Singer : L. R. Eswari

Music by : Vijaya Bhaskar

Female : Ennaiyaa mulikkirae
Yen yaa nee ilikkirae
Innum nee chinna pillaiyaa..aaa
Aan pillai nee illaiyaa…yen yaa

Female : Ennaiyaa mulikkirae
Yen yaa nee ilikkirae
Innum nee chinna pillaiyaa..aaa
Aan pillai nee illaiyaa..

Female : Ilamai virumbum pudhiya kalaigal
Vidiya vidiya solli tharuven
Ilamai virumbum pudhiya kalaigal
Vidiya vidiya solli tharuven
Ninaithu ninaithu rasikka vendum
Ninaithu ninaithu rasikka vendum
Neram nalla neram naeril sorgam thondrum

Female : Ennaiyaa mulikkirae
Yen yaa nee ilikkirae
Innum nee chinna pillaiyaa..aaa
Aan pillai nee illaiyaa..

Female : Ethanai raaja ennidam vandhaar
Ethanai vithai ennidam kandaar
Ethanai raaja ennidam vandhaar
Ethanai vithai ennidam kandaar
Athanai sugamum alli tharuven
Athanai sugamum alli tharuven
Pattumaeni thottu sittu pola konju

Female : Ennaiyaa mulikkirae
Yen yaa nee ilikkirae
Innum nee chinna pillaiyaa..aaa
Aan pillai nee illaiyaa..

Female : Thaalam konjam thatti paaru
Raagam konjam paadi paaru
Thaalam konjam thatti paaru
Raagam konjam paadi paaru
Paarthu rasithu pazhagi paaru
Paarthu rasithu pazhagi paaru
Vaegam enna vaegam vaada vendum dhaegam

Female : Ennaiyaa mulikkirae
Yen yaa nee ilikkirae
Innum nee chinna pillaiyaa..aaa
Aan pillai nee illaiyaa..yen yaa

Female : Ennaiyaa mulikkirae
Yen yaa nee ilikkirae
Innum nee chinna pillaiyaa..aaa
Aan pillai nee illaiyaa..

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா…..ஏன்யா

பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா….

பெண் : இளமை விரும்பும் புதிய கலைகள்
விடிய விடிய சொல்லித் தருவேன்
இளமை விரும்பும் புதிய கலைகள்
விடிய விடிய சொல்லித் தருவேன்
நினைத்து நினைத்து ரசிக்க வேண்டும்
நினைத்து நினைத்து ரசிக்க வேண்டும்
நேரம் நல்ல நேரம் நேரில் சொர்க்கம் தோன்றும்

பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா….

பெண் : எத்தனை ராஜா என்னிடம் வந்தார்
எத்தனை வித்தை என்னிடம் கண்டார்
எத்தனை ராஜா என்னிடம் வந்தார்
எத்தனை வித்தை என்னிடம் கண்டார்
அத்தனை சுகமும் அள்ளித் தருவேன்
அத்தனை சுகமும் அள்ளித் தருவேன்
பட்டுமேனி தொட்டு சிட்டுப் போல கொஞ்சு

பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா….

பெண் : தாளம் கொஞ்சம் தட்டி பாரு
ராகம் கொஞ்சம் பாடி பாரு
தாளம் கொஞ்சம் தட்டி பாரு
ராகம் கொஞ்சம் பாடி பாரு
பார்த்து ரசித்து பழகி பாரு
பார்த்து ரசித்து பழகி பாரு
வேகம் என்ன வேகம் வாட வேண்டும் தேகம்

பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா…..ஏன்யா

பெண் : என்னய்யா முளிக்கிறே
ஏன்யா நீ இளிக்கிறே
இன்னும் நீ சின்னப் பிள்ளையா…..ஆஅ…..
ஆண் பிள்ளை நீயில்லையா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here