Singers : K. J. Yesudas and S.P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : One two three one two three

Male : En kaadhali yaar sollavaa
Isaiyennum pennallavaa
Raaga thaalangalil nalla baavangalil
Naan kondaadum kannallavaa aa…

Male : En naayagi naan sollavaa
Nadamaadum silaiyallavaa
Neela nayanangalil konjum nalinangalil
Naan kondaadum kalaiyallavaa aa…

Male : Ila nenjam kai thaalam podum
Narai mudi konda thalai kooda aadu

Male : My song will provogue the
Feelings of the folks

Male : Yaa thats true hahhaa…
Padhinaarum niraiyaadha paedhai

Male : Ingu manamirundhaal
Vara vaendum naan aadum maedai

Male : Pakka thunai irundhaal
Perugaadho aanandha odai

Both : Perugaadho aanandha odai

Male : Hai baby come to the stage

Female : Me…

Male : Haa haa thats good
Come on dont hesitate
Why dont you dance with me

Male : Inam endrum mozhi endrum baedham
Endrum illaadha kalai thaanae geetham

Male : Music has got no language

Male : No cast

Male : Hahaa no creed

Female : Sure sure

Male : Then forget your age mummy

Male : Rush to the stage

Male : Vara vaendum vayadhaana maadhu

Male : Andru ilamaiyilae
Aadaadha aattangal yaedhu

Male : Indru mudhumaiyilae
Pazhangaala ninaivodu aadu

Both : Pazhangaala ninaivodu aadu

Male : En kaadhali yaar sollavaa
Isaiyennum pennallavaa
Raaga thaalangalil nalla baavangalil
Naan kondaadum kannallavaa aa…

Male : En naayagi naan sollavaa
Nadamaadum silaiyallavaa
Neela nayanangalil konjum nalinangalil
Naan kondaadum kalaiyallavaa aa…

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஒன் டூ த்ரி ஒன் டூ த்ரி

ஆண் : என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா ஆ…

ஆண் : என் நாயகி நான் சொல்லவா
நடமாடும் சிலையல்லவா
நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில்
நான் கொண்டாடும் கலையல்லவா ஆ…

ஆண் : இள நெஞ்சம் கைத் தாளம் போடும்
நரை முடி கொண்ட தலை கூட ஆடும்

ஆண் : மை சாங் வில் புரோவோக் த
ஃபீலிங்ஸ் ஆஃப் த ஃபோக்ஸ்

ஆண் : ய்யா தட்ஸ் ட்ரூ ஹஹ்ஹா…
பதினாறும் நிறையாத பேதை

ஆண் : இங்கு மனமிருந்தால்
வர வேண்டும் நான் ஆடும் மேடை

ஆண் : பக்க துணையிருந்தால்
பெருகாதோ ஆனந்த ஓடை

இருவர் : பெருகாதோ ஆனந்த ஓடை

ஆண் : ஹாய் பேபி கம் டு த ஸ்டேஜ்

பெண் : மீ…

ஆண் : ஹா ஹா தட்ஸ் குட்
கம் ஆன் டோன்ட் ஹெஸிடேட்
வை டோன்ட் யூ டான்ஸ் வித் மீ

ஆண் : இனம் என்றும் மொழி என்றும் பேதம்
என்றும் இல்லாத கலை தானே கீதம்

ஆண் : மீயூசிக் ஹாஸ் காட் நோ லாங்வேஜ்

ஆண் : நோ கேஸ்ட்

ஆண் : ஹஹா நோ க்ரீட்

பெண் : சுயர் சுயர்

ஆண் : தென் ஃபர்கெட் யுவர் ஏஜ் மம்மி

ஆண் : ரஷ் டு த ஸ்டேஜ்

ஆண் : வர வேண்டும் வயதான மாது

ஆண் : அன்று இளமையிலே
ஆடாத ஆட்டங்கள் ஏது

ஆண் : இன்று முதுமையிலே
பழங்கால நினவோடு ஆடு

இருவர் : பழங்கால நினவோடு ஆடு

ஆண் : என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா ஆ…

ஆண் : என் நாயகி நான் சொல்லவா
நடமாடும் சிலையல்லவா
நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில்
நான் கொண்டாடும் கலையல்லவா ஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here