Singer : Jikki

Music by : A. M. Rajah

Female : Ninnaiththaal inikkum suba dhinam
Idhil kanavugal kaanuthu en manam
Avai paliththidum nalamaliththidum
Pudhu paadhaiyil ennai saerththidum

Female : Ninnaiththaal inikkum suba dhinam
Idhil kanavugal kaanuthu en manam
Avai paliththidum nalamaliththidum
Pudhu paadhaiyil ennai saerththidum

Female : Ninnaiththaal inikkum suba dhinam

Female : Thaedi varum enai naadi varum
Perum selvam yogam saerum
Thean kamazhum manamaalai tharum
En sinthaiyil inbam naerum

Female : Thaedi varum enai naadi varum
Perum selvam yogam saerum
Thean kamazhum manamaalai tharum
En sinthaiyil inbam naerum

Female : Raaniyai pole vaazhven
Naadiyathellam vaanguven
Maanila vaazhvae aananthamendru
Kaanam paadi aaduven

Female : Ninnaiththaal inikkum suba dhinam
Idhil kanavugal kaanuthu en manam
Avai paliththidum nalamaliththidum
Pudhu paadhaiyil ennai saerththidum

Female : Ninnaiththaal inikkum suba dhinam

Female : Kodaiyil kulir vaadai tharum
Kodaikkaanalil vaasam seiven
Konjiduvaar enaik konjiduvaar
Poi kobam oodal kolven

Female : Kodaiyil kulir vaadai tharum
Kodaikkaanalil vaasam seiven
Konjiduvaar enaik konjiduvaar
Poi kobam oodal kolven

Female : Naaloru pudhu car maattruvaen
Naan miga joraai ottuven
Maanila vaazhvae aanandhamendru
Kaanam paadi aaduvaen

Female : Ninnaiththaal inikkum suba dhinam
Idhil kanavugal kaanuthu en manam
Avai paliththidum nalamaliththidum
Pudhu paadhaiyil ennai saerththidum

Female : Ninnaiththaal inikkum suba dhinam

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்
இதில் கனவுகள் காணுது என் மனம்
அவை பலித்திடும் நலமளித்திடும்
புதுப் பாதையில் என்னை சேர்த்திடும்

பெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்
இதில் கனவுகள் காணுது என் மனம்
அவை பலித்திடும் நலமளித்திடும்
புதுப் பாதையில் என்னை சேர்த்திடும்

பெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்

பெண் : தேடி வரும் எனை நாடி வரும்
பெரும் செல்வம் யோகம் சேரும்
தேன் கமழும் மணமாலை தரும்
என் சிந்தையில் இன்பம் நேரும்

பெண் : தேடி வரும் எனை நாடி வரும்
பெரும்செல்வம் யோகம் சேரும்
தேன் கமழும் மணமாலை தரும்
என் சிந்தையில் இன்பம் நேரும்

பெண் : ராணியைப் போலே வாழுவேன்
நாடியதெல்லாம் வாங்குவேன்
மாநில வாழ்வே ஆனந்தமென்று
கானம் பாடி ஆடுவேன்

பெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்
இதில் கனவுகள் காணுது என் மனம்
அவை பலித்திடும் நலமளித்திடும்
புதுப் பாதையில் என்னை சேர்த்திடும்

பெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்

பெண் : கோடையில் குளிர் வாடை தரும்
கொடைக்கானலில் வாசம் செய்வேன்
கொஞ்சிடுவார் எனைக் கொஞ்சிடுவார்
பொய்க் கோபம் ஊடல் கொள்வேன்

பெண் : கோடையில் குளிர் வாடை தரும்
கொடைக்கானலில் வாசம் செய்வேன்
கொஞ்சிடுவார் எனைக் கொஞ்சிடுவார்
பொய்க் கோபம் ஊடல் கொள்வேன்

பெண் : நாளொரு புதுக்கார் மாற்றுவேன்
நான் மிக ஜோராய் ஓட்டுவேன்
மாநில வாழ்வே ஆனந்தமென்று
கானம் பாடி ஆடுவேன்

பெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்
இதில் கனவுகள் காணுது என் மனம்
அவை பலித்திடும் நலமளித்திடும்
புதுப் பாதையில் என்னை சேர்த்திடும்

பெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here