Singers : S. Janaki and Arunmozhi

Music by : Ilayaraja

Male : Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam
Noolil aayiram pakkangal
Yaavum aasaiyin arthangal

Female : Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam

Male : Moodadha jannal ondru paarthu
Munnaera vandhaal enna kaathu
Female : Thaaladha vetkam vandha podhu
Thaatpaalai pottaal indha maadhu

Male : Irandu kanigal sumakka
Oru ilaya kodiyum nadakka
Izhuthu valaithu pidikka varavoo

Female : Piditha pidiyil valikka
Chinna kadhaiyum idhayam padikka
Adutha kadhaiyum nadatha vidumo

Male : Kaadhal thaen sindhu
Kaadhil naan vandhu
Odhum naal indru ooraadhoo vellam ondru

Female : Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam
Noolil aayiram pakkangal
Yaavum aasaiyin arthangal

Male : Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam

Female : Mukkona pandhal ondru poda
Mannadhi mannan vandhu aada

Male : Munnoru minnal engum oda
Mundhaanai etti nindru vaada

Female : Kumudha vizhigal sivakka
Vanna kurunji idhazhgal velukka
Kudikkum rasangal muzhukka tharavoo

Male : Amudha surabhi irukka
Adhil adhiga alavu surakka
Anaithum enakku edukka thadaiyooo

Female : Naanae thandhaalum neeyae kondaalum
Nenjil ennaalum theeratha thaagam enna

Male : Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Female : Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam
Male : Noolil aayiram pakkangal
Female : Yaavum aasaiyin arthangal

Male : Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Female : Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
இது இளமை கதையின் சுருக்கம்
நூலில் ஆயிரம் பக்கங்கள்
யாவும் ஆசையின் அர்த்தங்கள்

பெண் : எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
இது இளமை கதையின் சுருக்கம்

ஆண் : மூடாத ஜன்னல் ஒன்று பார்த்து
முன்னேற வந்தாலென்ன காத்து
பெண் : தாளாத வெட்கம் வந்த போது
தாட்பாளை போட்டால் இந்த மாது

ஆண் : இரண்டு கனிகள் சுமக்க ஒரு
இளைய கொடியும் நடக்க
இழுத்து வளைத்து பிடிக்க வரவோ

பெண் : பிடித்த பிடியில் வலிக்க
சின்ன கதையும் இதயம் படிக்க
அடுத்த கதையும் நடத்த விடுமோ

ஆண் : காதல் தேன் சிந்து காதில் நான் வந்து
ஓதும் நாளின்று ஊறாதோ வெள்ளம் ஒன்று

பெண் : எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
இது இளமை கதையின் சுருக்கம்
நூலில் ஆயிரம் பக்கங்கள்
யாவும் ஆசையின் அர்த்தங்கள்

ஆண் : எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
இது இளமை கதையின் சுருக்கம்

பெண் : முக்கோணப் பந்தல் ஒன்று போட
மன்னாதி மன்னன் வந்து ஆட

ஆண் : முன்னூறு மின்னல் எங்கும் ஓட
முந்தானை எட்டி நின்று வாட

பெண் : குமுத விழிகள் சிவக்க
வண்ணக் குறிஞ்சி இதழ்கள் வெளுக்க
குடிக்கும் ரசங்கள் முழுக்க தரவோ

ஆண் : அமுதசுரபி இருக்க
அதில் அதிக அளவு சுரக்க
அனைத்தும் எனக்கு எடுக்க தடையோ

பெண் : நானே தந்தாலும் நீயே கொண்டாலும்
நெஞ்சில் எந்நாளும் தீராத தாகம் என்ன

ஆண் : எனக்கும் உனக்கும் நெருக்கம் இது
இறுதி வரைக்கும் இருக்கும்
பெண் : இருட்டில் விரித்து படிக்கும் இது
இளமை கதையின் சுருக்கம்
ஆண் : நூலில் ஆயிரம் பக்கங்கள்
பெண் : யாவும் ஆசையின் அர்த்தங்கள்

ஆண் : எனக்கும் உனக்கும் நெருக்கம் இது
இறுதி வரைக்கும் இருக்கும்
பெண் : இருட்டில் விரித்து படிக்கும் இது
இளமை கதையின் சுருக்கம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here