu
Adhu unnai nanaithu theritha podhu
Ennai nanaithadhu

Male : Ahahaa ohoho ohoho ahahaa

Female : Mazhai thooral pottu saaral vandhu
Unnai nanaithadhu
Adhu unnai nanaithu theritha podhu
Ennai nanaitthadhu
Adhu thuli thuliyaai enadhu tholil
Idam pidithadhu
Indha iyarkkai ellaam iruvaraiyum
Inaithu paarkkudhu

Female : Adhuvae podhum endru penmai indru
Kettu kondadhu
Varalaam thodalaam mana naal varum podhu
Tharuvaen peralaam pakkam nee varum podhu

Female : Unnai thotta kaatru vandhu
Ennai thottadhu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : ஆஹாஹா… ஆஹாஹா…
ம்ஹும் ஹும்… ம்ஹும் ஹும்…
ஆ… ஹா… ஹா…

பெண் : உன்னைத் தொட்ட காற்று வந்து
என்னைத் தொட்டது
உன்னைத் தொட்ட காற்று வந்து
என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று
கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது

பெண் : உன்னைத் தொட்ட காற்று வந்து
என்னைத் தொட்டது

பெண் : உன் பாதம் தொட்ட அலைகளே
என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலம் இட்டது

ஆண் : ஆஹாஹா… ஆஹாஹா…
ஓஹோஹோ ஹா ஆ… ஆ…

பெண் : உன் பாதம் தொட்ட அலைகளே
என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலம் இட்டது
இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலம் இட்டது
கொஞ்ச நாள் வரையில் பொறுத்திருக்க
ஆணை இட்டது

ஆண் : அஹஹா ஒஹொஹோ ம்ஹுஹும் லலலா

பெண் : உன்னைத் தொட்ட காற்று வந்து
என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று
கேட்டுக் கொண்டது

பெண் : மழைத் தூறல் போட்டு சாரல் வந்து
உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது
என்னை நனைத்தது

ஆண் : ஆஹாஹா ஓஹோஹோ
ஓஹோஹோ ஆஹாஹா

பெண் : மழைத் தூறல் போட்டு சாரல் வந்து
உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது
என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில்
இடம் பிடித்தது
இந்த இயற்கை எல்லாம் இருவரையும்
இணைத்துப் பார்க்குது

பெண் : அதுவே போதும் என்று பெண்மை இன்று
கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது

பெண் : உன்னைத் தொட்ட காற்று வந்து
என்னைத் தொட்டது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here