Singers : R. Balasaraswathi Devi and A. P. Komala
Music by : G. Ramanathan
Female : Muthae… pavazhamae…
Mukkaniyae… sarkkaraiyae…
Kothu marikkozhundhae… ae…
Komalamae kan valaraai
Female : Aala pirandha en kanmaniyae
Aala pirandha en kanmaniyae
Endhan aasaiyai kaeladaa venmaniyae
Female : Aala pirandha en kanmaniyae
Endhan aasaiyai kaeladaa venmaniyae
Female : Aala pirandha en kanmaniyae
Female : Naaloru maeniyum nee valarndhae
Female : Naaloru maeniyum nee valarndhae
Kalai gnyaanathil saerndhida vaendumadaa
Naaloru maeniyum nee valarndhae
Kalai gnyaanathil saerndhida vaendumadaa
Seelam migundhae ennaalum
Seelam migundhae ennaalum
Sindhaiyil nilai pera vaendumadaa
Female : Makkal sindhaiyil nilai pera vaendumadaa
Female : Aala pirandha en kanmaniyae
Endhan aasaiyai kaeladaa venmaniyae
Female : Aala pirandha en kanmaniyae
Female : Ezhai en veettukku vandhavanae
Female : Ezhai en veettukku vandhavanae
Inai illaadha aanandham thandhavanae
Ezhai en veettukku vandhavanae
Inai illaadha aanandham thandhavanae
Vaazhai kurutthena nee valarndhae
Vaazhai kurutthena nee valarndhae
Oru vallavan aagida vaendumadaa
Female : Oru vallavan aagida vaendumadaa
Female : Vaazha pirandha en kanmaniyae
Sollum vaarthaiyai kaeladaa ponmaniyae
Female : Vaazha pirandha en kanmaniyae
Female : Pillai kali theertha thellamudhae…
Aa… aa… aa… aa… aa…
Female : Pillai kali theertha thellamudhae
Undhan sollae aanaiyaaga vaendumadaa
Pillai kali theertha thellamudhae
Undhan sollae aanaiyaaga vaendumadaa
Ullam kulira imman maelae
Endhan ullam kulira imman maelae
Ellai illaa pugazh thaeda vaendumadaa
Female : Ellai illaa pugazh thaeda vaendumadaa
Female : Aala pirandha en kanmaniyae
Endhan aasaiyai kaeladaa venmaniyae
Female : Aala pirandha en kanmaniyae
Female : Ezhaiyaaga endrum vaazhndhaalum
Aa… aa… aa… aa… aa…
Female : Ezhaiyaaga endrum vaazhndhaalum
Oru kozhaiyaaga mattum vaazhaadhae
Ezhaiyaaga endrum vaazhndhaalum
Oru kozhaiyaaga mattum vaazhaadhae
Undhan vaazhvin kadamai maravaadhae
Undhan vaazhvin kadamai maravaadhae
Thanmaanathai kaakkavum thavaraadhae
Female : Thanmaanathai kaakkavum thavaraadhae
Female : Vaazha pirandha en kanmaniyae
Sollum vaarthaiyai kaeladaa ponmaniyae
Female : Vaazha pirandha en kanmaniyae
பாடகர்கள் : ஆர். பாலசரஸ்வதி தேவி மற்றும் ஏ. பி. கோமளா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : முத்தே………பவழமே……..
முக்கனியே…….சர்க்கரையே…..
கொத்து மரிக்கொழுந்தே ஏ…….
கோமளமே கண் வளராய்…….
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே
பெண் : நாளொரு மேனியும் நீ வளர்ந்தே
பெண் : நாளொரு மேனியும் நீ வளர்ந்தே
கலை ஞானத்தில் சேர்ந்திட வேண்டுமடா
நாளொரு மேனியும் நீ வளர்ந்தே
கலை ஞானத்தில் சேர்ந்திட வேண்டுமடா
சீலம் மிகுந்து எந்நாளும்
சீலம் மிகுந்து எந்நாளும்
சிந்தையில் நிலைப்பெற வேண்டுமடா
பெண் : மக்கள் சிந்தையில் நிலைப்பெற வேண்டுமடா
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
பெண் : ஏழை என் வீட்டுக்கு வந்தவனே
பெண் : ஏழை என் வீட்டுக்கு வந்தவனே
இணையில்லாத ஆனந்தம் தந்தவனே
ஏழை என் வீட்டுக்கு வந்தவனே
இணையில்லாத ஆனந்தம் தந்தவனே
வாழைக் குருத்தென நீ வளர்ந்தே
வாழைக் குருத்தென நீ வளர்ந்தே
ஒரு வல்லவனாகிட வேண்டுமடா
பெண் : ஒரு வல்லவனாகிட வேண்டுமடா
பெண் : வாழப் பிறந்த என் கண்மணியே
சொல்லும் வார்த்தையை கேளடா பொன்மணியே
பெண் : வாழப் பிறந்த என் கண்மணியே
பெண் : பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே
ஆஅ…..ஆ……ஆ…..ஆ….ஆஆ…..ஆ…..
பெண் : பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே
உந்தன் சொல்லே ஆணையாக வேண்டுமடா
பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே
உந்தன் சொல்லே ஆணையாக வேண்டுமடா
உள்ளம் குளிர இம்மண் மேலே
எந்தன் உள்ளம் குளிர இம்மண் மேலே
எல்லையில்லா புகழ் தேட வேண்டுமடா
பெண் : எல்லையில்லா புகழ் தேட வேண்டுமடா
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
பெண் : ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்
ஆ……ஆ……ஆ……ஆ……ஆஅ……
பெண் : ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்
ஒரு கோழையாக மட்டும் வாழாதே
ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்
ஒரு கோழையாக மட்டும் வாழாதே
உந்தன் வாழ்வின் கடமை மறவாதே
உந்தன் வாழ்வின் கடமை மறவாதே
தன்மானத்தை காக்கவும் தவறாதே
பெண் : தன்மானத்தை காக்கவும் தவறாதே
பெண் : வாழப் பிறந்த என் கண்மணியே
சொல்லும் வார்த்தையை கேளடா பொன்மணியே
பெண் : வாழப் பிறந்த என் கண்மணியே