Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Ilayaraja

Female : Sindhu nadhi karai oram andhi naeram
Endhan dhaevan aadinaan
Thamizh geetham paadinaan
Enai poovai pola soodinaan

Female : Sindhu nadhi karai oram

Male : Sindhu nadhi karai oram andhi naeram
Endhan dhaevi aadinaal
Thamizh geetham paadinaal
Enai poovai pola soodinaal

Male : Sindhu nadhi karai oram

Female : Manjal malar panjanaigal
Manmadhanin mandhirangal
Manjal malar panjanaigal
Manmadhanin mandhirangal
Konjum kuyil mellisaigal
Kodhai endhan seervarisai

Male : Solli koduthaen adhai adhai
Alli koduthaal adhai adhai
Kaadhal kannammaa

Male : Sindhu nadhi karai oram andhi naeram
Endhan dhaevi aadinaal

Female : Thamizh geetham paadinaan
Enai poovai pola soodinaan
Sindhu nadhi karai oram

Male : Thellu thamizh silambugalai
Alli aval anindhu kondaal
Thellu thamizh silambugalai
Alli aval anindhu kondaal
Kallirukkum koondhalukku
Mullai malar naan koduthaen

Female : Vaana veliyil idham idham
Solai veliyil sugam sugam
Kaadhal mannavaa

Female : Sindhu nadhi karai oram andhi naeram
Endhan dhaevan aadinaan

Male : Thamizh geetham paadinaal
Enai poovai pola soodinaal

Both : Sindhu nadhi karai oram

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்

பெண் : சிந்து நதிக்கரை ஓரம்

ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவைப் போல சூடினாள்

பெண் : சிந்து நதிக்கரை ஓரம்

பெண் : மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை

ஆண் : சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தால் அதை அதை
காதல் கண்ணம்மா…….

ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்

பெண் : தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்

ஆண் : தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்

பெண் : வான வெளியில் இதம் இதம்
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா…….

ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்

பெண் : தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்

இருவர் : சிந்து நதிக்கரை ஓரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here