Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : { Perai chollava
Adhu nyaayam aagumaa } (2)

Female : Naan paadum sree raagam
Ennaalumae neeyallava
En kannanae en mannava

Male : { Thanga maangani
En dharma devathai } (2)

Male : Naan paadum sree raagam
Ennalumae neeyallava
En poongodi vidai sollava

Female : Perai chollava
Adhu nyaayam aagumaa

Male : Idai oru kodi idhazh oru kani
Inba logamae un kangal thaanadi

Female : Malarenum mugam alaivadhu sugam
Ondru podhumae ini ungal thenmozhi

Male : Naan thedinen poonthottamae vandhadhu

Female : Naan ketadhu arugae nindradhu

Male : Ini mel parakatum paravaigal irandum

Female : Perai chollava
Adhu nyaayam aagumaa

Male : Paa paa pa pa paa
Pa pa pa paa paa

Female : Pudhu mazhai idhu
Suvai tharum madhu
Valla poocharam
Adhu idhazhil vandhadhu

Male : Iniyadhu idhu
Kazhinthadhu adhu
Ilamai enbadhu
Un udalil ulladhu

Female : Nee potadhu
En kannilae mandhiram

Male : Naan paarthadhu azhagin aalayam

Female : Idhu thaan ulagathai
Rasikindra paruvam

Male : Thanga maangani en dharma devathai

Female : Pa pa pa pa
Pa pa paa paaa paa paa paa

Male : Navamani radham
Nadai perum vidham
Namadhu kovilil
Ini nalla urchavam

Female : Kavidhaigal tharum
Kalai undhan vasam
Gangai aaru pol
Ini pongum mangalam

Male : Oar aayiram thaen aarugal vandhana

Female : Neeraduvom dhinamum neendhuvom

Male : Sari thaan nadakatum
Ilamaiyin rasanai

Female : Perai chollava
Adhu nyaayam aagumaa

Male : Thanga maangani
En dharma devathai

Female : Naan paadum sree raagam
Laa la la laa laa la la la

Male : Laa laa laa laa laa laa laa laa
Pa pa pa pa pa pa paa paaa paa

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா } (2)

பெண் : நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என்
மன்னவா

ஆண் : { தங்க மாங்கனி
என் தர்ம தேவதை } (2)

ஆண் : நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி விடை
சொல்லவா

பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா

ஆண் : இடையொரு கொடி
இதழொரு கனி இன்ப லோகமே
உன் கண்கள் தானடி

பெண் : மலரெனும் முகம்
அலைவது சுகம் ஒன்று
போதுமே இனி உங்கள்
தேன்மொழி

ஆண் : நான் தேடினேன்
பூந்தோட்டமே வந்தது

பெண் : நான் கேட்டது
அருகே நின்றது

ஆண் : இனிமேல்
பறக்கட்டும் பறவைகள்
இரண்டும்

பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா

ஆண் : பா பா ப ப பா
ப ப ப பா பா

பெண் : புது மழையிது
சுவை தரும் மது
வல்ல பூச்சரம் அது
இதழில் வந்தது

ஆண் : இனியது இது
கழிந்தது அது இளமை
என்பது உன் உடலில்
உள்ளது

பெண் : நீ போட்டது என்
கண்ணிலே மந்திரம்

ஆண் : நான் பார்த்தது
அழகின் ஆலயம்

பெண் : இது தான்
உலகத்தை ரசிக்கின்ற
பருவம்

ஆண் : தங்க மாங்கனி
என் தர்ம தேவதை

பெண் : பபபபபப பா
பா பா பா பா

ஆண் : நவமணி ரதம்
நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி
நல்ல உற்சவம்

பெண் : கவிதைகள் தரும்
கலையுந்தன் வசம்
கங்கையாறுபோல்
இனி பொங்கும் மங்களம்

ஆண் : ஓராயிரம்
தேனாறுகள் வந்தன

பெண் : நீராடுவோம்
தினமும் நீந்துவோம்

ஆண் : சரிதான் நடக்கட்டும்
இளமையின் ரசனை

பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா

ஆண் : தங்க மாங்கனி
என் தர்ம தேவதை

பெண் : நான் பாடும்
ஸ்ரீராகம் லா ல ல லா
லா ல ல ல

ஆண் : லா லா லா
லா லா லா லா லா
ப ப ப ப ப ப பா பா
பா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here