Singers : Venkat Prabhu and S. P. B. Charan

Music by : Premji Amaran

Male : Yaaro…yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro…
Kadal konda mazhai neerai
Male : Idhai kaana mudiyaathu

Male : Yaaro… yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro….
Kadal konda nadhi neerai…
Male : Adaiyaalam theriyaathu…

Male : Unnum soru nooraagum
Ondrukondru veraagum

Male : Uppilaamal ennaagum
Uppaipola natppai ennuvom

Male : Yaaro…yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro…
Kadal konda nadhi neerai…
Male : Adaiyaalam theriyaathu…

Male : Warship endrum neeril odum
Space ship endrum vaanil odum
Friendship ondruthaan endrum nenjil odumae

Male : Ohoo ooo
Friendship endrum theivam endru
Worship seivom ondraai nindru
Ovvor ullamum ingu koil aagumae

Male : Oruvar meethu oruvan ingu
Kaadhal kondu vaazhgindrom

Male : Kaadhal endraal kochchaiaaga
Artham seiya koodaathu
Nanba vaa… hey…hey hey heyy

Male : Yaaro…yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro…
Kadal konda mazhai neerai
Male : Idhai kaana mudiyaathu

Male : Engum thiriyum ilamai theeyai
Endrum eriyum inimai theeyai…
Kanneer avikkumaa veesum kaattrum anaikkuma

Male : Ohoo ooo
Ennai kanda thannanthaniya ettipogum chikkunguniya
Engum selluvom naangal endrum velluvom

Male : Naattil ulla koottani pol
Naangal maaramaatomae

Male : Natpu ennum sathiyaththai
Naangal meeramaattome

Male : Nanba vaa. hey hey hey heyyy

Male : Yaaro…yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro…
Kadal konda mazhai neerai
Male : Idhai kaana mudiyaathu

பாடகர்கள் : வெங்கட் பிரபு மற்றும் எஸ். பி. பி. சரண்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை
ஆண் : இதை காண முடியாது

ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட நதி நீரை
ஆண் : அடையாளம் தெரியாது

ஆண் : உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்

ஆண் : உப்பில்லாமல் என்னாகும்
உப்பை போல நட்பை எண்ணுவோம்

ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட நதி நீரை
ஆண் : அடையாளம் தெரியாது

ஆண் : வார் ஷிப் என்றும் நீரில் ஓடும்
ஸ்பேஸ் ஷிப் என்றும் வானில் ஓடும்
பிரண்ஷிப் ஒன்றுதான் என்றும் நெஞ்சில் ஓடுமே

ஆண் : ஓஹோ ஹோ
பிரண்ஷிப் என்றும் தெய்வம் என்று
ஒர்ஷிப் செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயில் ஆகுமே

ஆண் : ஒருவர் மீது ஒருவர் இங்கு
காதல் கொண்டு வாழ்கின்றோம்

ஆண் : காதல் என்றால் கொச்சையாக
அர்த்தம் செய்ய கூடாது
நண்பா வா ஹே ஹே ஹே ஹேய்

ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை
ஆண் : இதை காண முடியாது

ஆண் : எங்கும் திரியும் இளமை தீயை
என்றும் எறியும் இனிமை தீயை
கண்ணீர் அவிக்குமா வீசும்
காற்றும் அணைக்குமா

ஆண் : ஓஹோ ஹோ
என்னை கண்ட தன்னந்தனியா
எட்டி போகும் சிக்கன்குனியா
எங்கும் செல்லுவோம் நாங்கள்
என்றும் வெல்லுவோம்

ஆண் : நாட்டில் உள்ள கூட்டனிப்போல்
நாங்கள் மாற மாட்டோமே

ஆண் : நட்பு என்னும் சத்தியத்தை
நாங்கள் மீர மாட்டோமே

ஆண் : நண்பா வா ஹே ஹே ஹே ஹே

ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை
ஆண் : இதை காண முடியாது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here