Singer : P. Susheela

Music by : Shankar – Ganesh

Chorus : ………………………..

Female : Ahaaa….aaa….aa…
Ahaa….aa…..aaa…aa…

Female : Chinna chinna papa vaa paa
Saedhiyai kaelappaa
Sonna padi nadandhaa
Naattin kannae nee dhaampaa

Female : Chinna chinna papa vaa paa
Saedhiyai kaelappaa
Sonna padi nadandhaa
Naattin kannae nee dhaampaa

Female : Thandhaiyum thaaiyum deivam aagum
Thannalam vandhaal anbae maarum

Female : Thandhaiyum thaaiyum
Chorus : Deivam aagum
Female : Thannalam vandhaal
Chorus : Anbae maarum

Female : Aamaa..
Chinna chinna papa vaa paa
Saedhiyai kaelappaa
Sonna padi nadandhaa
Naattin kannae nee dhaampaa

Female : Kaalaiyilae saevalai pol ezhundhida vendum
Kaakkai pol otrumaiyaai irundhida vendum
Kaalaiyilae saevalai pol ezhundhida vendum
Kaakkai pol otrumaiyaai irundhida vendum
Velaiyilae thaeneeyin vegam vendum
Velaiyilae thaeneeyin vegam vendum
Vettukkili polae thulli aadavum vendum
Aadavum vendum..purinjudhaa…

Female : Chinna chinna papa vaa paa
Saedhiyai kaelappaa
Sonna padi nadandhaa
Naattin kannae nee dhaampaa

Chorus : ………………………..

Female : Aandhaiyaaga pagalellaam thoonga koodaadhu
Aamaiyaaga nadandhu vandhaa kaalam podhaadhu
Aandhaiyaaga pagalellaam thoonga koodaadhu
Aamaiyaaga nadandhu vandhaa kaalam podhaadhu
Nandu pola pidivaadham pidikka koodaadhu
Nandu pola pidivaadham pidikka koodaadhu
Thondu seiyum ennaththai marakkavum koodaadhu
Marakkavum koodaadhu..purinjudhaa…

Female : Chinna chinna papa vaa paa
Saedhiyai kaelappaa
Sonna padi nadandhaa
Naattin kannae nee dhaampaa

Chorus : ………………………………

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ்

குழு : ……………………..

பெண் : அஹா…….ஆஅ…..ஆ…..
அஹா……ஆ……ஆஅ…..ஆ….

பெண் : சின்ன சின்ன பாப்பா வாப்பா
சேதியை கேளப்பா
சொன்னபடி நடந்தா
நாட்டின் கண்ணே நீதாம்ப்பா

பெண் : சின்ன சின்ன பாப்பா வாப்பா
சேதியை கேளப்பா
சொன்னபடி நடந்தா
நாட்டின் கண்ணே நீதாம்ப்பா

பெண் : தந்தையும் தாயும் தெய்வம் ஆகும்
தன்னலம் வந்தால் அன்பே மாறும்….

பெண் : தந்தையும் தாயும்
குழு : தெய்வம் ஆகும்
பெண் : தன்னலம் வந்தால்
குழு : அன்பே மாறும்….

பெண் : ஆமா…..
சின்ன சின்ன பாப்பா வாப்பா
சேதியை கேளப்பா
சொன்னபடி நடந்தா
நாட்டின் கண்ணே நீதாம்ப்பா

பெண் : காலையிலே சேவலை போல்
எழுந்திட வேண்டும்
காக்கையை போல் ஒற்றுமையாய் இருந்திட வேண்டும்
காலையிலே சேவலை போல்
எழுந்திட வேண்டும்
காக்கையை போல் ஒற்றுமையாய் இருந்திட வேண்டும்
வேலையிலே தேனீயின் வேகம் வேண்டும்
வேலையிலே தேனீயின் வேகம் வேண்டும்
வெட்டுக்கிளி போலே துள்ளி ஆடவும் வேண்டும்
ஆடவும் வேண்டும்…..புரிஞ்சுதா

பெண் : சின்ன சின்ன பாப்பா வாப்பா
சேதியை கேளப்பா
சொன்னபடி நடந்தா
நாட்டின் கண்ணே நீதாம்ப்பா

குழு : ……………………………….

பெண் : ஆந்தையாக பகலெல்லாம்
தூங்க கூடாது
ஆமையாக நடந்து வந்தா காலம்
போதாது
ஆந்தையாக பகலெல்லாம்
தூங்க கூடாது
ஆமையாக நடந்து வந்தா காலம்
போதாது
நண்டு போல பிடிவாதம் பிடிக்க கூடாது
நண்டு போல பிடிவாதம் பிடிக்க கூடாது
தொண்டு செய்யும் எண்ணத்தையும் மறக்கவும்
கூடாது
மறக்கவும் கூடாது……புரிஞ்சுதா…..

பெண் : சின்ன சின்ன பாப்பா வாப்பா
சேதியை கேளப்பா
சொன்னபடி நடந்தா
நாட்டின் கண்ணே நீதாம்ப்பா

குழு : ……………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here