Singer : D. Imman,

Music by : D. Imman

Male : Aththuvutta aththuvutta
Appadiyae aththuvutta

Male : Ye kaththimela
Kanna katti
Nikka vachchi
Suththavuttaa

Male : Daa….
Thottuputtaa
Current adikkudhu
Vittuputta
Iruttadaikkudhu.
Ayyayyyoo
Manda vedikkudhu

Male : Dhukkam vandhu
Thonda adaikkudhu

Male : {Adichi pirichchi
Mansa kilichchaa
Aathaaa….
Avala nenachchi
Polambi aludhen
Aathaaa…..} (2)

Male : Aththuvutta aththuvutta
Appadiyae aththuvutta

Male : Ye kaththimela
Kanna katti
Nikka vachchi
Suththavuttaa

Male : Yei…daa….
Nenjukulla ambu
Adikkudhu
Ava illa
Romba valikkudhu

Male : Love-ku indha
Chinnam edhukkudaa
Puttukittaa
Love-a odhukkudaa

Male : {Adichi pirichchi
Mansa kilichchaa
Aathaaa….
Avala nenachchi
Polambi aludhen
Aathaaa…..} (2)

Chorus : ……………………..

Male : Kadhal current-nu
Sonnavan vingnani machi
Vandhadhumae
Poyidichchu irunden

Male : Uyira kodukkum
Ponnu eththana
Irukku machi
Kulithaedi kuppuraanaa
Kavundhen

Male : Pakisthan border idhu
Oppukku order idhu
Warning-u board-a
Ava tharala

Male : Kannukulla enakku
Kattiputta kallara
Kanna moodi thorandhaa
En neththiyila sillara

Male : Izhukkuraa midhikkuraa
Podhaikkuraadaa

Male : {Adichi pirichchi
Mansa kilichchaa
Aathaaa….
Avala nenachchi
Polambi aludhen
Aathaaa…..} (2)

Male : Aththuvutta aththuvutta
Appadiyae aththuvutta

Male : Ye kaththimela
Kanna katti
Nikka vachchi
Suththavuttaa

Male : Yei…daa….

Male : Kadavulum
Kannu mulikkanum
Avanukkum
Ponnu kedaikkanum
Appo namma
Kashtam puriyumdaa
Avan making-la
Thappu kuraiyumdaa

Male : {Adichchi pirichchi
Adichchi pirichchi }(3)

Male : {Adichi pirichchi
Mansa kilichchaa
Aathaaa….
Avala nenachchi
Polambi aludhen
Aathaaa…..} (2)

Male : Aathaa…Aathaa
Aathaaa….
Aththuvutta….

பாடகர் : டி. இமான்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அத்துவுட்டா
அத்துவுட்டா அப்படியே
அத்துவுட்டா

ஆண் : ஏ கத்திமேல
கண்ணக்கட்டி நிக்க
வச்சி சுத்தவுட்டா

ஆண் : டா
தொட்டுப்புட்டா
கரண்ட் அடிக்குது
விட்டுப்புட்டா
இருட்டடிக்குது
அய்யய்யோ மண்டை
வெடிக்குது

ஆண் : துக்கம் வந்து
தொண்டை அடைக்குது

ஆண் : { அடிச்சு பிரிச்சு
மனசக் கிழிச்சா ஆத்தா
அவள நினைச்சு புலம்பி
அழுதேன் ஆத்தா } (2)

ஆண் : அத்துவுட்டா
அத்துவுட்டா அப்படியே
அத்துவுட்டா

ஆண் : ஏ கத்திமேல
கண்ணக்கட்டி நிக்க
வச்சி சுத்தவுட்டா

ஆண் : ஏய் டா
நெஞ்சுக்குள்ள அம்பு
அடிக்குது அவ இல்ல
ரொம்ப வலிக்குது

ஆண் : லவ்வுக்கு இந்த
சின்னம் எதுக்குடா
புட்டுக்கிட்டா லவ்வ
ஒதுக்குடா

ஆண் : { அடிச்சு பிரிச்சு
மனசக் கிழிச்சா ஆத்தா
அவள நினைச்சு புலம்பி
அழுதேன் ஆத்தா } (2)

குழு : ………………………….

ஆண் : காதல் கரண்ட்டுன்னு
சொன்னவன் விஞ்ஞானி மச்சி
வந்ததுமே போயிடிச்சு இருண்டேன்

ஆண் : உயிரக் கொடுக்கும்
பொண்ணு எத்தன இருக்கு
மச்சி குழி தேடி குப்புற
நான் கவுந்தேன்

ஆண் : பாகிஸ்தான்
பார்டர் இது ஒப்புக்கு
ஆர்டர் இது வார்னிங்கு
போர்ட அவ தரல

ஆண் : கண்ணுக்குள்ள
எனக்கு கட்டிப்புட்டா
கல்லறை கண்ணமூடி
தொறந்தா என் நெத்தியில
சில்லரை

ஆண் : இழுக்குறா
மிதிக்குறா புதைக்குறாடா

ஆண் : { அடிச்சு பிரிச்சு
மனசக் கிழிச்சா ஆத்தா
அவள நினைச்சு புலம்பி
அழுதேன் ஆத்தா } (2)

ஆண் : அத்துவுட்டா
அத்துவுட்டா அப்படியே
அத்துவுட்டா

ஆண் : ஏ கத்திமேல
கண்ணக்கட்டி நிக்க
வச்சி சுத்தவுட்டா

ஆண் : ஏய் டா

ஆண் : கடவுளும் கண்ணு
முழிக்கனும் அவனுக்கும்
பொண்ணு கிடைக்கனும்
அப்போ நம்ம கஷ்டம்
புரியும் டா அவன்
மேக்கிங்ல தப்பு
குறையும்டா

ஆண் : { அடிச்சு பிரிச்சு
அடிச்சு பிரிச்சு } (3)

ஆண் : { அடிச்சு பிரிச்சு
மனசக் கிழிச்சா ஆத்தா
அவள நினைச்சு புலம்பி
அழுதேன் ஆத்தா } (2)

ஆண் : ஆத்தா
ஆத்தா ஆத்தா
அத்துவுட்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here