Singers : Neha Venugopal and Gowtham Bharadwaj

Music by : Sakthi Balaji

Female : Yedhaga naanaga
En ulagil vazhnthu poga
Naanaga naan maara
Unnai anaippen

Female : Maaradha kannodu
Maru piravi kaatta thondum
Unnodu naan vaazha
Ulagam pagaiyo

Female : Theeramal pogum padhai
Thigattamal pesum velai
Kooratha yedho thevai
Thunaiyagudhae

Female : Padhadhi kesam engum
Azhagaga vaasam indru
Kaatrodu oonjal polae
Asainthadum vazhkai ondru

Female : Yedhaga naanaga
En ulagil vazhnthu poga
Naanaga naan maara
Unnai anaippen

Female : Maaradha kannodu
Maru piravi kaatta thondum
Unnodu naan vaazha
Ulagam pagaiyo

Female : Oh nidhanam kedamal kaanum
Subavam eerkkum ennai
Kulavum kalabam pechum
Eppodhum saigiradhae

Male : Aaa…aaa…
Ulavum nilavil paadham
Kanavil serkkum nammai
Ullakki sillagum vazhkai
Un thozhil saaigiradhae

Female : Kurukuru ena kaanum sallabamae
Manam kunjom maarum
Ada idhu enna poo pol
Endrae manam pooradum

Male : Kada kada vena pesum
Ivaladhu pookkil
Yedho chinna maatram
Uru maari pogum endraana podhum
Pidikudhae idhayam

Both : Yedhaga naanaga
En ulagil vazhnthu poga
Naanaga naan maara
Unnai anaippen

Both : Maaradha kannodu
Maru piravi kaatta thondum
Unnodu naan vaazha
Ulagam pagaiyo

Male : Theeramal pogum paadhai
Thigattamal pesum velai
Kooratha yedho thevai
Thunaiyagudhae…

Male : Paadhadhi kesam engum
Pazhagadha vaasam indru
Both : Kaatrodu oonjal polae
Asainthaadum vazhkai ondru

பாடகர்கள் : நேஹா வேணுகோபால் மற்றும் கௌதம் பரத்வாஜ்

இசையமைப்பாளர் : சக்தி பாலாஜி

பெண் : ………………………

பெண் : ஏதாக நானாக
என் உலகில் வாழ்ந்து போக
நானாக நான் மாற
உன்னை அணைப்பேன்

பெண் : மாறாத கண்ணோடு
மறு பிறவி காட்ட தோண்டும்
உன்னோடு நான் வாழ
உலகம் பகையோ

பெண் : தீராமல் போகும் பாதை
திகட்டாம பேசும் வேலை
கூறாத ஏதோ தேவை
துணையாகுதே

பெண் : பாதாதி கேசம் எங்கும்
பழகாத வாசம் இன்று
காற்றோடு ஊஞ்சல் போலே
அசைந்தாடும் வாழ்க்கை ஒன்று

பெண் : ஏதாக நானாக
என் உலகில் வாழ்ந்து போக
நானாக நான் மாற
உன்னை அணைப்பேன்

பெண் : மாறாத கண்ணோடு
மறு பிறவி காட்ட தோண்டும்
உன்னோடு நான் வாழ
உலகம் பகையோ

பெண் : ஒஹ் நிதானம் கெடாமல் காணும்
சுபாவம் ஈர்க்கும் என்னை
குலாவும் கலாப பேச்சும்
எப்போதும் சாய்கிறதே

ஆண் : ஆஅ……ஆஅ….
உலாவும் நிலாவில் பாதம்
கனாவில் சேர்க்கும் நம்மை
உள்ளாக்கி சில்லாகும் வாழ்க்கை
உன் தோளில் சாய்கிறதே

பெண் : குறுகுறு என காணும் சல்லாபமே
மனம் கொஞ்சம் மாறும்
அட இது என்ன பூ போல்
என்றே மனம் போராடும்

ஆண் : கட கடவென பேசும்
இவளது போக்கில்
ஏதோ சின்ன மாற்றம்
உருமாறி போகும் என்றான போதும்
பிடிக்குதே இதயம்

இருவர் : ஏதாக நானாக
என் உலகில் வாழ்ந்து போக
நானாக நான் மாற
உன்னை அணைப்பேன்

பெண் : மாறாத கண்ணோடு
மறு பிறவி காட்ட தோண்டும்
உன்னோடு நான் வாழ
உலகம் பகையோ

ஆண் : தீராமல் போகும் பாதை
திகட்டாம பேசும் வேலை
கூறத ஏதோ தேவை
துணையாகுதே

ஆண் : பாதாதி கேசம் எங்கும்
பழகாத வாசம் இன்று
இருவர் : காற்றோடு ஊஞ்சல் போலே
அசைந்தாடும் வாழ்க்கை ஒன்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here