Singer : P. Susheela
Music by : C. Ramachandra
Female : Vayasa oruthan kaetkuraan
Vaalibatha paakkuraan
Adi endha ooru endha dhaesam
Engirundhu ingae vandhae
Indha ooril ethanai naal irukka porae
Ena kaetkuraan
Adi ammammammammammamaa…
Female : Ethanai kaelvi eppadi solvaen
Badhil eppadi solvaen
Enai ithanai paer suthinaal
Engae selvaen
Female : Ethanai kaelvi eppadi solvaen
Badhil eppadi solvaen
Enai ithanai paer suthinaal
Engae selvaen
Adi naan engae selvaen
Adi naan engae selvaen
Female : Pennai pirandhaalae polladha thollai
Pinnalae sutraadha periyorum illai
Female : Pennai pirandhaalae polladha thollai
Pinnalae sutraadha periyorum illai
Iru kannalae pothi
Ennaalumae vandhu ennaalumae vandhu
Kannae enbaar adi pennae enbaar
Female : Enai ithanai paer suthinaal
Engae selvaen
Adi naan engae selvaen
Adi naan engae selvaen
Female : Theruvil nadandhaalum
Thappendru solluraar
Thappendru solluraar
Female : Thirumbiyae paarthaalum
Thappendru solluraar
Thappendru solluraar
Female : Paruvathai en paruvathai paarthu vittu
Pallai ilikkiraar
Paruvathai paarthu vittu pallai ilikkiraar
Pallai ilikkiraar
Paarthuttaalo naan paartthuttaalo
Bayandhu nadunguraar bayandhu nadunguraar
Female : Enai ithanai paer suthinaal
Engae selvaen
Adi naan engae selvaen
Adi naan engae selvaen
Female : Muthu modhiram thaaraen
Pathu veedugal thaaraen
Nalla putham pudhiya pattu
Saelaigal thaaraen
Female : Muthu modhiram thaaraen
Pathu veedugal thaaraen
Nalla putham pudhiya pattu
Saelaigal thaaraen
Un sitham irangi ennai satrae paaraen
Ennai satrae paaraen dee athaanadi
Un athaanadi ena nitham solvaar
Manam pitham kolvaar
Female : Enai ithanai paer suthinaal
Engae selvaen
Adi naan engae selvaen
Adi naan engae selvaen
Female : Ethani kaelvi eppadi solvaen
Badhil eppadi solvaen
Enai ithanai paer suthinaal
Engae selvaen
Adi naan engae selvaen
Adi naan engae selvaen
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : சி. இராமச்சந்திரா
பெண் : வயச ஒருத்தன் கேட்குறான்
வாலிபத்த பாக்குறான்
அடி எந்த ஊரு எந்த தேசம்
எங்கிருந்து இங்கே வந்தே
இந்த ஊரில் எத்தனை நாள் இருக்கப் போறே
என கேட்குறான்
அடி அம்மம்மம்மம்மம்மம்மா…
பெண் : எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன்
பதில் எப்படி சொல்வேன்
எனை இத்தனை பேர் சுத்தினால்
எங்கே செல்வேன்
பெண் : எத்தனைக் கேள்வி
எப்படி சொல்வேன்
பதில் எப்படி சொல்வேன்
எனை இத்தனை பேர் சுத்தினால்
எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
பெண் : பெண்ணாய் பிறந்தாலே பொல்லாத தொல்லை
பின்னாலே சுற்றாத பெரியோரும் இல்லை
பெண் : பெண்ணாய் பிறந்தாலே பொல்லாத தொல்லை
பின்னாலே சுற்றாத பெரியோரும் இல்லை
இரு கண்ணாலே பொத்தி
எந்நாளுமே வந்து எந்நாளுமே வந்து
கண்ணே என்பார் அடி பெண்ணே என்பார்
பெண் : எனை இத்தனை பேர் சுத்தினால்
எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
பெண் : தெருவில் நடந்தாலும்
தப்பென்று சொல்லுறார்
தப்பென்று சொல்லுறார்
பெண் : திரும்பியே பார்த்தாலும்
தப்பென்று சொல்லுறார்
தப்பென்று சொல்லுறார்
பெண் : பருவத்தை என் பருவத்தை பார்த்து விட்டு
பல்லை இளிக்கிறார்
பருவத்தை பார்த்து விட்டு பல்லை இளிக்கிறார்
பல்லை இளிக்கிறார்
பார்த்துட்டாலோ நான் பார்த்துட்டாலோ
பயந்து நடுங்குறார் பயந்து நடுங்குறார்
பெண் : எனை இத்தனை பேர் சுத்தினால்
எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
பெண் : முத்து மோதிரம் தாரேன்
பத்து வீடுகள் தாரேன்
நல்ல புத்தம் புதிய பட்டு
சேலைகள் தாரேன்
பெண் : முத்து மோதிரம் தாரேன்
பத்து வீடுகள் தாரேன்
நல்ல புத்தம் புதிய பட்டு
சேலைகள் தாரேன்
உன் சித்தம் இறங்கி என்னை சற்றே பாரேன்
என்னை சற்றே பாரேன் டீ அத்தானடி
உன் அத்தானடி என நித்தம் சொல்வார்
மனம் பித்தம் கொள்வார்
பெண் : எனை இத்தனை பேர் சுற்றினால்
எங்கே செல்வேன்
அடி எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
பெண் : எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன்
பதில் எப்படி சொல்வேன்
எனை இத்தனை பேர் சுற்றினால்
எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்