Singer : K. Veeramani

Music by : K. V. Mahadevan

Male : Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Chorus : Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Male : Sevvaadai thinam sooodum
Theiveegamae nee
Mangaadhu oli veesum bangaaru gyaani

Male : Sevvaadai thinam sooodum
Theiveegamae nee
Mangaadhu oli veesum bangaaru gyaani

Male : Keezhoorai ennaalum mel yaettrum yaeni..ee…

Male : Keezhoorai ennaalum mel yaettrum yaeni
Karumathin karai thaandi karai serkkum thoni
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Chorus : Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Male : Aadhara porulaana maadhavin pillai
Avan vaazhum idam thaanae maruvoorin ellai
Aadhara porulaana maadhavin pillai
Avan vaazhum idam thaanae maruvoorin ellai
Paadhaara vindhangal panivomae naalum
Paadhaara vindhangal panivomae naalum
Pala kaalam nilaiyaana peruvaazhvu koodum

All : Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Annaiyin uruvae ….aanmeega guruvae

பாடகர் : கே. வீரமணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே

குழு : அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே..

ஆண் : செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே
நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி

ஆண் : செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே
நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி

ஆண் : கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி..

ஆண் : கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி
கருமத்தின் கரைத்தாண்டி கரைச் சேர்க்கும் தோணி
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே

குழு : அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே….

ஆண் : ஆதார பொருளான மாதாவின் பிள்ளை
அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை
ஆதார பொருளான மாதாவின் பிள்ளை
அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை
பாதார விந்தங்கள் பணிவோமே நாளும்
பாதார விந்தங்கள் பணிவோமே நாளும்
பலகாலம் நிலையான பெருவாழ்வு கூடும்

ஆண் மற்றும் குழு : அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே…..
அன்னையின் உருவே…..ஆன்மீக குருவே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here